8 மணித்தேர்வு -  ( 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு 1 - 3) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. இந்தியாவின் ஏராளமான செல்வத்தைப் பற்றி
மார்க்கோபோலோ மற்றும் சில வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளிலிருந்து
........... அறிந்து கொண்டனர்.
1 point
Clear selection
2. 1736 லிருந்து ........ வரை ஆனந்தரங்கம்
எழுதிய பிரெஞ்சு இந்திய உறவு முறை
பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள்
அக்காலத்தைப் பற்றி அறிய உதவும் ஒரே
எழுதப்பட்ட, சமய சார்பற்ற மதிப்பு மிக்க பதிவாக நமக்குக் கிடைத்துள்ளன.
1 point
Clear selection
3. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய
ஆவணக்காப்பகம் (NAI) ............யில்
அமைந்துள்ளது.
1 point
Clear selection
4. ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட் என்பவர் இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
1 point
Clear selection
5. .............. தென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும்.
1 point
Clear selection
6. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் ........ ஆம்
ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள்
உள்ளன. இது கொச்சி மற்றும் சோழமண்டல
கடற்கரையில் உள்ள இடங்களுடன்
தொடர்புடையது.
1 point
Clear selection
7. ........ என்பவரின் பெரும் முயற்சியால் 1917ஆம் ஆண்டு 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' வெளியிடப்பட்டது.
1 point
Clear selection
8. இந்தியக் .............. க் கலையின் கலை
அம்சம் மற்றும் தொழில்நுட்பத்தின் சான்றாக
புனித பிரான்சிஸ் ஆலயம் (கொச்சி), புனித
லூயிஸ் கோட்டை (பாண்டிச்சேரி), புனித ஜார்ஜ்
கோட்டை (சென்னை), புனித டேவிட் கோட்டை
(கடலூர்), இந்தியா கேட், டெல்லி பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியன உள்ளன.
1 point
Clear selection
9. ......... யிலுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகம் இந்தியாவின் மிகப்பெரும்
தேசிய அருங்காட்சியகமாகும்.
1 point
Clear selection
10. டெல்லி அருங்காட்சியகம் ............. ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
1 point
Clear selection
11. நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி. ........... ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.
1 point
Clear selection
12. இராணி விக்டோரியாவுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர் ..................., தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார்.
1 point
Clear selection
13. ரிசர்வ் வங்கி ........ இல் முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது.
1 point
Clear selection
14. மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு ஜனவரி, ........ இல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.
1 point
Clear selection
15. ........ இல் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்டது.
1 point
Clear selection
16. கி.பி.(பொ.ஆ) ......... இல் துருக்கியர்களால்
கான்ஸ்டாண்டிநோபிள் என்ற பகுதி
கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும்,
ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி
மூடப்பட்டது.
1 point
Clear selection
17. .......... இளவரசர் ஹென்றி பொதுவாக “மாலுமி ஹென்றி” என அறியப்படுகிறார். அவர் உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
1 point
Clear selection
18. ....... ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ
டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு
முனையை அடைந்தார். மன்னர் இரண்டாம்
ஜான் அவரை ஆதரித்தார்.
1 point
Clear selection
19. வாஸ்கோடகாமா தென்னாப்பிரிக்காவின்
தெற்கு முனையை அடைந்து, அங்கிருந்து
மொசாம்பிக் பகுதிக்குத் தனது பயணத்தைத்
தொடர்ந்தார். பின்னர் இந்திய மாலுமி
ஒருவரின் உதவியோடு கி.பி.(பொ.ஆ.)......... இல்
கள்ளிக்கோட்டையை அடைந்தார்.
1 point
Clear selection
20. 1524இல் வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்தபொழுது 
நோய்வாய்ப்பட்டு டிசம்பர் ............. இல் கொச்சியில் காலமானார்.
1 point
Clear selection
21. 'நீலநீர்க்கொள்கை' யை பின்பற்றியவர்..........
1 point
Clear selection
22. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய
அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர்
............ ஆவார்.
1 point
Clear selection
23. ................ இல் போர்ச்சுக்கீசியரால்
கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது.
1 point
Clear selection
24. அச்சு இயந்திரத்தின் உதவியால் ஓர்
ஐரோப்பிய எழுத்தாளர் 1563இல் கோவாவில்
’...........’ என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார்.
1 point
Clear selection
25. ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் .............. இல் நிறுவினர்.
1 point
Clear selection
26. 1696இல் சுதாநுதியில் வலுவான
ஒரு கோட்டை கட்டப்பட்டது. அது 1700இல்
.................. கோட்டை என அழைக்கப்பட்டது.
1 point
Clear selection
27. தரங்க ம்பா டி யை டேனியர்கள் டானஸ்பெர்க் என அழைத்தனர். சீகன்பால்கு
என்பவரை டென்மார்க்கின் அரசர் இந்தியாவிற்கு அனுப்பினார். அவர் தரங்கம்பாடியில் ஒரு அச்சுக் கூடத்தை
நிறுவினார்.
1 point
Clear selection
28. தூரக்கிழக்கு நாடுகளுடன் வணிகம் செய்யும் நோக்கில் 1731இல் ஜோதன்பர்க் என்பவர்  ....... கிழக்கிந்திய கம்பெனியை நிறுவினார்.
1 point
Clear selection
29. முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் சூரத்தில் வர்த்தக மையம் அமைக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு ......... இல் அனுமதி வழங்கினார்.
1 point
Clear selection
30. இருட்டறை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு.........
1 point
Clear selection
31. தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி
விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய
ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபமடைந்து
கலகத்தில் ஈடுபட்டார்.
1 point
Clear selection
32. கர்நாடகப் போர்கள் 1746 முதல் ..............
வரை நடைபெற்றது. இப்போரின் விளைவாக
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல்
அதிகாரம் வலுபெற்றது.
1 point
Clear selection
33. ஆகஸ்ட் 3, 1749இல் ...........ல் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தா சாகிப், முசாபர் ஜங் ஆகியோரின் கூட்டுப் படைகளால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.
1 point
Clear selection
34. மங்களூர் உடன்படிக்கைகுப்பின்
ஆங்கிலேயருக்கு எதிராக வெளிநாடுகளுடன் கூட்டணி அமைக்கும் பொருட்டு பிரான்சு, மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு திப்பு சுல்தான் தன்னுடைய தூதுவர்களை அனுப்பினார்.
1 point
Clear selection
35. .........ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்
ரகுநாத ராவுக்கும் இடையே சூரத் ஒப்பந்தம்
கையெழுத்தானது.
1 point
Clear selection
36. ................ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே சால்பை ஒப்பந்தம் கையெழுத்தானது.
1 point
Clear selection
37. ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக
அமைப்பு .............. முதன்மை நிறுவனங்களாக
இயங்கியது.
1 point
Clear selection
38.  ........ இல் இந்திய கவர்னர் ஜெனரலாக
பதவியேற்றுக் கொண்ட வெல்லெஸ்லி பிரபு,
அரசு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியை
அறிமுகப்படுத்தினார்.
1 point
Clear selection
39. போட்டி தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன் முதலில் .......... ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் அறிமுகப்படுத்தியது.
1 point
Clear selection
40. 1863இல் ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் சத்தியேந்திரநாத் தாகூர். இவர்
கவிஞர் இரபீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் ஆவார்.
1 point
Clear selection
41. இந்தியாவில் முதன்முதலில் காவல்
துறையை உருவாக்கியவர் ................... பிரபு
ஆவார்.
1 point
Clear selection
42. ............ இல் இரட்டை ஆட்சி முறை
ஒழிக்கப்பட்டு வரிவசூல் செய்வதையும்,
நீதி வழங்கும் அதிகாரத்தையும் ஆங்கில
கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக் கொண்டது.
1 point
Clear selection
43. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
1 point
Clear selection
44. வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம்
டல்ஹெளசி பிரபு இணைத்துக் கொண்ட
பகுதிகள் : சதாரா (1848), ஜெய்த்பூர், சம்பல்பூர்
(1849), பகத் (1850), உதய்பூர் (1852), ஜான்சி
(1853) மற்றும் நாக்பூர் (1854)
1 point
Clear selection
45. ஆங்கில இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் ........  நிலப்பரப்பில் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த இத்திட்டம் ஜமீன்தாரி, ஜாகீர்தாரி, மல்குஜாரி மற்றும் பிஸ்வேதாரி என்னும் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
1 point
Clear selection
46. ............... முறை, என்பது ஹோல்ட் மெகன்சி என்பவரது சிந்தனையில் உதித்த, ஜமீன்தாரி முறையின் மாற்றியமிக்கப்பட்ட
வடிவமே ஆகும்.
1 point
Clear selection
47. .............. இல் விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம் சந்தால் கலகமாகும். பீகாரில் உள்ள ராஜ்மகால்
குன்றுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில்
சந்தால் மக்கள் வேளாண்மை செய்து
வந்தனர்.
1 point
Clear selection
48. பஞ்சாப் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக ............இல் “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” நிறைவேற்றப்பட்டு சோதனை முறையில் செயற்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
49. மாப்ளா என்று அழைக்கப்பட்ட முஸ்லீம்
விவசாயிகள் (கேரளா), இந்து ஜமீன்தார்கள்
(ஜென்மிஸ்) மற்றும் ஆங்கில அரசால்
அடக்கப்பட்டு, சுரண்டப்பட்டனர். இதுவே
இப்புரட்சிக்கு முதன்மை காரணமாக
இருந்தது.
1 point
Clear selection
50. பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள்
........... ஆம் ஆண்டு ஒரு கலகத்தில் ஈடுபட்டனர். அது தக்காண கலகம் என்றழைக்கப்பட்டது .
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy