8 மணித்தேர்வு -  ( 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் - 3 வரலாறு 1 - 3)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர் : *
மாவட்டம் : *
1. அறிவின் வழிப்பட ஞானமார்க்கம், சடங்குகள், நற்செயல்கள் ஆகியவற்றின் வழிப்பட கர்மா மார்க்கம் ஆகிய இவை இரண்டைக் காட்டிலும் பக்திமார்க்கமே சிறந்தது என ....... யில் கூறப்பட்டுள்ளது.
1 point
Clear selection
2. “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே” என ................ கூறியுள்ளார்.
1 point
Clear selection
3. நம்மாழ்வார் அவர் இயற்றிய 1,102 பத்திகளைக் கொண்ட திருவாய்மொழியால் புகழ்பெற்றார். நம்மாழ்வாரின் 4000 பாடல்களை
நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் எனும்
பெயரில் ............. தொகுத்துள்ளார்.
1 point
Clear selection
4. பிரம்ம சூத்திரம் எனும் நூலுக்கு ............... எழுதிய உரையே அவர் ஆற்றிய பணிகளில் சாலச் சிறந்ததாகும். பிரம்ம சூத்திரம் வேதாந்தப் பள்ளியின்அடிப்படை நூலாகும்.
1 point
Clear selection
5. வடஇந்தியாவில் பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர் .............. ஆவார்.
1 point
Clear selection
6. மகாராஷ்டிராவில் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள பந்தர்பூர் அல்லது பண்டரிபுரத்தில் ................ கோவில் உள்ளது.
1 point
Clear selection
7. சரியா?  தவறா?  
திருமுறையின் 12 நூல்கள்   நூல்கள் நம்பி ஆண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டவையாகும்.
1 point
Clear selection
8. வேதாந்தப் பள்ளியின்அடிப்படை நூலாக கருதப்படும் நூலுக்கு உரை எழுதியவர்?
1 point
Clear selection
9. எந்த நூற்றாண்டில் வைணவ சமயம் இந்தியா நெடுகிலும் பரவியது.
1 point
Clear selection
சரியா தவறா?
10. சமஸ்கிருதத்தில்
எழுதப்பட்ட வேத நூல்களில் முக்கியமானவை
 திவ்விய பிரபந்தம்  என வடகலையினர்கருதினர். 
1 point
Clear selection
11.வடஇந்தியாவில் பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர் _____________
1 point
Clear selection
12. பந்தர்பூர் என்பதின் மற்றுமொரு பெயர்?
1 point
Clear selection
13. சூபிக்கள் சொர
சொரப்பான முரட்டுக் கம்பளியாலான
தலைபாகைகள் அணிந்ததால் சூபிக்கள்
என அழைக்கப்பட்டனர்.
1 point
Clear selection
14. கடவுள் ஒருவரே என்றும், வடிவமற்றவர் என்றும் நம்பினவர்?

1 point
Clear selection
15. குருநானக் _______இல் இயற்கை எய்தினார்.
1 point
Clear selection
16. குருநானக்கின்  எத்தனையாவது
பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு நடைபாதை ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறது.
1 point
Clear selection
17. குருநானக் யாரை தனக்குப் பின்னரான குருவாக நியமித்தார்?
1 point
Clear selection
18. கால்சா என்பதின் பொருள்?
1 point
Clear selection
19. தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி எத்தனை கட்டங்களாக நடைபெற்றுள்ளது.
1 point
Clear selection
20. அசௌர்யா என்பதன் பொருள்
1 point
Clear selection
21. நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு குறித்து விளக்குவது
1 point
Clear selection
22. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வடஇந்தியாவில் __ சரிவைச் சந்தித்தது.


1 point
Clear selection
23. யுவான் சுவாங் கி.பி. …………………. நூற்றாண்டில் தென்னிந்தியா வந்தார்.


1 point
Clear selection
24. ………………… ஆறாண்டுகள் மகாவீரருடன் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார்.
1 point
Clear selection
25. ______ ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதிக்கவில்லை
1 point
Clear selection
26. விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ___ என்று பொருள்படும்.
1 point
Clear selection
27. பௌத்தத் துறவிகளுக்கான பொது விதிகளை கொண்டது..
1 point
Clear selection
28. கௌதமருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படும் 24 புத்தர்களின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் எடுத்துரைப்பது.
1 point
Clear selection
29. முதல் பௌத்த உரையாசிரியர் யார்?
1 point
Clear selection
30. நாலடியார் __கருத்துக்களை கொண்டது
1 point
Clear selection
31. கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது?
1 point
Clear selection
32. தலையணைப்பகுதி செதுக்கப்படாமல உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?
1 point
Clear selection
33. தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை
1 point
Clear selection
34. _______ ஆகமசூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது.
1 point
Clear selection
35. ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப் பெறலாம்.- இந்த கூற்றோடு தொடர்புடைய மதம்
1 point
Clear selection
36. சித்தன்னவாசலில் தரையில் _ சமணப்படுக்கைகள் அமைந்துள்ளன. இந்த கல்துயிலிடங்கள் சமணர்களின் தங்குமிடங்கள் என நம்பப்படுகிறது.
1 point
Clear selection
37. முதல் சமண பேரவைக் கூட்டம் நடைபெற்ற இடம்
1 point
Clear selection
38. …………………… நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பௌத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
1 point
Clear selection
39. பார்சவநாதர் …………………… தீர்த்தங்கரர் ஆவார்.
1 point
Clear selection
40. புடைப்புச் சிற்பமாகச்
செதுக்கப்பட்டுள்ள அர்ச்சுனன் தவமிருக்கும்
காட்சி பிரமாண்டமான கலைப் படைப்பு இருக்கும்
கருங்கல் பாறையின்  உயரம்.
1 point
Clear selection
41. பஞ்ச பாண்டவ மலை என்பது
1 point
Clear selection
42. மகாவம்சம், தீபவம்சம் ஆகியன இலங்கையின் _________
1 point
Clear selection
43. _______ பிரிவின் தலைவர் கோசலா மன்காலி புத்தா ஆவார்.
1 point
Clear selection
44. கி.பி __ நூற்றாண்டில் சமணத்தில் பெரும்பிளவு ஏற்பட்டது.
1 point
Clear selection
45.முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலை ……………………. பாணியைப் பின்பற்றி அமைந்ததாகும்.
1 point
Clear selection
46. தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் …………………… ல் கட்டி முடிக்கப்பட்டது.
1 point
Clear selection
47. விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் பெரும்பாலும் …………………… கதைக் காட்சிகளைக் கொண்டுள்ளன.
1 point
Clear selection
48. இந்திரனின் _ வழிபட்ட கடவுள் ஐராவதீஸ்வரர்.
1 point
Clear selection
49. அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
1 point
Clear selection
50. சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy