Science Test 10
VIII STD 7 -12
Sign in to Google to save your progress. Learn more
Email *
இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ தூண்டப்பட்ட முறையில் உள்ள காந்தத்தின் கவரும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
காந்தப் புலத்தை செயல்படும் பண்புகளின் அடிப்படையாகக் கொண்டு அவற்றை எத்தனை காந்த பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
1 point
Clear selection
காந்த திசை சுற்றி காந்த வளைவு அல்லது காந்த விசை உணர்வுப் பகுதி எவ்வாறு வரவேற்கப்படுகிறது?
1 point
Clear selection
காந்த பண்புகளை விவரிக்கும் இயற்பியலின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
காந்தங்கள் எத்தனை வகைகளாக வகைப்படுத்தப் படுகின்றன?
1 point
Clear selection
முதன்முதலில் காந்தக்கல் குறித்த முறையான ஆய்வினை மேற்கொண்டவர் யார்?
1 point
Clear selection
வில்லியம் கில்பர்ட் பிறந்த ஆண்டு-
1 point
Clear selection
காந்தப்புலத்தின் அளக்க பயன்படும் அலகின் பெயர்-
1 point
Clear selection
ஒரு காந்தம் ஆனது எப்பொழுதும் இரும்பு கோபால்ட் மற்றும் _________ பொருட்களை கவரும்.
1 point
Clear selection
டயா காந்த பொருளுக்கு எடுத்துக்காட்டு தருக.
1 point
Clear selection
செவ்வாய்க் கோளை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமை உடைய நாடு எது?
1 point
Clear selection
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு-
1 point
Clear selection
முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய திட்டம்-
1 point
Clear selection
கைலாசம் வடிவு சிவன் 1982ஆம் ஆண்டு தன் முதுகலை பொறியியல் பட்டத்தை எங்கு உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் இருந்து பெற்றார்?
1 point
Clear selection
விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீராங்கனை என்ற புகழ் பெற்றவர் யார்?
1 point
Clear selection
யார் செவ்வாய் கோளுக்கு உலவியை அனுப்பி உள்ளதுடன் வியாழன் கோளின் வளிமண்டலத்தை ஆராய்ந்துள்ளது?
1 point
Clear selection
கல்பனா சாவ்லா அவர்களின் கொலம்பிய விண்வெளி திட்டத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட ஆண்டு-
1 point
Clear selection
சுனிதா வில்லியம்ஸ் அவர்கள் விண்வெளியில் நீண்ட தூரம் நடந்த பெண் என்ற சாதனை படைத்த ஆண்டு-
1 point
Clear selection
அறுபத்தி நான்கு கிராம் மட்டுமே எடைகொண்ட உலகின் மிகச் சிறிய செயற்கை கோளின் பெயர் என்ன?
1 point
Clear selection
கைலாசம் வடிவு சிவன் வானூர்திப் பொறியியல் இளங்கலை பட்டத்தை எந்த ஆண்டு சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார்?
1 point
Clear selection
சுண்ணாம்புக்கல்லின் வேதியல் பெயர்-
1 point
Clear selection
தனிமங்களை குறிப்பதற்கு பட்டங்களுக்கு பதிலாக ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறை ஒன்றை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1 point
Clear selection
தானியங்களின் மின்கலங்களை தயாரிக்கவும்*கதிர் எந்திரங்கள் தயாரிக்கவும் பயன்படுவது எது?
1 point
Clear selection
எவற்றைத் தவிர மற்ற அலோகங்கள் கடின தன்மை அற்றதாக காணப்படுகிறது?
1 point
Clear selection
குறைகடத்திகள் என அழைக்கப்படும் உலோகப்போலி எது?
1 point
Clear selection
சலவை சோடாவின் வேதியல் பெயர் என்ன?
1 point
Clear selection
ரப்பரை கெட்டிப்படுத்த இவை பயன்படுகிறது?
1 point
Clear selection
யாருடைய முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமே தனிமங்களின் குறியீடுகள் தீர்மானிக்கும் முறை பின்பற்றப்படுகிறது?
1 point
Clear selection
எதை குறைந்த உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை?
1 point
Clear selection
டங்க்ஸ்டன் எவ்வகை கடத்தி ஆகும்?
1 point
Clear selection
எரிமலையில் இருந்து வெளிப்படும் வாயுக்களில் எது உள்ளது?
1 point
Clear selection
நமது அண்டத்தில் பரவலாக ஏழாவது இடத்தில் காணப்படும் தனிமம் எது?
1 point
Clear selection
நமது புவிக்கோளத்தை சுற்றி உள்ள வாயுக்களின் கலவை-
1 point
Clear selection
அறிவியலாளர் ஜோசப் பிரிஸ்ட்லி என்பவர் தனது தனிப்பட்ட முயற்சியால் ஆக்சிஜனை கண்டறிந்த ஆண்டு--
1 point
Clear selection
வெப்பநிலை மானிகளில் உள்ள பாதரசம் ஆவியாதல் தடுக்க பாதரசத்திற்கு மேலுள்ள வெற்றிடத்தை நிரப்ப _________ பயன்படுகிறது.
1 point
Clear selection
இதுவரை மொத்தம் தனிமங்களில் எத்தனை தனிமங்கள் இயற்கையாக நமக்கு கிடைத்துள்ளது?
1 point
Clear selection
இதுவரை மொத்தம் எத்தனை தனிமங்கள் கிடைத்து உள்ளன?
1 point
Clear selection
கார்பன் டைஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறைவிகிதம் மாறாதிருப்பது ………………  விதியை நிரூபிக்கிறது.
1 point
Clear selection
நமது புவி கோளத்தைச் சுற்றியுள்ள வாயுக்களின் கலவையே _______________ ஆகும்.
1 point
Clear selection
சனிக்கோளின் துணைக்கோள்களுள் பெரிய துணைக்கோளான டைட்டானியம் வாயு மண்டலத்தில் எத்தனை சதவீத நைட்ரஜன் உள்ளது?
1 point
Clear selection
முதன்முதலில் அணுவைப் பற்றி அறிவியல் பூர்வமான கொள்கையை வெளியிட்டவர் யார்?
1 point
Clear selection
கண்ணிற்கு புலப்படாத கதிர்கள்-_________ பூசப்பட்ட திரையில் விழும் போது கண்ணுக்கு புலப்படும் ஒளியை உமிழ்கின்றன..
1 point
Clear selection
_______ கதிர் குழாய் என்பது வாயு நிரப்பப்பட்ட இருபுறமும் மூடப்பட்ட ஒரு நீண்ட கண்ணாடி குழியாகும்.
1 point
Clear selection
டாமஸ் என்பதின் பொருள்
1 point
Clear selection
நியூட்ரான் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு-
1 point
Clear selection
நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்?
1 point
Clear selection
துளையிடப்பட்ட எதிர்மின்வாய் பயன்படுத்தி எதிர்மின்வாய் கதிர் சோதனையை மீண்டும் நடத்தியவர் யார்??
1 point
Clear selection
_______ மின்கடத்தாப் பொருளாக இருப்பது இயற்கையின் வரம் ஆகும்.
1 point
Clear selection
ஒரு________ அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை நிற்கும்போது ஒரு புரோட்டான் கிடைக்கிறது.
1 point
Clear selection
மின் நடுநிலை தன்மை வாய்ந்தது எது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy