CHAMPIONS ACADEMY CCC
TNPSC DAILY FREE LIVE TEST 26✓✓

{{{{ 6std III TERM TAMIL IMPORTANT QUIZ With KEY ANSWER}}}}✓✓
https://youtu.be/Id7hBO1IKyE 
Key answer link up✓✓
Sign in to Google to save your progress. Learn more
கவிஞாயிறு என்று போற்றப்படுபவர் *
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்- *
தாராபாரதி இயற்றிய நூல் *
தாராபாரதியின் இயற்பெயர் *
தேசம் உடுத்திய நூலாடை என்று தாராபாரதி குறிப்பிடும் நூல் *
தாராபாரதியின் காலம் *
புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசல் இது என்று பாடியவர் *
காந்தியடிகளை கவர்ந்த தமிழ் நூல் *
காந்தியடிகள் உடையில் மாற்றம் ஏற்படுத்திய ஊர் எது *
தமிழ்நாட்டில் காந்தி அருங்காட்சியகம் உள்ள இடம் *
இது எங்கள் தமிழ் நாட்டு கவிஞர் என்று பாரதியாரை காந்தியிடம் அறிமுகப்படுத்தியவர் யார்? *
காந்தியடிகள் யாரிடம் தமிழ் கற்க விரும்பினார் *
தாயுமானவர் பிறந்த ஊர் *
பராபரம் என்பதன் பொருள் *
தாயுமானவர் பாடல்களின் எண்ணிக்கை *
கூர் என்பதன் பொருள் *
தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது எது *
தம் உயிர் போல் எவ்வுயிரும் தானென்று என்ற அடிகள் இயற்றியவர் *
தாயுமானவர் பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் யார் *
ஏவல் என்பதன் பொருள் *
தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் *
தாயுமானவர் யாரிடம் கணக்காளராக பணி புரிந்தார் *
கண்டருள் என்பதன் பொருள் *
மணிமேகலை யாரிடம் முதன் முதலில் பிச்சை ஏற்றாள்? *
கோ என்பதன் பொருள் *
தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடியவர் *
தீர்க்கதரிசி என்னும் நூலை மொழி பெயர்த்தவர் *
உணவை அள்ள அள்ள குறையாத அமுத சுரபியை பெற்றவள் *
கதா விலாசம் என்னும் நூலின் ஆசிரியர் *
கால் முளைத்த கதைகள் என்னும் நூலின் ஆசிரியர் *
தேசாந்திரி என்னும் நூலின் ஆசிரியர் *
உப பாண்டவம் என்னும் நூலின் ஆசிரியர் *
தாவரங்களின் உரையாடல் என்னும் நூலின் ஆசிரியர் *
வாழை என்பது *
வளையல் மரங்கொத்தி என்பவை *
மரம் காடு என்பவை *
மா கருவேலங்காடு என்பவை *
பறவை என்பது *
பெயர்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் *
கவிமணி தேசிக விநாயகம் பிறந்த ஊர் *
ஆயிரம் பாவங்கள் செய்வதெல்லாம் ஏழை ஆட்டின் தலையோடு அகன்று விடுமோ! என்று பாடியவர்? *
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் *
கவிமணி தேசிய விநாயகம் ஆசிரியர் *
கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை *
பார் என்பதன் பொருள் *
மருமக்கள் வழி மான்மியம் என்னும் நகைச்சுவை நூலை எழுதியவர் *
கும்பி என்பதன் பொருள் *
கலித்தொகையை தொகுத்தவர் *
புத்தர் எந்த மன்னனின் யாகத்தில் ஆடுகள் பலியிடுவதை தடுத்தார்? *
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை காலம் *
ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்ட் என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்ட ஆசிய ஜோதி என்னும் நூலை எழுதியவர் யார்? *
ஆசிய ஜோதி என்னும் நூலின் ஆசிரியர் *
பூதலம் என்பதன் பொருள் *
குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் என்று கூறியவர்- *
பசித்தோர்க்கு உணவு வழங்க வடலூரில் சத்திய தருமசாலை நிறுவியவர் யார்? *
தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்- *
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றவர் *
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்று கூறியவர்- *
குழந்தைகளை பாதுகாப்போம் என்னும் இயக்கத்தை தொடங்கியவர்- *
அணி என்பதன் பொருள் *
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது- *
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது- *
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி இதில் எந்த அணி வந்துள்ளது? *
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy