6th social science day 7
civics
  • Chapter 1 தேசியச் சின்னங்கள்
  • Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்
Sign in to Google to save your progress. Learn more
…………… நாடுகளின் அரசமைப்புச் சட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்..
1 point
Clear selection
முழு சுதந்திர நாள் (Purna Swaraj Day) முதலில் எப்போது கொண்டாடப்பட்டது?
1 point
Clear selection

திருப்பூர் குமரனின் …… மற்றும் ………. நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது

1 point
Clear selection
……………. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.
1 point
Clear selection
இந்தியாவின் நீளமான நதி?
1 point
Clear selection
"பிரம்மபுத்திரா நதியின் நீளம் சுமார் _______ 
1 point
Clear selection

16ம் நூற்றாண்டில் ஷெர்ஷா சூரியால் வெளியிடப்பட்ட நாணயம் ………….. என்று அழைக்கப்படுகிறது.

1 point
Clear selection

சரியா தவறா? "கருநாகம்(King cobra) கூடு கட்டும்"
1 point
Clear selection
ஓங்கில் என்பது?
1 point
Clear selection
சரியா தவறா?  “அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை
முகப்புரை என்றும் அழைக்கப்படுகிறது."
1 point
Clear selection

…………… செரிமானத்துக்கும், குளிர்ச்சி தருவதற்கும் உகந்தது.

1 point
Clear selection

விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி எந்த மாதத்தில் ஏற்றப்பட்டது?

1 point
Clear selection
நம் தேசியகீதத்தை சுமார் எத்தனை வினாடிகளில் பாட/
இசைக்க வேண்டும்.?
1 point
Clear selection
உலக சாதனை படைத்த ஆலமரம் கொல்கத்தாவின் ___________ பகுதியில் அமைந்துள்ளது.
1 point
Clear selection
‘ஜன கண மன......’ பாடல் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது?
1 point
Clear selection
சரியா தவறா? "நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் இதுவரை சுமார் நூறு முறைக்கு மேலாக திருத்தப்பட்டுள்ளது"
1 point
Clear selection
முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் ………. என அழைக்கப்பட்டது.
1 point
Clear selection
………….. சட்டமன்றத்திற்கு முழு பொறுப்புடையதாக உள்ளது.
1 point
Clear selection
இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?
1 point
Clear selection
தமிழகத்தின் மாநில இயற்கை சின்னமாக கருதப்படும் மலர்?
1 point
Clear selection

1947-ல் இருந்து 26 ஜனவரி 1950 வரை ……….. இந்தியாவின் கௌரவத் தலைவராக இருந்து வந்தார்.

1 point
Clear selection
நம் தேசியக் கொடியின் நீள, அகல விகிதம்
1 point
Clear selection
ஹோஃபிபாகஸ் ஹானா என்பது?
1 point
Clear selection
அரசமைப்புச் சட்டம் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் சுமார் எத்தனை திருத்தங்கள் (amendments)
அதில் மேற்கொள்ளப்பட்டன.”
1 point
Clear selection
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் எத்தனை மொழியில் நாடாளுமன்ற நூலகத்தில்
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில்
வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy