SGT FREE TEST BATCH-06(7 ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும்) 
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பாலிகாட் என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

2. பல்வகை நெகிழிகளை இனம் காண ரெசின் குறியீட்டு விளக்கப்படம் பயன்படுகிறது.

3.அதிக அளவிலான நெகிழிகள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன.
*
1 point
" பார்க்கீசன் " என்ற முதல் நெகிழியிணை  உருவாக்கியவர்  *
1 point
நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அலர்ஜி  சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து  *
1 point
பொருத்துக:

1. ஊசி மருந்து - அ.பட்டாசு

2.மயக்க மருந்து - ஆ. அமில நீக்கி

3. சோடியம் பை கார்பனேட்- இ. வெப்பமான பகுதி

4. நீல நிற சுடர் - ஈ. உள் தசை

5. வெடித்தல் - உ.கோகைன்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. எளிதில் தீப்பற்றும் உலோகங்களில் எரியும் தீயை அணைக்க நுரை பயன்படுத்தப்படுகிறது.

2.ஆவியாகாத பொருளை எரிக்கும் போது சுடர் உண்டாகும்.

3. ஆன்டிசெப்டிக் என்பது உடலின் எதிர்வினை ஆகும்.
*
1 point
பச்சை நிறச்சுடர் பெற  ________ ஐ எரிக்க வேண்டும். *
1 point
பட்டுப்பூச்சிகளை வளர்ப்பதும்,  பட்டு இழைகளை உருவாக்குவதும் ________ அழைக்கப்படுகிறது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. குதிரையின் ரோமம் ஓவியம் தீட்டும் தூரிகைகளில் பயன்படுகிறது.

2. பட்டுப்பூச்சி கம்பளி இலைகளை தருகிறது.

3. அகிம்சை பட்டின் மறு பெயர் மல்பெரிப்பட்டு என்பதாகும்.
*
1 point
ஆந்த்ராக்ஸ் நோயின் அறிகுறி  _______  நோயின் அறிகுறியை ஒத்தது. *
1 point
இந்தியா ஏவிய முதல் ஏவுகணை *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.கலிலியோ புவி மையக் கொள்கையை வழிமொழிந்தார்.

2. நமது பால்வெளித் திரளானது நீள் வட்ட விண்மீன் திரளாகும்.

3. நமது சூரிய குடும்பத்தில் உள்ள வெள்ளி கோளுக்கு ஒரு நிலவு உண்டு.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்ka:

1. பூமியிலிருந்து பார்க்கும்போது இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற நட்சத்திரங்களின் அமைப்பு விண்மீன் மண்டலம் என அழைக்கப்படுகிறது.

2.சர்வதேச வானியல் சங்கம் 88 விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது.

3. பழைய விண்மீன் மண்டலங்களில் பலவும் கிரேக்க அல்லது இலத்தீன் புராணக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை கொண்டுள்ளது.
*
1 point
ஒருவர் தன் முன்னால் ஆடியில் ஒரு மரத்தின் பிம்பத்தை 3.5 m தொலைவில் இருந்து பார்க்கிறார். மரம் அவர் கண்ணில் இருந்து 0.5 m தொலைவில் பின்னால் இருக்கிறது எனில் மரத்திற்கும் அவர் கண்ணிற்கும் இடையே உள்ள தொலைவு *
1 point
பொருத்துக :

1.சோலோகிராபி - a)புறநிழல்

2. நிழல் - b)சூரிய கிரகணம்

3. எதிரொளித்தல் விதி - c)அதிக அலைநீளம்

4. லென்ஸ் - d)

5. சிவப்பு நிறம் -e)குவிக்காற்றை
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளவிடலாம்.

2. நீர் மண்ணெண்ணையை விட அடர்த்தி அதிகம் கொண்டது.

3.இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.
*
1 point
ஒரே அளவான இருகோலங்கள் தாமிரம் மற்றும் இரும்பினால் செய்யப்படுகின்றன அவற்றின் நிறைகளின் விகிதத்தை காண்க.  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.சூரிய குடும்பத்தில் இருந்து நெப்டியூன் உள்ள தொலைவு 300 வானியல் அலகு.

2. ஒழுங்கற்ற பொருளின் பருமன் ஆர்க்கிமிடிஸ் முறை மூலம் காணலாம்.

3. ஒளிச்செறிவின் SI அலகு கெல்வின்.
*
1 point
பொருத்துக :
1. பரப்பு  - அ. cm³ 

2.கன அளவு - ஆ.152.1 மில்லியன் கி. மீ

3.அடர்த்தி -  இ.பொருளின் மேற்பரப்பு

4.ஃபிராக்சிமா சென்டரி - ஈ.   g/ cm³

5. அண்மை நிலை - உ.அருகில் உள்ள விண்மீன் 
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

 கூற்று:  பூமி அண்டத்தின் மையத்திலிருந்து 25,000 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது.

 காரணம் : அந்த மையம் 1000 ஹரு தொலைவு ஆகும்.
*
1 point
ஒரு சிறுவன் குடை ராட்டினத்தில் 10 மீ/ வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றில் இருந்து நாம் அறிவது *
1 point
கீதா தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு மிதிவண்டியில் 15 நிமிடங்களில் சென்று அடைந்தால் மிதிவண்டியின் வேகம் 2 மீ/வி எனில் அவளது வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள தொலைவு *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. இரண்டு வேறுபட்ட தனிமங்களில் ஒரே விதமான அணுக்கள் இருக்கும்.

2. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் ஒரு கலவை பொருளாகும்.

3. சோடியம் குளோரைடில் ஒரு சோடியம் மூலக்கூறு மட்டுமே உள்ளது.
*
1 point
பொருத்துக:

1. காப்பர் - அ. பிளம்பம்

2. காரியம் - ஆ.நாட்ரியம்

3.இரும்பு - இ.குப்ரம்

4.சோடியம் - ஈ.ஃபெர்ம்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.

2. ஓர் அணுவின் உட்கருவைச் சுற்றி நியூட்ரான்கள் காணப்படும்.

3. ஒரு அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மை கொண்டிருக்கும்
*
1 point
ஒவ்வொரு வருடமும் நமது உடம்பில் உள்ள செல்கள்  ____________ % செல்கள் இறந்து புது செல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. *
1 point
அணு மற்றும் இணை திறனை பொருத்துக:

1. சோடியம் -அ. 4

2.கார்பன் - ஆ.2

3.நைட்ரஜன் - இ.1

4. ஆக்ஸிஜன்- ஈ இணைதிறன் இல்லை

5.ஆர்கான் - உ.3 
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. உலகின் பெரிய மற்றும் அதிக எடை உள்ள விதை இரட்டை தேங்காய் ஆகும்.

2. இதன் விதை இரண்டு தேங்காய் ஒன்றோடு ஒன்று இணைந்து உருவானது போல இருக்கும்.

3. இந்த விதை சேசில்லிஸ் சில இடத்தில்  உள்ள இரண்டு தீவுகளில் மட்டுமே முளைக்கும்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. மஞ்சரி என்பது தனிமலர் அல்ல.

2. பல மலர்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து உருவாவதே மஞ்சரி எனப்படும்.

3. மஞ்சரிக்கு சூரியகாந்தி,  வெட்டு காயப்பூண்டு போன்றவை சரியான உதாரணங்கள் ஆகும்.
*
1 point
ஹைட்ரோஃபோபியா _________ நோயின் அறிகுறியாகும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. இரவு குருட்டுத் தன்மை என்பது வைட்டமின் ஏ குறைபாட்டின் மூலம் ஏற்படுகிறது.

2.வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் இளம் சிவப்பு கண் நோய்.

3.மரபணு நிலை நோய் என்பது வண்ணக்குறுட்டு தன்மையை குறிக்கிறது.
*
1 point
பொருத்துக:
1. காசநோய் - a) மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே

2.காலரா  - b)விப்ரியோ காலரே

3. டைபாய்டு - c)சால்மோனெல்லா டைபி

4. தட்டம்மை - d)வாரிசெல்லா  ஜோஸ்டர்
*
1 point
__________ திரவத்தை அதிகளவு வண்ணமூட்ட முடியும் *
1 point
செல்சியஸ் மதிப்பினை போன்று இரு மடங்கு மதிப்பு கொண்ட பாரன்ஹீட் வெப்பநிலையின் மதிப்பு *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் திசையிலேயே அமைகிறது.

2.வீடுகளில் உள்ள மின் இணைப்பில் அதிக மென்பொருள் இருந்தால் மின் உருகு இழை உருவாகாது.


3. மின்னோட்டத்தினை A என்ற குறியீட்டினால் குறிப்பிடுகிறோம்.
*
1 point
50 கூலும் மின்னூட்டம் 5  வினாடி கடத்தி வழியை பாய்ந்தால் மின்னோட்டம்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.நிக்ரோம் என்பது நிக்கல்,  இரும்பு,  மற்றும் குரோமியம் சேர்ந்த கலவையாகும்.

2. மின்னூட்டத்தின் அலகு கூலும் ஆகும்.

3. மின்னழுத்த வேறுபாட்டின் அலகு வோல்ட்.

4.டேனியல் மின்கலம் ஒரு துணை மின்கலமாகும்.
*
1 point
கம்பளி நூலினை கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால் அம்மாற்றத்தினை  _________ ஆக வகைப்படுத்தலாம். *
1 point
பொருத்துக :

1.உருகுதல்- a) திரவத்திலிருந்து வாயுவிற்கு மாறுவது.

2. ஆவியாதல் - b)திரவத்திலிருந்து திண்மத்திற்கும் மாறுவது

3.உறைதல் - c)வாயுவில் இருந்து திரவத்திற்கு மாறுவது

4.ஆவி சுருங்குதல்- d) திண்மத்திலிருந்து வாயுவிற்கு மாறுவது

5.பதங்கமாதல் -e) திண்மத்திலிருந்து திரவத்திற்கும் மாறுவது
*
1 point
____________ ரேபிஸ் என்ற வெறிநாய்க்கடிக்கும் மருத்துவம் கண்டறிந்தவர். *
1 point
முதன் முதலாக இந்தியாவில் மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு  *
1 point
____________  இல் செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் மதிப்புகள் சமமாகும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பாயும் மின்னோட்டத்தை ஆம்பியரில் அளவிடும் கருவியை அம்மீட்டர் ஆகும்.

2.சோதிக்கப்பட வேண்டிய மின்சுற்றில் அம்மீட்டர் ஆனது  பக்க இணைப்பில் இணைக்கப்பட வேண்டும்.

3.லெக்லாஞ்சி மின்கலனின் எளிதில் எடுத்துச் செல்லத்தக்கதுமான ஒரு வடிவமே உலர் மின்கலன் ஆகும்.
*
1 point
சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் அளக்கப்படுகிறது. எனில்  0.25 ஆம்பியர் மின்னோட்டத்தினை ________ மில்லி ஆம்பியர் எனலாம். *
1 point
மெக்னீசியா நாடா காற்றில் இருந்து கிடைக்கும் கீழ்படிவு *
1 point
திண்ம பொருட்கள் பெரும்பாலும் ____________ முறையில் தூய்மை செய்யப்படும். *
1 point
பொருத்துக:
1. கடத்தும் கால்வாய் - a)உட்கரு

2. தற்கொலைப்பை -b) எண்டோபிளாச வலைப்பின்னல்

3. கட்டுப்பாட்டு அறை - c) லைசோசோம்

4.ஆற்றல் மையம் - d) பசுங்கனிகம்

5. உணவு தயாரிப்பாளர் - e) மைட்டோகாண்ட்ரியா
*
1 point
கணிகத்தின் வகைகள் ________

*
1 point
வகைப்பாட்டின் படிநிலைகளில் தொகுதியை தொடர்ந்து வருவது *
1 point
Tux Math மென்பொருள் எதற்கு பயன்படுகிறது? *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. 1969 ஆம் ஆண்டு ஆர்.எச் விக்டேக்கர் என்பவர் ஐந்துலக வகைபாட்டை முன்மொழிந்தார்.

2.1623 ஆம் ஆண்டு காஸ்பர்டு பாஹின் என்பவரால் இரு சொல் பெயரிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

3. 1753 ஆம் ஆண்டு  கரோலஸ் லின்னேயஸ் இரு சொல் பெயரிடும் முறையை நடைமுறைப்படுத்தினார்
*
1 point
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy