NMMS SAT SCIENCE ONLINE TEST - 3
7 ஆம் வகுப்பு அறிவியல் 

பாடப்பகுதிகள் 

1. நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. பேரண்டத்தில் முதன்மையாக காணப்படும் அணு எது  *
1 point
2. கீழ்கண்ட எத்தனை ஆக்சிஜன் அணுக்கள் இணைந்து ஓசோன் மூலக்கூறு உருவாகிறது  *
1 point
3. மூலக்கூறு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 
அ. இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட அணுக்களின் வேதிப்பிணைப்பினால் உருவாகும் 
ஆ. ஒரே வகையான அணுக்கள் இணைந்து மூலக்கூறு உருவாகும் 
இ. பல வகையான அணுக்கள் இணைந்து மூலக்கூறு உருவாகும் 
ஈ. மூலக்கூறுகள் அணுக்களால் ஆக்கப்பட்டவை 
*
1 point
4. வேதி தனிமத்தின் அமைப்பை குறிக்கும் எளிய வடிவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
5. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது  *
1 point
6. பொருத்தமில்லாதது எது  *
1 point
7. கீழ்க்கண்டவற்றுள் மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களைக் கொண்ட மூலக்கூறு எது 
அ. ஓசோன் 
ஆ. பாஸ்பேட் 
இ. கார்பன் டை ஆக்ஸைடு 
ஈ. சல்பர் 
*
1 point
8. கீழ்க்கண்டவற்றுள் எது தனிமத்தின் மூலக்கூறு அல்ல  *
1 point
9. நீர் மூலக்கூறு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது  *
1 point
10. வேறுபட்டது எது  *
1 point
11. பருப்பொருளின் எளிய வடிவம் எவ்வாறு அழைக்கப்ப்டுகிறது  *
1 point
12. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 
அ. வெடிபொருள்                  - 1. காலியம் 
ஆ. விவசாயம்                        - 2. சோடியம் மற்றும் குளோரின் 
இ. அலைபேசி தயாரிப்பு  - 3. பாஸ்பரஸ் 
ஈ. கணினி சிப்பு                    - 4. சல்பர் 
உ. சாதாரண உப்பு              - 5. சிலிக்கன் 
*
1 point
13. வயிற்று போக்கு தயாரிப்பில் கீழ்கண்ட எந்த தனிமம் பயன்படுகிறது  *
1 point
14. அறை வெப்ப நிலையில் கீழ்கண்ட எந்த உலோகம் திண்மமாக காணப்படுவதில்லை  *
1 point
15. கீழ்க்கண்டவற்றுள் கடினமான அலோகம் எது  *
1 point
16. கீழ்க்கண்டவற்றுள் அறை வெப்பநிலையில் வாயு நிலையில் காணப்படாதது எது  *
1 point
17. கீழ்க்கண்டவற்றுள் அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும்  அலோகம் எது  *
1 point
18. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது  *
1 point
19. சேர்மங்கள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது
அ. சேர்மங்கள் அவற்றை உருவாக்கிய தனிமங்களின் பண்புகளை கொண்டிருக்கும் 
ஆ. தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்து சேர்மங்களை உருவாக்கும் 
இ. சேர்மங்களை இயற்பியல் முறையில் பிரிக்க இயலும் 
ஈ. சேர்மங்களை வேதியியல் முறையில் பிரிக்க இயலும் 
*
1 point
20. சுண்ணக்கட்டி என்ற சேர்மம் கீழ்கண்ட எந்த தனிமங்கள் இணைந்து உருவாகிறது  *
1 point
21. வேதிக்குறியீடுகளை தகுந்த முறையில் பயன்படுத்திய முதல் வேதியியல் அறிஞர் யார்  *
1 point
22. சேர்மங்கள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
23. கீழ்கண்ட எந்த தனிமம் முதன்முதலில் அவை கிடைத்த இடத்தின் பெயரால் "சிப்ரஸ்" என அழைக்கப்பட்டது  *
1 point
24. கீழ்க்கண்டவற்றில் "பொட்டாசியம்" என்ற தனிமத்தின் குறியீடு எது  *
1 point
25. கீழ்க்கண்டவற்றில் "பேரியம்" என்ற தனிமத்தின் குறியீடு எது  *
1 point
26. கீழ்க்கண்டவற்றுள் "நிக்கல்" என்ற தனிமத்தின் குறியீடு எது   *
1 point
27. தங்கம் என்ற தனிமத்தின் இலத்தீன் பெயர் என்ன  *
1 point
28. சோடியம் என்ற தனிமத்தின் லத்தீன் பெயர் என்ன  *
1 point
29. ஒரு குளுக்கோஸ் மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையில் சரியானது எது  *
1 point
30. சல்பர் என்ற தனிமத்தின் அணுக்கட்டு எண் என்ன  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy