SCIENCE TEST 22
Sign in to Google to save your progress. Learn more
எதிர்மின் சுமை கொண்ட துகள் எது? 
1 point
Clear selection
அணுசக்தி ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது?
1 point
Clear selection
எதன் தத்துவத்தின் அடிப்படையில் அணுகுண்டு செல்கிறது?
1 point
Clear selection
எது நியூட்ரான்களின் எண்ணிக்கை ஒன்று என அளவிடப் பயன்படுகிறது?
1 point
Clear selection
செயற்கை கதிரியக்க முறை எந்த ஆண்டில் கண்டறியப்பட்டது?
1 point
Clear selection
கதிரியக்கத்தின் அலகு
1 point
Clear selection
எலக்ட்ரான்களை ஆய்வின் மூலம் கண்டறிந்தவர்
1 point
Clear selection
இதுவரையில் எத்தனை கதிரியக்கப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
எர்னஸ்ட் ரூதர்போர்டு எந்த நாட்டு அறிவியல் அறிஞர்?
1 point
Clear selection
முதல் அணுக்கரு உலை எந்த ஆண்டு கட்டப்பட்டது?
1 point
Clear selection
கதிரியக்க அயோடின் இன் முன்கழுத்துக் கழலை குணப்படுத்த உதவுவது-
1 point
Clear selection
தங்கத்தின் ஐசோடோப்பு
1 point
Clear selection
இந்தியாவின் முதல் அணு மின் நிலையம்-
1 point
Clear selection
கதிரியக்கத்தின் தொன்மையான அலகு
1 point
Clear selection
இந்தியாவில் மொத்தம் எத்தனை அணுமின் நிலையங்கள்?
1 point
Clear selection
தாதுவிலிருந்து யுரேனியத்தை கண்டுபிடித்தவர்?
1 point
Clear selection
மின்சுமையற்ற நியூட்ரான்கள் எந்த ஆண்டு கண்டறியப்பட்டது?
1 point
Clear selection
நேர்மின் கதிர்களை கண்டுபிடித்தவர்?
1 point
Clear selection
ரத்தப் புற்றுநோய் குணப்படுத்தும் கதிர்வீச்சின் அளவு-
1 point
Clear selection
மேரி கியூரி எந்த நாட்டு இயற்பியலாளர்?
1 point
Clear selection
மிகக் குறைந்த அளவு வளிமண்டலத்தில் பூமியை சுற்றியுள்ளவை எது?
1 point
Clear selection
போரான் எதை உட்கவரும் திறன் பெற்றது?
1 point
Clear selection
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு 
1 point
Clear selection
காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை
1 point
Clear selection
ஒரே __________ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
1 point
Clear selection
திட்ட வெப்ப அழுத்த நிலையில் __________ மி.லி இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய வாயு 1 மோல் எனப்படும்.
1 point
Clear selection
துருவின் வாய்ப்பாடு _________
1 point
Clear selection
கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது.
1 point
Clear selection
இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் _________
1 point
Clear selection
தனிம வரிசை அட்டவணையில் மிக நீள் தொடர் __________ ஆகும்.
1 point
Clear selection
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது? 
1 point
Clear selection
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ____________
1 point
Clear selection
100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _____
1 point
Clear selection
பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு
1 point
Clear selection
திரவத்தில் வாயுக்கு எடுத்துக்காட்டு
1 point
Clear selection
ஈரம் உறிஞ்சிக் கரைபவைக்கு எடுத்துக்காட்டு
1 point
Clear selection
Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s)↓ + 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது.
1 point
Clear selection
ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH–) ஹைடிராக்சைடு அயனி செறிவு என்ன?
1 point
Clear selection
ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினை புரியும்போது __________ வாயு வெளியேறுகிறது.
1 point
Clear selection
மனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு _______
1 point
Clear selection
தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளை பொருள்களின் எண்ணிக்கை 
1 point
Clear selection
 1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை
1 point
Clear selection
எக்ஸ் கதிர்களால் வெளிப்படும் கதிரியக்கத்தின்  மற்றொரு அலகு-
1 point
Clear selection
இயற்பியலில் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு
1 point
Clear selection
நேர் மின் சுமை கொண்ட துகள்-
1 point
Clear selection
புரோமித்தியத்தின் அணு எண்-
1 point
Clear selection
ஆல்ஃபா கதிர்கள் எந்த நிகழ்வின்போது நியூட்ரான்களை வெளிப்படுத்துகின்றன?
1 point
Clear selection
அணுக்கரு உலை சுற்றி எது காணப்படுகிறது?
1 point
Clear selection
சிறிய பகுக்க இயலாத அலகு எனக் கருதியவர்
1 point
Clear selection
அணுக்கரு இணைவு சூரியனில் எத்தனை டன் ஹைட்ரஜனில் நடக்கிறது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy