SGT FREE TEST BATCH TEST-(6 ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும்) 
Sign in to Google to save your progress. Learn more
Email *
மெட்ரிக் முறை அலகுகள் __________ ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களால் உருவாக்கப்பட்டது. *
1 point
வாயுக்கள் மற்றும் திரவங்களின் துகள்கள் நகர்வதால் மனம் பரவுகிறது. திரவத் துகள்களை விட எளிதில் நகர்கின்றன.இதையே _______ என்கிறோம். *
1 point
" பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுழல்கிறது "  என்று கூறிய அறிஞர்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. இழுத்தல் அல்லது தள்ளுதல் என்ற நிகழ்வானது மனிதர்கள் அல்லது விலங்குகள் போன்ற உயிருள்ள பொருட்களினால் ஏற்படுவதால் இவை உயிருள்ள புறக்காரணிகள் என அழைக்கப்படுகின்றன.

2. தள்ளுதல் அல்லது இழுத்தல் என்ற நிகழ்வானது உயிரற்ற பொருட்களினால் ஏற்படுவதால் இவை உயிரற்ற புற காரணிகள் என அழைக்கப்படுகின்றன.

3. காற்று,  நீர் போன்றவை உயிரற்ற காரணிகள் ஆகும்.
*
1 point
கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினை தேர்ந்தெடு. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும்.

2. அனைத்து கால ஒழுங்கு இயக்கங்களும் அலைவு இயக்கங்களாக அமையும்.

3. மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம் நேர்கோட்டு இயக்கம் ஆகும்.
*
1 point
பொருத்துக:
 1.தையல் இயந்திரத்தின் ஊசியின் இயக்கம் - a)சுழற்சி இயக்கம்

2.தையல் இயந்திரத்தின் சுழற்றும் சக்கரத்தின் இயக்கம்-  சீரலைவு இயக்கம்

3.காலில் மிதிக்கும் பலகையின்  இயக்கம் - c)நேர்கோட்டு இயக்கம் 
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. வெவ்வேறு திண்மங்களை பிரித்தெடுக்க கையால் தேர்ந்தெடுத்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.


2.வேறுபட்ட பருமன் கொண்ட திண்மப் பொருள்கள் இரண்டை பிரித்தெடுக்க தூற்றுதல் முறை கையாளப்படுகிறது.


3. கனமான பொருளிலிருந்து லேசான பொருளை பிரித்தெடுக்க சலித்தல் முறை பயன்படுகிறது.


4. நீர்மங்களில் கரைந்துள்ள திண்மங்களை பிரித்தெடுக்க கடைதல் முறை கையாளப்படுகிறது.
*
1 point
400 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மில்லி லிட்டர் நீர் ஊற்றப்படுகிறது.இப்போது நீரின் பருமன்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1. நீரில் வாழும் விக்டோரியா அமேசோனிக்கா என்ற தாவரத்தின் இலைகள் மூன்று மீட்டர் விட்டம் வரையில் வளரும்.


2. நன்கு வளர்ச்சி அடைந்த இலையின் மேற்பரப்பு 45 கிலோகிராம் எடையுள்ள அல்லது அதற்கு இணையான ஒருவரை தாங்கும் தன்மை கொண்டது.


3. தாவரங்களில் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் என்பவை மூடிய விதை உடைய தாவரங்கள் ஆகும்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1. தாமரையின் இலைக்காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் நீரில் மிதக்க உதவுகின்றன.

2.370 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நில வாழ் தாவரங்கள் மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள் ஆகும்.


3. தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடுகள் உலகிற்கான ஆக்ஸிஜன் தேவையில் கால் பகுதியை கொடுக்கிறது.
*
1 point
பொருத்துக:

1.சிற்றிலை பற்றுக்கம்பி  - a)இனிப்பு பட்டாணி

2.கோணமொட்டு பற்றுக் கம்பி - b) பாகற்காய்

3.பின்னுக்கொடி -c)சங்குப்பூ


4 முட்கள் - d)சப்பாத்திக்கட்டி  
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. சிங்கப்பூரில் உள்ள தூரம் பறவைகள் பூங்காவில் பென்குயின் பறவைகள் பனிக்கட்டிகள் நிரம்பிய ஒரு பெரிய கண்ணாடி கூண்டுகளில் 0° செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கப்படுகிறது.

2.நமது மாநில விலங்கான நீலகிரி வரையாடு மலைகளின் மீது உள்ள பாறைகளின் இடுக்குகளில் மிக எளிதாக நுழைந்து உடல் சமநிலையுடன் ஏரி தாவர வகைகளை உண்ணும் திறன் பெற்றுள்ளது.

3. எப்பொழுதும் நீர் அருந்தும் ஒரு உயிரினம் கங்காரு எலி.
*
1 point
பொருத்துக :
1.மீன் - a)தோல்

2. பல்லி - b)செவுள்கள்

3.தவளை - c)நுரையீரல் 
*
1 point
கங்காரு எலி வசிப்பது *
1 point
ஒரு வைரஸ் DNAவுக்கு பதிலாக RNA வைப் பெற்றிருந்தால் அதற்கு  *
1 point
உலக அளவில் ________ % முருங்கைக் கீரை உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது. *
1 point
நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு  ____________ தேவைப்படுகிறது. *
1 point
பொருத்துக:

1. Cell phone - a)அலைபேசி

2.smartphone- b)திறன்பேசி

3. architecture - c)கட்டமைப்பு

4.tablet - d)வரைப்பட்டிகை
*
1 point
அண்டார்டிக் கண்டத்தின் வெப்பநிலை தான் உலகிலேயே மிகக் குறைந்த வெப்ப நிலையாக அளவிடப்பட்டுள்ளது. அது தோராயமாக __________  என கணக்கிடப்பட்டுள்ளது. *
1 point
சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தும் கண்ணாடி பொருட்கள் _____________ கண்ணாடியால் ஆனது. *
1 point
30°c வெப்ப நிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் 50°c வெப்ப நிலையில் ஒரு லிட்டர் நீரும் ஒன்றாக சேரும் பொழுது உருவாகும் நீரின் வெப்பநிலை  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. வேதிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் மின்கலம் எனப்படும்.

2. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின்கலன் முதன்மை மின்கலன் எனப்படும்.

3. பலமுறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய மின்கலன்கள் துணை மின் கலன்கள் எனப்படும்.
*
1 point
டைனமோவைக் கண்டுபிடித்தவர்________ *
1 point
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. உலகில் உள்ள அனைத்துமே ஏதோ ஒரு மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது .

2.இவை வடிவம், அளவு, உருவம்,  நிலை,  வண்ணம், வெப்பநிலை மற்றும் இயைபில் நிகழலாம்.

3.திண்ம துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாக பிரிக்கப்பட்டு,  நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை நாம் கரைசல் என்கிறோம்.
*
1 point
பின்வருவனவற்றை ஆராய்க :

 கூற்று: நீர் ஒரு பொதுக் கரைப்பான்.

காரணம் : நீர் பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது. எனவே நீர் ஒரு பொதுக் கரைப்பான் என அழைக்கப்படுகிறது.
*
1 point
பொருத்துக:

1.பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் - a)உறைதல்

2. நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல்- b) ஆவி சுருங்குதல்

3. நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல்- c) ஆவியாதல் 

4. நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் - d)உருகுதல் 
*
1 point
பூமியின் சுழற்சி என்பது எவ்வகை மாற்றம்? *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. நைட்ரஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அது ஒளியையும் வெப்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வு எறிதல் எனப்படும்.

2. பூமியை நேரடியாக தாக்கக்கூடிய தீங்கு விளைவிக்க கூடிய கதிர்வீச்சுகளை வளிமண்டலத்தில் உள்ள மேகங்கள் தடுத்து பாதுகாக்கின்றன.

3. காற்றின் இயல்பு இடத்திற்கு இடம் மற்றும் பருவத்திற்கு பருவம் மாறுபடாது. 
*
1 point
ஆக்சிஜன் மற்றும் நீராவி இலைகளின்  ___________  வழியே வெளியேறுகின்றன. *
1 point
___________ ஐ  -57°c  க்கு  குளிர்விக்கும் பொழுது அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக திட நிலைக்கு மாறுகிறது.  இதனை உலர் பனிக்கட்டி என்று அழைக்கின்றனர். *
1 point
ஆக்சிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அது ஒளியின்றி வெப்பத்தை மட்டும் வெளிப்படுத்தும் நிகழ்வு ________ எனப்படும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.ராபர்ட் ஹூக் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நுண்ணோக்கியை மேம்படுத்தி ஒரு கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்.

2. அவர் 1665 ஆம் ஆண்டு மைக்ரோ கிராஃபியா என்ற தனது நூலினை வெளியிட்டார். அதில் முதன்முதலில் செல் என்ற சொல்லை பயன்படுத்தினார்.


3. இலத்தின் மொழியில் செல்லுலா என்பதற்கு சிறிய அறை என்பது பொருள்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. மனிதனின் எலும்பு மண்டலம் 206 எலும்புகளை உடையது.

2. நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச் சிறியது நமது உள் காதில் உள்ள அங்கவடி எலும்பு ஆகும். இது 2.8 மில்லி மீட்டர் மட்டுமே நீளமுடையது.

3. குழந்தைகள் பிறக்கும் பொழுது 300-க்கும் அதிகமான எலும்புகளுடன்  பிறக்கின்றன.
*
1 point
பொருத்துக:
 1.பீனியல் சுரப்பி - a)கழுத்து

2. தைராய்டு சுரப்பி - b)மார்புக்கூடு

3. தைமஸ் சுரப்பி - c)வயிற்றின் அடிப்பகுதி

4.கணையம்- d) மூளையின் அடிப்பகுதி
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1. காந்தன்மையுடைய தாது மேக்னஸ் என்று அழைக்கப்படுகிறது. மேக்னஸ் இயற்கை காந்தம் எனப்படுகிறது.

2. மனிதனால் தயாரிக்கப்பட்ட காந்தங்கள் இயற்கை காந்தங்கள் என அழைக்கப்படுகின்றன.

3. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது உயரத்தில் இருந்து கீழே போடும்போது சுத்தியால் தட்டும் போதோ அது காந்த தன்மையை பெறுகிறது.
*
1 point
பொருத்துக:
1. ரத்தம் - a) 22% நீர்

2.நுரையீரல்- b)94% நீர் 

3. எலும்பு - c)83% நீர்

4.நிணநீர் - d)80% நீர் 

*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. நீரானது மண்ணில் உள்ள உப்புகள் மற்றும் தாது பொருட்களை தன்னுடன் கரைத்து எடுத்துச் செல்கிறது.

2.கடலின் அடியில் காணப்படும் எரிமலைகளும் கடல் நீருடன் உப்பை சேர்க்கின்றன.

3. அதிக அளவு கரை பொருள் கரைந்துள்ள நீரினை நம்மால் பயன்படுத்துவோ அல்லது பருகவோ இயலாது. இத்தகைய நீரினை உவர்நீர் என்கிறோம்.
*
1 point
வேதியியலாளர்கள் __________ ஐ இயற்கையின் நிறங்காட்டி என்று அழைக்கிறார்கள். *
1 point
வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு __________ கரைசல் பயன்படுகிறது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. உடைந்த மின்னணு சாதனங்களால் நிலம் மாசுபாடு அடைகிறது.

2. மாசடைந்த காற்று தோல், கண்கள் மற்றும் நுரையீரல்களுக்கு தீங்கினை விளைவிக்கிறது.

3. திமிங்கலங்கள் கப்பலினால் ஏற்படும் இரைச்சலினால் தங்கள்  பாதையில் இருந்து திசை மாறுகின்றன.
*
1 point
உலக அளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா__________ ஆம் இடத்தை வகிக்கிறது. *
1 point
உலக உணவு தினம் *
1 point
பின்வருவற்றுள் அலங்கார தாவரங்களில் சேராத ஒன்றினை தேர்வு செய்க.  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. மனிதனின் ஒவ்வொரு நுரையீரலிலும் ஏறக்குறைய 300 மில்லியன் நுண்காற்று பைகள் உள்ளன.


2. கொட்டாவி விடுதல் மூலம் நாம் அதிக அளவு ஆக்ஸிஜனை உள்வாங்கி அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம்.


3.மூளையில் 100 மில்லியனுக்கும் அதிகமான தகவல்களை ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க முடியும்.
*
1 point
__________ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையில் பிரித்தெடுக்கலாம். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1.தெரிந்த ஒரு அளவை கொண்டு தெரியாத அளவை ஒப்பீடு செய்வது அளவீடு எனப்படும்.

2. அளவீடு என்பது என் மதிப்பு மற்றும் அழகு என இரண்டு பகுதிகளை கொண்டது.
*
1 point
ஒரு அளவீட்டை சிறப்பாக மேற்கொள்வதற்கு தேவையான காரணிகளின் எண்ணிக்கை *
1 point
பின்வருவனவற்றை ஆராய்க :

 கூற்று:   நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள பொருளின் இடையில் ஆறில் ஒரு பங்கு ஆகும்.

 காரணம் :பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு. எனவே பொருளின் எடை நிலவில் குறைவாக உள்ளது.
*
1 point
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report