சந்திரயான் இலவச தேர்வு- 9ஆம் வகுப்பு தமிழ் இயல்-07
பெயர் *
மாவட்டம் *
இந்திய தேசிய இராணுவத்தில் ….. பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலப் பிரதமர் ……
1 point
Clear selection
இந்திய தேசிய இராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம் ……
1 point
Clear selection
இன்பங்களைத் துய்த்து துறவு பூண வேண்டும் என்னும் கருத்து அமைந்த காப்பியம் எது?
1 point
Clear selection
சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?
1 point
Clear selection
சீவகசிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை?
1 point
Clear selection
சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?
1 point
Clear selection
“ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?
1 point
Clear selection
விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் ……………
1 point
Clear selection
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
1 point
Clear selection
நச்சிலைவேல் கோக் கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில்
குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
1 point
Clear selection
அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் எந்நாட்டைக் கூறுகிறது?
1 point
Clear selection
சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவா்


1 point
Clear selection
முத்தொள்ளாயிரம் எழுதப்பட்ட பா


1 point
Clear selection
நேதாஜி இந்திய இராணுவத் தலைமையேற்ற ஆண்டு


1 point
Clear selection
முத்தொள்ளாயிரத்தில் பாடப்பெற்ற மன்னா்


1 point
Clear selection
ஏா்க்களச் சிறப்பும் போா்க்களச் சிறப்பும் உடைய நாடு


1 point
Clear selection
புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள முத்தொள்ளாயிரத்தின் செய்யுள்கள்
1 point
Clear selection
முத்தொள்ளாயிரம் ஆசிரியரின் காலம் ……………….
1 point
Clear selection
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ………….
1 point
Clear selection
ஆழ்ந்த மணிநீர் கிடங்கின் – மணிநீர் கிடங்கு என்பது யாது?
1 point
Clear selection
மதுரைக்காஞ்சி நூலின் மொத்த அடிகள் எத்தனை?
1 point
Clear selection
மதுரைக்காஞ்சி நூல் மதுரை நகரின் சிறப்புகளை எத்தனை அடிகளில் பெருமைப்படுத்தி உள்ளது?
1 point
Clear selection
மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவர்…………….
1 point
Clear selection
காஞ்சி என்ற சொல்லின் பொருள் ……………. ஆகும்.
1 point
Clear selection
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு உள்ள நகரம் எது?
1 point
Clear selection
கார் அறுத்தான் – எவ்வகை ஆகுபெயர்?
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) வகுப்பறை சிரித்தது – 1. எண்ணலளவை ஆகுபெயர்
ஆ) மஞ்சள் பூசினாள் – 2. காரியவாகுபெயர்
இ) பைங்கூழ் வளர்ந்தது – 3. பண்பாகுபெயர்
ஈ) ஒன்று பெற்றால் ஒளிமயம் – 4. இடவாகுபெயர்
1 point
Clear selection
தொல்காப்பியர் ஆகுபெயர்கள் ___ வகைப்படும் எனவும், நன்னூலார் ___ எனவும் வகுத்துள்ளனர்.
1 point
Clear selection
குழாஅத்து – எவ்வகை அளபெடை?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy