7th tamil Full - Book back question 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *

தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………

1 point
Clear selection
ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………..
1 point
Clear selection

தமிழின் கிளைமொழிகளில் ஒன்று ………….

1 point
Clear selection
பேச்சுமொழியை ………………….. வழக்கு என்றும் கூறுவர்.
1 point
Clear selection
கீழ் காண்பவற்றுள் பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக
அரசு,  எய்து , மூழ்கு, மார்பு 
1 point
Clear selection

‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………

1 point
Clear selection
‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………
1 point
Clear selection
பொருள் தருக:- 
துஷ்டி கேட்டல் 
1 point
Clear selection
ராஜமார்த்தாண்டன், …………. என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு
பெற்றார்.
1 point
Clear selection

கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ………

1 point
Clear selection
சரியா தவறா?
கரடி ஒரு அனைத்துண்ணி
1 point
Clear selection
2015 ஆம் ஆண்டு இந்திய அரசு ……… விருதை வழங்கியுள்ளது.
1 point
Clear selection
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு ‘இந்திய
வனமகன் (Forest Man of India)’ என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு?
1 point
Clear selection

‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ………

1 point
Clear selection

மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்

1 point
Clear selection
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
__________ தன்னைச் சுடும்.
1 point
Clear selection
உள்ளத்தால் __________ ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
1 point
Clear selection
‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள்
1 point
Clear selection
கமுகு என்பதன் பொருள் ………………
1 point
Clear selection
சாஸ்தி என்பது எதை குறிக்கிறது?
1 point
Clear selection
தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்…….
1 point
Clear selection
முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்…
1 point
Clear selection
கடலில் துறை அறியாமல் கலங்குவன …….
1 point
Clear selection
தூண் என்னும் பொருள் தரும் சொல் …..
1 point
Clear selection
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது ……………….
1 point
Clear selection
"கோடு உயர்" பொருள் தருக:-
1 point
Clear selection
‘போழ’ என்பதன் பொருள் …………………
1 point
Clear selection
கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் ……….. …….. என அழைக்கப்படும்.
1 point
Clear selection
இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எனக் குறிப்பிடப்படும்.
1 point
Clear selection
"எரா" என்பது?
1 point
Clear selection
பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ……………………..
1 point
Clear selection

இயற்சொல்லின் வகைகள் 
பெயர், இடை, உரி மற்றும் _______


1 point
Clear selection
பெண்க ளுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ……
1 point
Clear selection
‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
1 point
Clear selection
கல்வியில்லாத நாடு ……………………… வீடு.
1 point
Clear selection
பெயர்ப்ப குபதம் ……………… வகைப்படும்.
1 point
Clear selection
அன்னை தான் பெற்ற ………….. ….. சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
1 point
Clear selection
பொருந்தாத ஓசை உடைய சொல் …………………….
1 point
Clear selection
குகை ஓவியங்களில் வண்ண ம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று ………….
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
1 point
Clear selection
இளங்கோவடிகள் …………………….. மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
1 point
Clear selection
திருநெல்வேலி ………… ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
1 point
Clear selection
“இடர் ஆழி நீங்குகவே – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ………………….
1 point
Clear selection
இன்சொல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
1 point
Clear selection
கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது _______________ ஆகும்.
1 point
Clear selection
………….. ஒரு நாட்டின் அரணன்று .
1 point
Clear selection
தாரணி என்னும் சொல்லின் பொருள்ல்ல்:
1 point
Clear selection
கூடு கட்டத் தெரியாத பறவை…..
1 point
Clear selection
விடுதலைப்போராட்டத்தின்போது காயிதேமில்லத்………. இயக்கத்தில் கலந்துகொண்டார்.
1 point
Clear selection
அடுக்குத் தொடரில் ஒரே சொல் …………………… முறை வரை அடுக்கி வரும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy