அலகு -1, தேர்வு -7(UGTRB TAMIL)
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  புலனம் - 97 87 67 87 33
Email *
ஒலியை ஆராயும் முறையில் எத்தனை முறைகள் உள்ளன *
1 point
மனிதன் கேட்கும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வது. *
1 point
ஒலிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு பேச்சொலிகளை----------, ---------என இரண்டாகப் பிரிப்பர். *
1 point
வெடிப்பொலியின் வேறு பெயர் *
1 point
இரு ஒலிகள் ஒரே அல்லது சூழலில் வந்து சொற்களை வேறுபடுத்தினால் அவை எந்த வழக்கில் வருகின்றன என்று பொருள் *
1 point
மொழிகளில் காணப்படும் சொற்களின் உள் அமைப்பை ஆராய்வதை உருபனியில் அல்லது-----------------------என்பர் *
1 point
மரபு இலக்கணத்தார்---------------------முறையை பயன்படுத்தி உருபனியில் நுட்பங்களை ஆராய்ந்தனர். *
1 point
உருபனியில் கோட்பாடுகளுடன் தொடர்பற்றவர் யார் *
1 point
ஒரு மொழியில் காணப்படும் பொருளைக் காட்டும் சின்னஞ் சிறு கூறுகளே *
1 point
இரு உருபுகள் ஒரே சூழலில் வந்து பொருள் மாறுபாட்டினைத் தருமானால் அவை எந்த வழக்கில் உள்ளன. *
1 point
UG TRB TAMIL ONLINE TEST - 1500
ஒட்டுநிலை  மொழி எது *
1 point
ஒரு மொழியின் கண் காணப்படும் பல்வேறு வாக்கியங்களின் அமைப்பினை ஆராய்வது *
1 point
வாக்கியங்களின் புதைநிலை அமைப்பு , புறநிலை அமைப்பு போன்றவற்றை ஆராய்வது *
1 point
எந்த ஆண்டின் பகுதியில் மாற்றிலக்கணம் என்ற கொள்கை உருவாயிற்று *
1 point
இக்கால மொழியியலின் தந்தை யார் *
1 point
வடமொழியில் கிடைக்கும் மொழியியல் சார்ந்த பழைமையான நூல் எது *
1 point
திராவிட மொழிகளில் காணப்படும் மிகவும் பழமையான நூல் *
1 point
ஒரு மொழியின் குறிப்பிட்ட காலத்தை அடிப்படையாக வைத்து அக்கால் மொழியினை ஆராய்வது *
1 point
UG TRB TAMIL  பாடக்குறிப்புக் கிடைக்கும்
அண்ணஞ் சேர்ந்த  மிடற்றெழு வளியிசை
கண்ணுற்று அடைய-------------------பிறக்கும்
*
1 point
தமிழ் மொழியின் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப் குழுவில் நவம்பர் 1முதல் டிசம்பர் 31வரை தினசரி 20வினாக்கள் அடங்கிய தேர்வு வழங்கப்படும். (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy