Chalk Lab | Teens | Kids |  Batch 1 | Certificate
Chalkpiece ஓர் அறிமுகம்

Design education-ஐ  அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேலை செய்யும் சமூக சேவை (NGO ) அமைப்பு Chalkpiece ஆகும். அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் Design  Education ஐ  பாடத்திட்டமாக கொண்டு வருவதே எங்கள்  முதன்மை குறிக்கோள். அதன் முன்னெடுப்பாக chalk-lab என்ற பெயரில் online ல்  குழந்தைகளுக்கான "Creative Design" program அதாவது அவர்களின் கற்பனைகளையும் திறன்களை மேம்படுத்தும் வகையில் online ல் வகுப்பை எடுக்க உள்ளோம் . 3 மாதங்கள் நடக்கும் "Creative Design" program ல்  6-9 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு "Kids Program"  என்றும் 10-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு "Teenager  program" என்றும் இரு குழுவாக கற்பிக்கப் போகிறோம் கற்பிக்கப் போகிறோம் .சனி-ஞாயிறு இரு நாளும் 45 நிமிடம் என fun activity உடன்,  இங்கு படைப்பாற்றல், சுதந்திர கல்வி  மற்றும் சமூக திறன் ஆகியவற்றின் மதிப்புகள் கற்பிக்கப்படும் . எங்களுடன் சேருவதற்கான இந்த form  பூர்த்தி செய்வதன் மூலம் உங்கள் விருப்பத்தை புரிந்து கொள்ள எங்களுக்கு உதவுங்கள்.
.
கற்றல் இனிது ! தெளிந்து கற்றல் அதனினும் இனிது :)
.
மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ பாருங்கள் ..
https://youtu.be/4U5oqKts1Ow


We are a group of designers working on providing design as an education. we are planning to conduct 3 months on online design. Chalk piece had opened chalk lab I am going to tell a few words about it. In, chalk lab we are gonna teach students from the 6-14 age group. The course taught is a creative design,  In creative design, we are going to teach about creativity, understanding, and social skill values.
 At first, we will accept interns and trainees. From the course, various skills will be developed like skill set - communication, innovation, and problem-solving. The whole curriculum is based on activity-based learning. Career development programs and projecting projects in social will bring even more exposure Join us here! Please help us to understand your preference by filling out this short form for joining us.  Happy class happy learning thank you!

Sign in to Google to save your progress. Learn more
பெயர்/Name *
வயது / Age *
Required
தொலைபேசி எண்- பெற்றோர் / Phone Number *
உங்கள் முகவரியைக் குறிப்பிடுங்கள் / Address *
Interested to join future Chalk lab Programs? *
உங்களுக்கு வேற ஏதும் கேள்வி இருந்தால் பகிரவும் ../ Do you have anyother quesition to ask?
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy