1.ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையில் சிறிய பகுதி :
2.Let list = [2,4,6,8,10,],எனில் print(list[-2]) -ன் விடை:
3.SQLite எந்த் தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது ?
4. எந்த சொல் பெரஷிய கனிதமேதை அபுஜஃபர் முகமது இபின்-ஜமுசா அல் கெளவாரிஸ்மி பெயரில் இருந்து வந்தது ?
5. பின்வரும் எந்த குறியுரு பைத்தான் நிரலில் குறிப்புகளை ஒரு வரியில் உள்ளீடு செய்ய பயன்படுகிறது ?
6. பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது ?
7. எந்த சிறப்புச்சொல் செயற்கூறு தொகுதியை முடித்து வைக்கிறது
8. பைத்தானில் சரங்களானது :
9. பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது ?
10. பொருளை உருவாக்கும் செயல்முறை என அழைக்கப்படுகிறது
11. DBMS-ன் விரிவாக்கம்:
12.ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் செய்ய பயன்படும் clause:
13.விண்டோஸ் இயக்க முரைமையுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது?
14.மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பினைக்கும் செயல்முறை என்னவென்று அழைக்கப்படும்?
15.பைத்தான் ஸ்கிரிப்டிலிருந்து matalotlib-ஐ பயன்படுத்தி எந்த முறையைக் கொண்டு வரைவிடத்தை காட்டலாம்?