8 மணித்தேர்வு 99 (9 ஆம் வகுப்பு புவியியல் 01-03)  
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர் *
மாவட்டம் *
1. புவியின் மேற்பரப்பின் மொத்த பரப்பளவு
............. மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும்.
1 point
Clear selection
2. புவியானது பாறையினால் ஆன பந்து
போன்ற அமைப்புடையது. இதனைப்
நிலக்கோளம் (Lithosphere) எனவும் நீரினால் சூழப்பட்ட பகுதியை நீர்க்கோளம் (hydrosphere) எனவும், காற்றால் சூழப்பட்ட பகுதி வளிக்கோளம் (Atmosphere) எனவும் அழைக்கப்படுக்கின்றன. இம்மூன்று கோளங்களும் சந்திக்கும் இடத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதால் இப்பகுதி உயிர்க்கோளம் (Biosphere) எனப்படுகிறது.
1 point
Clear selection
3. புவியின் உள்ளமைப்பு எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.?
1 point
Clear selection
4. நாம் வாழும் புவியின் மேலடுக்கை
புவிமேலோடு என்கிறோம். புவியின் தோல்
போன்று புவிமேலோடு உள்ளது. இது 5 முதல் .......... கிலோமீட்டர் வரை பரவியுள்ளது. புவிமேலோடு திடமாகவும், இறுக்கமாகவும் உள்ளது.
1 point
Clear selection
5. புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம்
(Mantle) எனப்படும். இதன் தடிமன் சுமார் ...............
கிலோமீட்டர் ஆகும். கவசத்தின் மேற்பகுதியில்
பாறைகள் திடமாகவும், கீழ்ப்பகுதியில்
உருகிய நிலையிலும் காணப்படுகின்றன.
1 point
Clear selection
6. புவியின் கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படுகிறது. இது மிகவும் வெப்பமானது. கருவத்தில் நிக்கலும் (Ni), இரும்பும் (Fe) அதிகமாகக் காணப்படுவதால், இவ்வடுக்கு ............. என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
7. ......... வரை உலகிலேயே மிக ஆழமான பகுதி இரஷ்யாவின் மர்மான்ஸ்க் (Murmansk)இல்
உள்ள கோலா சூப்பர் ஹோல் (Kola Super Hole) (12,262 மீ ஆழம்) ஆகும்.
1 point
Clear selection
8. ............. ல் Z – 44 சாவ்யோ கிணறு (இரஷ்யா) (12,376 மீ ஆழம்) மிக ஆழமான பகுதி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இது துபாயில் உள்ள புருஜ் காலிஃபாவை விட 15 மடங்குப் பெரியது. புவியின் உட்புறத்தை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்
கொண்டே இருக்கின்றன.
1 point
Clear selection
9. ‘இக்னிஸ்’(Ignis) என்ற ............... சொல்லிற்கு
‘நெருப்பு’ என்பது பொருளாகும்.
1 point
Clear selection
10. புவியின் உள் ஆழத்தில் பாறைகள் உருகிய நிலையில் காணப்படுவதே ‘பாறைக்குழம்பு’ (Magma). எனப்படும். பாறைக் குழம்பானது புவியின் மேலோட்டில் வெளிப்படுவதே ‘லாவா’ எனப்படுகிறது. பாறைக் குழம்பு வெப்பம் தணிவதால் குளிர்ந்து பாறையாகிறது.
1 point
Clear selection
11. “செடிமென்ட்”(sediment) என்ற .....................
சொல்லிற்கு ‘படிதல்’ என்பது பொருளாகும் பாறைகள் சிதைவுற்று துகள்களாகி ஆறுகள், பனியாறுகள், காற்று போன்றவற்றால் கடத்தப்பட்ட படிவுகள் அடுக்கடுக்காகப் படியவைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
12. .................. மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கோண்டுவானா நிலப்பகுதியின் ஒரு பகுதியாக இருந்த இந்தியப் புவித் தட்டானது தற்போதைய ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுடன் இணைந்திருந்தது.
1 point
Clear selection
13. ............ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியத்தட்டு கொண்டுவானா என்ற
பெருங்கண்டத்தில் இருந்து விடுபட்டு வடக்கு
நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் இணைந்தது.
இந்தியத்தட்டும், யுரேசியன் தட்டும், இந்திய நேபாள எல்லையில் மோதிக் கொண்டதால் மலையாக்க மண்டலம் (orogenic belt) உருவாகியது.
1 point
Clear selection
14. C.F. ரிக்டர் என்பவர் புவி அதிர்வு அளவையைக் கண்டுபிடித்தார். இந்த அளவை புவி மேல்மையத்திலிருந்து வெளிப்படும் சக்தியையும், புவி அதிர்வின் தீவிரத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த அளவைக்கு எல்லை வரையறை இல்லை.
1 point
Clear selection
15. சிலி நாட்டில் ............. ஆம் ஆண்டு பயோ – பயோ என்ற இடத்தில் ரிக்டர் அலகில் 9.5 ஆகப் பதிவான புவிஅதிர்ச்சியே மிக உயர்ந்த பதிவாக கருதப்படுகிறது.
1 point
Clear selection
16. கடலடியில் தோன்றும் புவி அதிர்ச்சி, எரிமலைச் செயல்பாடு (submarine explosion) மற்றும் கடலோரப் பகுதிகளில் நடைபெறும் மிகப் பெரிய நிலச்சரிவுகள் ஆகியவற்றால் கடலில் பெரிய அலைகள் உருவாகின்றன இவ்வலைகள் சராசரியாக மணிக்கு 500 கிலோ மீட்டர்வேகத்தில் பயணிக்கும். 
இவ்வலைகளின் நீளம் 600 கிலோமீட்டருக்கும்
அதிகமாக இருக்கும். இந்த அலைகள் கடற்கரையை அடையும் போது ............ மீட்டர் உயரம் வரை உயர்ந்து காணப்படும்.
1 point
Clear selection
17. ...... , டிசம்பர் 26-ல் இந்தியப் பெருங்கடலில் ஆழிப்பேரலை உண்டானது. இந்தோ-
ஆஸ்திரேலியத் தட்டு யுரேசியத்தட் டின் கீழே
அமிழ்ந்ததே இதற்குக் காரணமாகும். இது ரிக்டர்
அளவையில் 9 – ஆகப் பதிவானது. இந்தப் புவி
அதிர்வால் கடல் தரைத்தளம் உயர்த்தப்பட்டு கடல் நீர் மட்டத்தை உயர்த்தியது.
1 point
Clear selection
18. ‘வல்கனோ’(Volcano) என்ற சொல் ............ மொழியிலுள்ள ‘வல்கேன்’ (Vulcan) என்ற சொல்லாகும். இது ‘ரோமானிய நெருப்புக் கடவுளின்’ பெயராகும்.
1 point
Clear selection
19. பசிபிக் பெருங்கடல் பகுதியில் பசிபிக் தட்டுடன் மற்ற கண்டத்தட்டுகள் இணையும்
எல்லைகளில் எரிமலை வெடிப்பு அதிகமாக
நிகழ்வதால் இப்பகுதி பசிபிக் நெருப்பு  வளையம் (Pacific ring of fire) என அழைக்கப்படுகிறது. உலகின் அதிகமான புவி அதிர்வுகளும், எரிமலை வெடிப்புகளும் நிகழும் தீவிர மண்டலமாக இப்பகுதி உள்ளது.
1 point
Clear selection
20. ஆறுகள் மலைகளில் தோன்றி கடலிலோ
அல்லது ஏரியிலோ கலக்கின்றன. ஆறு பாய்ந்து
செல்லும் அதன் பாதை, ஆற்றின் போக்கு (Course) என அழைக்கப்படுகிறது. ஆற்றின் போக்கு ............. நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.
1 point
Clear selection
21. ................. என்பது முதன்மை ஆற்றுடன் இணையும் அனைத்து சிற்றாறுகளும் துணை ஆறுகள் ஆகும்.
1 point
Clear selection
22. .................. என்பது முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஆறுகள்.
1 point
Clear selection
23. உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா). இதன் உயரம்
............... மீட்டர்.
1 point
Clear selection
24. .............. உள்ள கன்வர் ஏரி ஆசியாவில் உள்ள மிகப்பெரிய நன்னீர் குருட்டு ஆறு ஆகும்.
1 point
Clear selection
25. ..................... வில் அர்க்கன்சாஸ் பகுதியில் உள்ள சிக்காட் ஏரி உலகிலேயே பெரிய குருட்டு ஆறு ஆகும்.
1 point
Clear selection
26. கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளினால்
உருவாக்கப்பட்ட டெல்டா சுந்தரவன டெல்டா
ஆகும். இது உலகிலேயே மிகப்பெரிய டெல்டாப்
பகுதி ஆகும்.      
1 point
Clear selection
27. ................... வில் உள்ள வியாமிங்கின் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் காணப்படும் (Yellow stone national park) ஓல்டு பெய்த்புல் (Old faithful) வெப்ப நீரூற்று உலகின் மிகவும் அறியப்பட்ட வெப்ப நீருற்றாகும்.
1 point
Clear selection
28. மேற்கு ஸ்லோவேனியாவில் உள்ள
சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம் சுமார் .........
கிலோமீட்டர் நீளத்திற்கும், 80 கிலோமீட்டர்
அகலத்திற்கும் பரவிக் காணப்படுகிறது.
இந்நிலத்தோற்றம் ஸ்லாவிக் மொழியில் ‘கார்ஸ்ட்’ என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
29. உலகின் மிக ஆழமான உறிஞ்சு துளை, சீனாவில்........... அடி ஆழத்தில் காணப்படும் சைனோசை ஜியான்காங் (Xianozhai tienkang) ஆகும். அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸில் 15000ற்கும் மேற்பட்ட உறிஞ்சு துளைகள் உள்ளன.
1 point
Clear selection
30. ஆல்ப்ஸ் மலைகளில் உறைபனிக் கோடு
.............  மீட்டர் ஆகும். ஆனால் கிரீன்லாந்தில்
உறைபனிக்கோடு 600 மீட்டர் ஆகும்.
1 point
Clear selection
31. சீனாவில் உள்ள காற்றடி வண்டல் பீடபூமி தான் மிக கனமான காற்றடி வண்டல்
படிவாகும். இதன் உயரம் சுமார் ........... மீட்டர் ஆகும்.
1 point
Clear selection
32. டேனியல் ரூதர்ஃபோர்டு பொ.ஆ. ............ ஆம்
ஆண்டு வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு
உள்ளதென்பதை கண்டறிந்தார்.
1 point
Clear selection
33. பொ.ஆ. ........ ஆம் ஆண்டு ஜோசப் பிரிஸ்ட்லி ஆக்சிஜன் வளிமண்டலத்தில் 
உள்ளதென்பதை கண்டறிந்தார்.
1 point
Clear selection
34. ‘ட்ரோபோஸ்’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘மாறுதல்’ என்று பொருள்படும். இது வளிமண்டலத்தின் கீழடுக்காகும். இவ்வடுக்கு 
துருவப்பகுதியில் 8 கி.மீ. உயர அளவிலும்,
நிலநடுக்ககோட்டுப் பகுதியில் ........... கி.மீ உயர
வரையிலும் காணப்படுகிறது.
1 point
Clear selection
35. கீழடுக்கிற்கு மேல், மீள் அடுக்கு அமைந்துள்ளது. இது வளிமண்டலத்தில் 50 கி.மீ. வரை பரவியுள்ளது. இங்கு ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால்,
இது ‘ஓசோனோஸ்பியர்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு உயரம் அதிகரித்துச் செல்லசெல்லவெப்பநிலை அதிகரிக்கின்றது.
1 point
Clear selection
36. வெளியடுக்கிற்கு அப்பால் அமைந்துள்ள அடுக்கு காந்தக்கோளமாகும். இது புவியின் காந்த மண்டலமாகும். இம்மண்டலம் சூரியனிடமிருந்து வெளிப்படும் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களை தக்க வைத்துக் கொள்கிறது. புவியின் மேல்பர ப்பிலிருந்து சுமார் .............. கி.மீட்டர் வரை இக்காந்த வயல் பரவியுள்ளது.
1 point
Clear selection
37. ஓர் இடத்தின் உயரத்தை சராசரி கடல் மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகிறோம். ஒவ்வொரு கிலோ மீட்டர் உயரத்திற்கும் ............. வெப்பநிலை குறையும். இதனை இயல்பு வெப்ப குறைவு விகிதம் (Normal Lapse Rate) என்று அழைக்கின்றோம். இதனால் உயரமானப் பகுதிகளில்
வெப்பநிலை குறைவாக உள்ளது.
1 point
Clear selection
38. ............... ம் வருடம் அக்டோபர் 29ம் நாள்
வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவின்
ஒடிஷா மாநிலத்தின் கடற்கரையோர
பகுதிகளை பெரும் சூறாவளி தாக்கியது.
இது இந்திய வரலாற்றிலேயே அதிக
வலுவுடன் வீசி மிகப் பெரியபேரழிவை
ஏற்படுத்திய சூறாவளி ஆகும்.
1 point
Clear selection
39. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்று பொ.ஆ. ............. ஆண்டு ஆலோசனை கூட்டம் நடத்தின.
1 point
Clear selection
40. ............ ஆம் ஆண்டு ஒவ்வொரு நாடும் சூறாவளிக்கு பெயர்ப்பட்டியலை கொடுத்தன. இதனடிப்படையில், ஒவ்வொருமுறை சூறாவளி உருவாகும் போதும் இப்பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைக்கிரமமாக பயன்படுத்தி வருகிறோம்.
1 point
Clear selection
41. வளிமண்டலத்தில் 8000 முதல் ............ மீட்டர் உயரத்தில் மெல்லிய, வெண்ணிற இழை போன்ற தோற்றத்தில் காணப்படும் மேகங்கள் கீற்று மேகங்கள் எனப்படுகின்றன. இது முற்றிலும் ஈரப்பதம் இல்லாத மேகங்களாகும்.
1 point
Clear selection
42. சூரிய மறைவின் பொழுது கீற்று மேகங்கள் பல வண்ணத்தில் காட்சியளிப்பதால் “பெண்குதிரை வால்கள்” (Mare’s Tails) என்றும்
அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
43. ......... மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும்பொழுது அதனை சாரல் என்றழைக்கிறோம். சில நேரங்களில்
சாரல்கள் பனி மூட்டத்துடன் இணைந்து எதிரில்
உள்ள பொருட்களை காணமுடியாத நிலையை
உண்டாக்குகிறது.
1 point
Clear selection
44. இடியுடன் கூடிய புயல் மற்றும் மழையுடன்
கூடிய புயலின்போது ......... செ. மீட்டருக்கு மேல் விட்டம் உள்ள பனிக்கட்டிகளே கல்மாரி மழை (Hail) என்று அழைக்கப்படுகிறது. இது திடநிலையில் காணப்படும் 
மழைப்பொழிவாகும் இப்பொழிவின் போது சிறிய கட்டிகள் போன்ற பனித்துண்டுகள் விழுகின்றன.
1 point
Clear selection
45. இடியுடன் கூடிய கல்மாரி மழை கல்மாரி
புயல் என அழைக்கப்படுகிறது. இது வானிலை
நிகழ்வுகளில் மிகவும் அஞ்சத்ததக்கதாகும்.
கல்மாரி மழை தாவரங்கள், மரங்கள் வேளாண்
பயிர்கள், விலங்குகள் மற்றும் மனித உயிர்களை பறிக்கும் ஒரு பலத்த இயற்கை சீற்றமாகும்.
1 point
Clear selection
46. காற்றுகள் ................. வகைப்படும்.
1 point
Clear selection
47.  பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் …………….. என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
48.  இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை ………. என்று அழைக்கின்றோம்.
1 point
Clear selection
49.  கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ……….......
1 point
Clear selection
50.  காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் ……………… ஆகும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy