நிரல் மொழிப்புலமை
தமிழ்கூறு நல்லுலகில் எத்தனை பேர் எந்தெந்த நிரல் மொழிகளில் புலமை வாய்ந்தோர் என்றறிய....
உங்களுக்கு பிடித்த மொழிகளாக சில இருக்கலாம். ஆனால் நாள்தோறும் பயன்படுத்தும் மொழிகளை தேர்வு செய்யுமாறு வேண்டுகிறோம்.

தேர்வுகளில் இல்லாத மொழிகளை சுட்ட 'Others' என்ற இடத்தில் மொழி பட்டியலை  காற்புள்ளி(,) கொண்டு பிரித்து எழுதுக. எடு.கா: cobol, fortran, smalltalk, common-lisp

முதல் மொழி - வேலையிலோ, போட்டிகளிலோ பயன்படுத்த எத்தனிக்கும் முதல் மொழி எதுவோ அதுவெனக் கொள்க.

Dear all,

We'd like to see distribution of programming language expertise in people from Tamil speaking community. We all have our favorite languages(I love common lisp), but please choose the programming languages that you use in your day to day job. Pick the language that you're comfortable with.
If your language of expertise is not in the list please add them in 'Others' field in comma separated format.
e.g: cobol, fortran, smalltalk, common-lisp
First language: Please choose the language that comes first to your mind whether it is for work or even competitions

https://forms.gle/5AyMPovYETxxYMEo8
Sign in to Google to save your progress. Learn more
நிரலாக்கத்தில் அனுபவம் (ஆண்டுகளில்)
7
முதல் மொழி *
இரண்டாவது
Clear selection
உங்கள் கருத்து (சுருக்கமாக)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy