9 ஆம் வகுப்பு தமிழ் இயல்-01
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC
Sign in to Google to save your progress. Learn more
Email *
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்த முதல்
அறிஞர் …………
1 point
Clear selection
தவறான ஒன்றை தேர்வு செய்க ( வினைமுற்று அடிப்படையில்) 
1 point
Clear selection
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளோடு மால்தோ, தோடா, கோண்டி
முதலான மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர் ……
1 point
Clear selection
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
1 point
Clear selection
‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் ஆசிரியர் ……………
1 point
Clear selection
‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ……….
1 point
Clear selection
‘இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை’ யாகத் திகழ்கிறது என்றவர் …………
1 point
Clear selection
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் ………..
1 point
Clear selection
‘சென்ரியு’ என்பது தமிழிலக்கியத்தின் ………… வடிவம்
1 point
Clear selection
‘நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்றவர்……
1 point
Clear selection
‘ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை ‘ என்றவர் …………
1 point
Clear selection
தமிழ்விடு தூது ……………என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது.
1 point
Clear selection
மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்………………
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்………………
1 point
Clear selection
தமிழின் வண்ணங்கள்………
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்த ஆண்டு ……….
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலில் உள்ள கண்ணிகள் …
1 point
Clear selection
‘நான் வந்தேன்’ இதில் வரும் பயனிலை………
1 point
Clear selection
'தா' என்னும் வேர்ச்சொல்லின் உடன்பாட்டு வினை தொடர்
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க.. 
1.பார்த்தான் – செய்வினைத் தொடர்
2.பார்க்கப்பட்டான் – செயப்பாட்டு வினைத் தொடர்
3.பார்க்கச் செய்தான் – பிறவினைத் தொடர்
1 point
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடுக்க
1 point
Clear selection
‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்று கூறும் நூல்
1 point
Clear selection
உலகத் தாய்மொழி நாள்
1 point
Clear selection
‘லீலாதிலகம்’ – எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy