SHIVAMS EYE ACADEMY
6-8 BIOLOGY - TEST 9
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்பது எந்த வடிவ பாக்டீரியாவிற்கான எடுத்துக்காட்டு? 

1 point
Clear selection

2. பூஞ்சைகளை பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

1 point
Clear selection

3. கீழ்க்கண்டவற்றில் எது ஒட்டுண்ணி வகை பூஞ்சை? 

1 point
Clear selection

4. முதன்முதலாக பெரியம்மைக்கான தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்?

1 point
Clear selection

5. அமீபிக் சீதபேதியை உண்டாக்கும் நுண்ணுயிரி எது? 

1 point
Clear selection

6.பழுப்பு பாசியில் காணப்படும் நிறமியின் வகை எது? 

1 point
Clear selection

7.சரியான இணையைத் தேர்ந்தெடு. 

1 point
Clear selection

8. விண்வெளி பயணத்தின் போது மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கு பயன்படும் பாசி எது? 

1 point
Clear selection

9.சரியான இணையைத் தேர்ந்தெடு

1 point
Clear selection

10.காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாக பயன்படுவது எது? 

1 point
Clear selection

11. உட்  செவியில் காணப்படும் அசையும் மூட்டு

1 point
Clear selection

12. மனித எலும்புக் கூட்டின் மிக நீளமான எலும்பு எது? 

1 point
Clear selection

13. இரத்த சிவப்பணுக்கள் எங்கே உற்பத்தியாகின்றன? 

1 point
Clear selection

14. குழந்தை பிறப்பை எளிதாக்கும் ஹார்மோன் எது? 

1 point
Clear selection

15. ஆண்களின் விந்து நாளங்களின் வளர்ச்சி மற்றும் விந்தணுவாக்கத்திற்கு அவசியமான ஹார்மோன் எது? 

1 point
Clear selection

16.  இந்திய உணவு கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு

1 point
Clear selection

17.  வேம்பு விதையிலிருந்து உருவாக்கப்பட்ட பூச்சி விரட்டியாக பயன்படுத்தப் படும் சேர்மம் எது? 

1 point
Clear selection

18.  சிப்கோ என்ற வன பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கியவர் யார்? 

1 point
Clear selection

19. டெங்கு வைரஸ் எந்த கொசுக்களின் மூலம் பரவுகிறது?

1 point
Clear selection

20. கீழ்க்கண்டவற்றில் எது மரபணுவை காரணியாக கொண்ட நோய்

1 point
Clear selection

21.  உலக பல்லுயிர் தினமாக கொண்டாடப்படும் நாள் எது

1 point
Clear selection

22.  அகில இந்திய யானை பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 

1 point
Clear selection

23.  உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படும் நாள்

1 point
Clear selection

24. நோக்ரெக்  உயிர்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் எது? 

1 point
Clear selection

25. க்ரையோ  வங்கியில் பாதுகாக்கப்படும் கரு எந்த திரவத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது? 

1 point
Clear selection

26. புளூ கிராஸ் ஆஃப் இந்தியாவை நிறுவியவர் யார்? 

1 point
Clear selection

27. ட்ரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் என்று அழைக்கப்படும் தாவரம்

1 point
Clear selection

28. துண்டாதல் வினையோடு தொடர்புடைய தவரம் எது?

1 point
Clear selection

29. தரைகீழ்த்தண்டிற்கு எடுத்துக்காட்டு

1 point
Clear selection

30. வெற்றிலை கொடியின் கணு மற்றும் கணுவிடைப்பகுதியிலிருந்து தோன்றும் வேர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன்?

1 point
Clear selection

31. நோய்க்காரணியோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள நோய்களின் இணைகளில் தவறான இணையைத் தேர்ந்தெடு

1 point
Clear selection

32. லுகோடெர்மா என்பது

1 point
Clear selection

33. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது இரத்தச்சோகையின் அறிகுறி?

1 point
Clear selection

34. மருந்துகளின் இராணி என அழைக்கப்படுவது எது?

1 point
Clear selection

35. ஹைட்ரோபோபியா என்பது எந்த நோயின் முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது?

1 point
Clear selection

36. மனித உடலமைப்பின் கட்டமைப்புக் கூறுகளின் வரிசையினை தேர்ந்தெடு.

1 point
Clear selection

37. செல்லின் உட்கருவைத் தவிர செல்லின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் உறுப்பு எது?

1 point
Clear selection

38. செல்லிற்கு அடினோ டிரை பாஸ்பேட் என்ற சக்தி மூலக்கூறினை வழங்கும் செல்லின் நுண்ணுறுப்பு எது?

1 point
Clear selection

39.  கீழ்க்கண்டவற்றில் எந்த செல் நுண்ணுறுப்பு விலங்கு செல்லில் காணப்படுவதில்லை?

1 point
Clear selection

40.  செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

1 point
Clear selection

41.  புரோட்டோசோவா பிரிவிற்கு பொருத்தமல்லாததை தெர்ந்தெடு

1 point
Clear selection

42.  ஐந்துல வகைப்பாட்டு முறையை கண்டறிந்தவர் யார்?

1 point
Clear selection

43. ஐந்துலக வகைப்பாட்டு முறையின் அடிப்படையில் உட்கரு சவ்வு அற்ற வகை எது?

1 point
Clear selection

44. வேப்ப மரத்தின் அறிவியல் பெயர் என்ன?

1 point
Clear selection

45. நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

1 point
Clear selection

46. உடலின் மேற்பரப்பை மூடி பாதுகாக்கும் செல்லின் வகை எது?

1 point
Clear selection

47. இருசொற்பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

1 point
Clear selection

48. நமது வயிற்றுப் புறணிச் செல்கள் எவ்வளவு PH மதிப்பு கொண்ட அமிலத்தை தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection

49. உலகின் முதல் ஆன்டிபையோடிக் மருந்து எது?

1 point
Clear selection

50. சாதாரண மனித உடலின் வெப்பநிலை எவ்வளவு?

1 point
Clear selection

51. தவறான இணையை தேர்ந்தெடுக்க?

1 point
Clear selection

52. கோழிகளுக்கு உண்டாகும் நோய்களில் பொருத்தமில்லாதது எது?

1 point
Clear selection

53. பட்டுப்பூச்சி வளர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

1 point
Clear selection

54. குறைந்த அலைநீளம் கொண்ட நிறம் எது?

1 point
Clear selection

55. நெகிழியை உருவாக்கியவர் யார்?

1 point
Clear selection

56. முதல் மயக்கமூட்டும் மருந்தை கண்டுபிடித்தவர் யார்?

1 point
Clear selection

57. தேனீக்கள் மலர்களிலிருந்து எடுக்கும் இனிப்பு சாற்றின் பெயர் என்ன?

1 point
Clear selection

58. கீழ்க்கண்டவற்றில் எது புரோகேரியேட்டிக் செல்

1 point
Clear selection

59. தவறான இணையைத் தேர்ந்தெடு

1 point
Clear selection

60. இராபர்ட் ஹூக் தனது  “மைக்ரோகிராபியா” என்ற நூலினை வெளியிட்ட ஆண்டு 

1 point
Clear selection

61. பிறந்த குழந்தையின் எலும்புகளின் எண்ணிக்கை 

1 point
Clear selection

62. உணவுக்குழாயின் நீளம் எவ்வளவு?

1 point
Clear selection

63. கீழ்க்கண்ட  எந்த உறுப்பில் HCL அமிலம் காணப்படுகிறது?

1 point
Clear selection

64. சுவாசப் பாதையில் உணவு செல்வதை தடுக்கும் அமைப்பு எது?

1 point
Clear selection

65. இரத்த சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபினால் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு கடத்தப்படுதல் எந்த வகையான சுவாசத்தில் நடைபெறுகிறது?

1 point
Clear selection

66. ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு

1 point
Clear selection

67. தவறான இணையைத் தேர்ந்தெடு

1 point
Clear selection

68. நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

1 point
Clear selection

69. மனிதனின் முகத்தில் காணப்படும் பெரிய எலும்பு எது?

1 point
Clear selection

70.  இனவிருத்தியுடன் தொடர்ப்புடைய வைட்டமின் எது?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy