CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 28
(12/01/2022) 7 std Tamil II TERM கேள்வி பதில்கள் TNPSC TNTET PGTRB free TEST

https://youtu.be/qMkfoEvpQHs 
இதோ பதிலை பார்க்க✓✓✓
Sign in to Google to save your progress. Learn more
மதலை பொருள் தருக *
Required
கீழ்க்கண்டவற்றுள் எவை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்? *
Required
அழுவம் என்பதன் பொருள் *
Required
உரவு நீர் என்பதன் பொருள் *
Required
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்? *
Required
பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப் படை பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? *
Required
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் என்று கூறும் நூல் எது? *
Required
நமக்கு கிடைத்த நூல்களில் மிகவும் பழமையானது எது? *
Required
அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் என்று கூறும் நூல் எது? *
Required
வங்கூழ் என்னும் சொல்லின் பொருள் என்ன? *
Required
உரு என்பதன் பொருள் என்ன? *
Required
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு எதை கூறுகிறது? *
Required
_____________________கடற் பயணத்தை முந்நீர் வழக்கம் என்று கூறுகிறது. *
Required
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் என்று பெரிய கப்பலை குறிப்பிடும் நூல் எது- *
Required
நீர்வழி பயணத்தை எத்தனை வகைப் படுத்தலாம்? *
Required
கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் யார்? *
Required
பிசிராந்தையர் என்னும் நாடக நூலை எழுதியவர் யார்? *
Required
கழனி என்பதன் பொருள் *
Required
வெற்பு பொருள் தருக *
Required
பரிதி பொருள் தருக *
Required
பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறும் பறவை எது? *
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்று கூறியவர்? *
Required
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது? *
Required
விச்சை பொருள் தருக *
Required
வைப்புழிக் கோட்படா வாய்ப்பில்லை என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? *
Required
நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது? *
Required
ஒருவர் தன் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது? *
Required
சமண முனிவர்களால் பாடப்பட்ட நூல் எது? *
Required
நன்றின்பால் உய்ப்பது அறிவு எனக் கூறியவர் யார்? *
Required
இளமையில் கல் என்று கூறியவர் யார்? *
Required
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும? *
Required
பகுதி விகுதி சந்தி இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
Required
பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து எது? *
Required
தமிழில் 42 ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன எனக் கூறியவர் யார்? *
Required
நன்னூலின் படி தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழி களின் எண்ணிக்கை எத்தனை? *
Required
பெயர்ப் பகுபதம் எத்தனை வகைப்படும்? *
Required
ஓரெழுத்து ஒரு மொழி களில் ஈ என்பதன் பொருள் என்ன? *
Required
ஓர் எழுத்தே பொருள்தரும் சொல்லாக அமைவதை ஓர் எழுத்து________எனப்படும். *
Required
நன் நூலை இயற்றியவர் யார்? *
Required
காலம் காட்டும் பகுபத உறுப்பு எது? *
Required
எழுதினான் என்பது என்ன? *
Required
பெயர் வினை இடை உரி ஆகிய 4 வகை சொற்களிலும் எது உண்டு? *
Required
இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச் சொல் எது? *
Required
பெயர்ப் பகுபதம் எத்தனை வகைப்படும்? *
Required
இடம் எத்தனை வகைப்படும்? *
Required
தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்? *
Required
ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது எது? *
Required
வனப்பு பொருள் தருக *
Required
கீழ்க்கண்டவற்றுள் தேனரசன் இயற்றிய நூல்கள் எவை? *
Required
வானம்பாடி குயில் தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியவர் யார்? *
Required
பிரம்மாக்கள் என்ற சொல்லுக்கு ஏற்ற பொருள் *
Required
தஞ்சாவூரில் தமிழ் பல்கலை கழகம் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது? *
Required
சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு *
Required
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாக விளங்கிய நகரம் எது? *
Required
கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு *
Required
 கன்னிமாரா நூலகம் அமைந்துள்ள இடம் *
Required
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன? *
Required
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy