UG TRB TAMIL அலகு -1, தேர்வு -4
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  04.11.2023.வட்டார மாவட்ட மொழித்தன்மை
புலனம் - 97 87 67 87 33
Email *
பல தனி மனிதப் பேச்சு வழக்குகள்  ஒரு --------------- மொழியையும் உருவாக்குகின்றது *
1 point
பேசுகின்ற இடத்தைப் பொறுத்து-------------------------ஒன்றுக் கொன்று நெருங்கிய தொடர்புடையவாக இருக்கும் *
1 point
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை - என்பதில் ஓசை என்பதன் பொருள். *
1 point
UG TRB Tamil - பாடக்குறிப்புகள் கிடைக்கும்
தொல்காப்பியர் குறிப்பிடும் திசைச்சொல்  என்ற வழக்கு எதைக் குறிக்கின்றது *
1 point
சங்கத் தமிழில் கிளைமொழிகளும் இருந்தன என்றவர் *
1 point
சங்கத் தமிழில் கிளைமொழிகள் என்ற நூலை எழுதியவர் *
1 point
பிரித்தல் என்ற பொருள் கொண்ட தெழித்தல் என்பது எந்நாட்டார் வழக்கு *
1 point
மயிலைநாதர் குறிப்பிடாத நாடு எது *
1 point
ஞெள்ளை என்பதை நாய் என்பது எந்நாட்டவர் வழக்கு *
1 point
இகுளை - தோழி என்றது எந்நாட்டவர் வழக்கு *
1 point
UG TRB TAMIL ONLINE TEST - 1500 Only
தென்திருவிதாங்கூர் என்பது *
1 point
அனுபவி என்ற பொருளைக் குறிக்கும் மய்யாள் என்ற சொல்  மாவட்டக் கல்வெட்டில் கிடைத்துள்ளது *
1 point
மல்லாட்டெ - எக்கிளைமொழிச் சொல் *
1 point
“லகரக்“ கிளைமொழி எது *
1 point
மேற்குக் கிளைமொழியில் சத்தம் என்ற சொல்லின் பொருள் *
1 point
கன்னியாகுமரி வழங்கும் துட்டி என்ற சொல்லின் பொருள் யாது *
1 point
மீனவர் தமிழில் நீரைக் குறிக்கும் சொல் *
1 point
தாக்கல் என்பது செய்தி என்ற பொருளைத் தரும் வழக்கு *
1 point
முதுக்கான் என்றால் என்ன *
1 point
றகரக் கிளைமொழி எது *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப் குழுவில் நவம்பர் 1முதல் டிசம்பர் 31வரை தினசரி 20வினாக்கள் அடங்கிய தேர்வு இலவசமாக வழங்கப்படும். (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy