NMMS SAT SCIENCE ONLINE TEST - 12
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. ஒளியியல் 

2. அண்டம் மற்றும் விண்வெளி 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. உயிரி ஒளிர்தலுக்கு உதாரணம் எது  *
1 point
2. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. செயற்கை ஒளிமூலம்      - 1. ஜெல்லி மீன் 
ஆ. வெப்ப ஒளி மூலம்             - 2. நியான் விளக்கு 
இ. வாயுவிறக்க ஒளிமூலம்  - 3. எரியும் மெழுகுவர்த்தி 
ஈ. உயிரி ஒளிர்தல்                   - 4. வெண்சுடர் ஏரி விளக்கு 
*
1 point
3. வீட்டில் பயன்படுத்தும் குழல் விளக்கில் குழாயின் வழியே மின்னோட்டம் செல்லும் பொது பாதரச ஆவியை தூண்டி கீழ்கண்ட எந்த கதிர்களை உருவாக்குகிறது  *
1 point
4. லேசர் விளக்கில் இருந்து செல்லும் ஒளி கீழ்கண்ட எந்த பண்பை விளக்குகிறது  *
1 point
5. ஒளியின் நேர்க்கோட்டு பண்பினை கண்டறிந்த முதல் அறிஞர் யார்  *
1 point
6. சூரியனின் இயக்கத்தை பதிவு செய்ய தொடக்கக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவி  *
1 point
7. ஒளி எதிரொளிப்பு பற்றிய விதியில் கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது  *
1 point
8. பெரிஸ்கோப் கருவியில் எத்தனை டிகிரி கோணத்தில் சமதள ஆடிகள் அமைக்கப்பட்டிருக்கும்  *
1 point
9. ஃபிளாஷ் ஒளியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் கீழ்கண்ட எந்த வகையை சார்ந்தது  *
1 point
10. நிழலின் பண்புகள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
11. சமதள ஆடியில் தோன்றும் பிம்பங்களின் பண்புகளில் சரியானது எது 

அ. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது 

ஆ. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் மாய பிம்பம் ஆகும் 

இ. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவல மாற்றம் அடையும் 

ஈ. சமதள ஆடியில் தோன்றும் பிம்பமும், பொருளும் ஒரே அளவில் இருக்காது 
*
1 point
12. ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பம் எத்தகையது  *
1 point
13. கீழ்க்கண்டவற்றுள் அதிக அலைநீளம் கொண்டது எது  *
1 point
14. கண்ணுறு ஒளியின் அலைநீள நெருக்கம் யாது  *
1 point
15. ஒரு நேனோ மீட்டரின் மதிப்பு  *
1 point
16. வேறுபட்டது எது  *
1 point
17. கீழ்கண்ட எந்த நிறங்களை ணசமமான விகிதத்தில் கலக்கும் போது வெள்ளை நிறம் கிடைக்கும்  *
1 point
18. "கிப்பஸ்" என்பது  *
1 point
19. முதன் முறையாக வானத்தை ஆய்வு செய்ய தொலைநோக்கியை பயன்படுத்தியவர்  *
1 point
20. சூரிய மைய கொள்கையை வெளியிட்டவர் யார்  *
1 point
21. பிரபஞ்சம் உருவான பொழுதில் அது கீழ்கண்ட எந்த வாயுக்களின் கூட்டமாக இருந்தது  *
1 point
22. 1 வானியல் அலகின் மதிப்பு  *
1 point
23. ஒரு ஒளியாண்டின் மதிப்பு  *
1 point
24. ஒரு விண்ணியல் ஆரம் எத்தனை ஒளி ஆண்டுக்கு சமமானது  *
1 point
25. அதிக வயதுடைய விண்மீன்களை உள்ளடக்கிய விண்மீன் திரள் எது  *
1 point
26. நமது பால்வளித் திறலுக்கு அருகில் உள்ள விண்மீன் திரள் எது  *
1 point
27. சூரியக் குடும்பம் பால்வளித் திரளை முழுமையாக சுற்றிவர எத்தனை ஆண்டுகள் ஆகும்  *
1 point
28. சப்த ரிஷி மண்டலம் என அழைக்கப்படும் விண்மீன் மண்டலம் எது  *
1 point
29. ரோஹிணி துணைக்கோள் எந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது  *
1 point
30. இந்தியா கீழ்கண்ட எந்த ஏவுகணை உதவியுடன் 104 துணைக்கோள்களை விண்ணில் செலுத்தியது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy