JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
BEO FREE TEST-07-GEOGRAPHY
WWW.TAMILMADAL.COM
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
NAME
*
Your answer
DISTRICT
*
Your answer
சொர்ணவாரி பருவத்தில் விளையும் முக்கிய பயிர் எது?
*
1 point
நெல்
கரும்பு
பருத்தி
தர்பூசணி
தங்க நாற்கரச் சாலையின் நீளம் என்ன?
*
1 point
5214 கிமீ
5348 கிமீ
5846 கிமீ
5217 கிமீ
இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு?
*
1 point
1998
1995
1983
1987
இந்தியாவில் மிக அதிக மக்களடர்த்தியை கொண்டுள்ள மாநிலம் எது?
*
1 point
மத்திய பிரதேசம்
ஜார்கண்ட்
ஒடிசா
பீகார்
இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட ஆண்டு?
*
1 point
1973
1969
1955
1978
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு என்ன?
*
1 point
1990
1995
1987
1972
தென் கிழக்கு ஆசியாவில் ஆழிப்பேரலை ஏற்பட்ட நாள் எது?
*
1 point
2004 டிசம்பர் 26
2003 அக்டோபர் 14
2003 ஏப்ரல் 10
2004 பிப்ரவரி 19
உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் எங்கு ஏற்படுகின்றன?
*
1 point
ஜப்பான்
இந்தோனேசியா
டோங்கா
பி ஜி
நிலநடுக்கம் எந்த கருவியால் பதிவு செய்யப்படுகிறது?
*
1 point
ஓடோமீட்டர்
அனிமோ மீட்டர்
பாரோமீட்டர்
சீஸ் மோக்ராப்
நில்! விழு! உருள்! என்பது எதற்கான ஒத்திகை?
*
1 point
சுனாமி
தீ விபத்து
ஆழிப் பேரலை
நிலநடுக்கம்
தமிழ்நாட்டின் முக்கிய வாணிபப் பயிர் எது?
*
1 point
பருத்தி
தேயிலை
கரும்பு
ரப்பர்
நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
*
1 point
2
4
5
7
இந்தியாவின் கடற்கரையில் ..............சதவீதம் தமிழ்நாடு கொண்டுள்ளது.
*
1 point
20%
40%
33%
13%
தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என குறிப்பிடப்படும் மாவட்டம் எது?
*
1 point
கோயம்புத்தூர்
திருப்பூர்
ஈரோடு
மேற்கண்ட அனைத்தும்
தமிழ்நாட்டின் முக்கிய எண்ணெய் வித்து பயிர் எது?
*
1 point
சோயா பீன்ஸ்
கடுகு
சூரியகாந்தி
நிலக்கடலை
ஜிப்சம் காணப்படும் மாவட்டம் எது?
*
1 point
திருநெல்வேலி
தூத்துக்குடி
விருதுநகர்
மேற்கண்ட அனைத்தும்
காக்கசாய்டு இன்னும் ஐரோப்பிய இனத்தவர்கள் எங்கு காணப்படுகின்றனர்?
*
1 point
ஆஸ்திரேலியா
யுரேசியா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
செயற்கைக்கோள் நகரம் என அழைக்கப்படும் நகரங்களில் தவறானது எது?
*
1 point
பாட்னா
பரோவ்னி
மும்பை
வாரணாசி
மக்கள் தொகை வெடிப்பு என அழைக்கப்படும் ஆண்டு எது?
*
1 point
1981
1975
1987
1963
இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?
*
1 point
1925
1933
1938
1997
இந்தியாவில் முதல் மெட்ரோ ரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டது?
*
1 point
மும்பை
கொல்கத்தா
கொச்சி
பெங்களூர்
இந்திய ரயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
*
1 point
மும்பை
கொல்கத்தா
ஜெய்ப்பூர்
புதுடெல்லி
இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?
*
1 point
NH1
NH2
NH7
NH17
இந்தியாவில் எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?
*
1 point
15
13
18
16
மாங்கனீசு உற்பத்தியில் உலகில் முன்னணி வகிக்கும் நாடு எது?
*
1 point
இந்தியா
கினியா
தென் ஆப்பிரிக்கா
தென் அமெரிக்கா
தேசிய கடல் சார் நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
*
1 point
1995
1997
1996
1998
பொருத்துக.
a) குளிர்காலம் -1) மார்ச்- மே
b) கோடைக்காலம்-2) ஜூன்-செப்டம்பர்
c) தென்மேற்கு பருவக்காற்று காலம்-3) அக்டோபர்-டிசம்பர்
d) வடகிழக்கு பருவக்காற்று காலம்-4) ஜனவரி- பிப்ரவரி
*
1 point
4,3,2,1
2,3,4,1
4,1,2,3
1,3,4,2
யுரேனஸ் கோள் பச்சை நிறமாக தோன்ற காரணமாக உள்ள வாயு எது?
*
1 point
மீத்தேன்
ஈத்தேன்
நைட்ரஜன்
ஹீலியம்
நெப்டியூன் எத்தனை துணைக்கோள்களை கொண்டுள்ளது?
*
1 point
14
16
12
18
தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் எது?
*
1 point
நெப்டியூன்
யுரேனஸ்
புதன்
வெள்ளி
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report