NMMS SAT SCIENCE ONLINE EXAM - 4
பாடப்பகுதி 
7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. அணு அமைப்பு 
பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. அணுவின் சராசரி விட்டம் என்ன  *
1 point
2. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
 அ. பென்சில்                     - 1. 1 X 10 ⁻ ⁴ மீ
ஆ. வைரஸ்                         - 2. 1 X 10 ⁻ ² மீ
இ. சிவப்பு இரத்த செல் - 3.  1 X 10 ⁻  மீ
ஈ. தூசுபொருள்                - 4. 1 X 10 ⁻  மீ
*
1 point
3. ஜான் டால்டன் அணுக்கொள்கை பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 
அ. ஜான் டால்டன் 1808 ஆம் ஆண்டு அணுக்கொள்கையை வெளியிட்டார் 
ஆ. அணு என்பது மிகச்சிறிய பிரிக்க இயலும் துகள் 
இ. அணு கோள வடிவில் உள்ளது 
ஈ. அணுவில் காணப்படும் நேர் மின்னூட்டங்கள் பற்றிய விளக்கத்தினை அளித்தார் 
*
1 point
4. ஒரு மீட்டர் என்பது கீழ்கண்ட எத்தனை நானோ மீட்டருக்கு சமம்  *
1 point
5. J.J. தாம்சன் கீழ்கண்ட எந்த கருத்தை சோதனை மூலம் நிரூபித்தார்  *
1 point
6. ரூதர் போர்டு கீழ்கண்ட எந்த கதிரினைக்கொண்டு தங்க தகட்டில் சோதனை மேற்கொண்டார்  *
1 point
7. நமது உடம்பில் எத்தனை செல்கள் காணப்படுகின்றன  *
1 point
8. அணுவில் உள்ள அடிப்படைத்துகள்கள் பற்றிய கீழ்கண்ட கருத்துக்களில் தவறானது எது 
அ. புரோட்டான்கள் அணுக்கருவினுள் அமைந்துள்ள நேர் மின்னூட்டத்துக்கள் ஆகும் 
ஆ. ஒரு அணுவில் நேர்மின்னூட்ட மதிப்பு எதிர்மின்னூட்டத்தின் மதிப்புக்கு சமமாக இருக்கும் 
இ. நியூட்ரான்கள் எதிர் மின்னூட்ட மதிப்பை கொண்டுள்ளது 
ஈ. அணுவின் நிறை அதில் உள்ள புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் நிறையினை சார்ந்து இருக்கும் 
*
1 point
9. நியூக்ளியான்கள் எனப்படுவது  *
1 point
10. ஒரு அணு மின் நடுநிலைமையுடன் காணப்படுவதற்கு காரணம் எது  *
1 point
11. நியூட்ரான் கீழ்கண்ட யாரால் கண்டுபிடிக்கப்பட்டது  *
1 point
12. எலெக்ட்ரான் துகளின் நிறை யாது  *
1 point
13. ஒரு அணுவில் கீழ்கண்ட எந்த இரு துகள்களின் நிறை சமமாக உள்ளது  *
1 point
14. ஒரு அணுவின் நிறை கீழ்கண்ட எந்த துகளின் நிறையை சார்ந்து இருக்கும்  *
1 point
15. அணு என் என்பது கீழ்கண்ட எந்த துகள்களின் மொத்த எண்ணிக்கையை குறிக்கும்  *
1 point
16. கார்பன் என்ற தனிமத்தின் அணு எண் 6 எனில் அந்த அணுவின் சுற்று பாதையில் எத்தனை எலெக்ட்ரான்களை கொண்டிருக்கும்  *
1 point
17. நிறை எண் பற்றிய கீழ்கண்ட கருத்துக்களில் சரியானது எது  *
1 point
18. அலுமினியம் என்ற தனிமத்தின் அணு எண் 13,  அதில் உள்ள நியூட்ரான்களின் 14 எனில் அந்த தனிமத்தின் நிறை எண் யாது  *
1 point
19. சோடியம் என்ற தனிமத்தின் நிறை எண் 23, அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை 12 எனில் அதில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை என்ன  *
1 point
20. ஆக்சிஜன் என்ற தனிமத்தின் நிறை எண் 16 மேலும் அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை 8 எனில் ஆக்சிஜன் தனிமத்தின் அணு எண் என்ன? *
1 point
21. ஒரு சல்பர் அணுவானது 16 புரோட்டான்களையும், 16 நியூட்ரான்களையும் கொண்டுள்ளது. அதன் அணு எண் மற்றும் நிறை எண்ணின் மதிப்பு என்ன  *
1 point
22. ₄ Be ⁹ தனிமத்தின் சரியான சேர்க்கை எது  *
1 point
23. வாழைப்பழத்தில் உள்ள தனிமம் எது  *
1 point
24. கீழ்க்கண்டவற்றுள் பலூன்களில் எந்த வாயு நிரப்பப்படுகிறது  *
1 point
25. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தம் இல்லாதது எது  *
1 point
26. "ஐசோபார்கள்" பற்றிய கீழ்கண்ட கருத்துக்களில் சரியானது எது  *
1 point
27. கார்பன் என்ற தனிமத்தின் இணைத்திறன் என்ன  *
1 point
28. கால்சியம் என்ற தனிமத்தின் இணைத்திறன் என்ன  *
1 point
29. NH ₃ - இல் நைட்ரஜனின் இணைத்திறன் என்ன  *
1 point
30. கீழ்கண்டவற்றுள் வினைத்திறன் 3 பெற்றுள்ள தனிமம் எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy