NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST-11

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 
சமூக அறிவியல் 

1. முகலாய பேரரசு 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. "ஜாகிருதீன்" என்பதன் பொருள் என்ன  *
1 point
2. பாபர் பற்றிய கீழ்கண்ட தகவல்களை வரிசைப்படுத்துக 

அ. பாபர் முதல் பானிபெட் போரில் 
      இப்ராஹிம் லோடியை 
      தோற்கடித்தார் 

ஆ. பாபர், வங்காளம் மற்றும் பீகார் 
        பகுதி  ஆப்கானியர்களை 
        வெற்றிக்கொண்டார் 

இ. பாபர் காபூலை கைப்பற்றினார் 


ஈ. பாபர், சந்தேரித் தலைவருக்கு எதிரான போரில் வெற்றி பெற்றார் 


*
1 point
3. பாபர் விலங்குகள், செடிகள், மரங்கள் குறித்து பதிவு செய்துள்ள நூலின் பெயர் என்ன  *
1 point
4. ஷெர்ஷா சூர் கீழ்கண்ட எந்த ஆண்டுகளில் ஹுமாயூனை சௌசா மற்றும் கன்னோஜ் போன்ற இடங்களில் தோற்கடித்த ஆண்டுகள் முறை சரியானது எது? *
1 point
5. சிறந்த "நிலவருவாய் முறை" கீழ்கண்ட யாரால் அறிமுகம் செய்யப்பட்டது  *
1 point
6. இரண்டாம் பானிபட் போர் கீழ்கண்ட எந்த ஆண்டில் நடந்தது  *
1 point
7. அக்பர் ஹால்டிகாட் என்ற இடத்தில் நடந்த போரில் கீழ்கண்ட யாரை தோற்கடித்தார்  *
1 point
8. "பைராம்கான்" என்பவர் கீழ்கண்ட எந்த முகலாய மன்னரின் சார்பில் ஆட்சி புரிந்தார்  *
1 point
9. அக்பரின் வடமேற்கு பகுதி இராணுவ நடவடிக்கையால் கீழ்கண்ட எந்த பகுதி கைப்பற்றப்படவில்லை  *
1 point
10. கீழ்கண்ட அக்பரின் கொள்கைகளில் தவறானது எது 

அ. முஸ்லிம்கள் அல்லாதவர்கள் 
       மேல் விதிக்கப்பட்டிருந்த 
       ஜிஸியா வரியை நீக்கினார் 

ஆ. பேரரசின் கீழ்நிலைப் 
        பதவிகளில் ராஜபுத்திரப் 
        பிரபுக்களை 
        பணியமர்த்தினார்  

இ. சூபி துறவி சலீம் சிஸ்டி 
       என்பவருக்கு அமிர்தசரஸ் என்ற 
       பகுதியில் இடம் வழங்கினார் 

ஈ. இபாதத்கான் என்ற மண்டபம் 
     அக்பரால் பதேப்பூர் சிகரி என்ற 
     இடத்தில் கட்டப்பெற்றது 
*
1 point
11. அக்பரின்  அவையை அலங்கரித்த இசைமேதை யார்  *
1 point
12. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது  *
1 point
13. சீக்கியத் தலைவர் குரு அர்ஜுன் சிங்கை தூக்கிலிட உத்தரவிட்ட முகலாய மன்னர் யார்  *
1 point
14. கீழ்கண்ட எந்த முகலாய மன்னர் போர்ச்சுகீசியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் வணிக உரிமை வழங்கினார்  *
1 point
15. முகலாய மன்னர் ஜஹாங்கீர் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது 

அ. "உலகத்தை காப்பாற்றியவர்" என்ற பெயரில் மகுடம் சூட்டிக்கொண்டார்

ஆ. ஜஹாங்கீர் காலத்தில் உண்மையான அதிகாரம் மனைவி "நூர்ஜகான்" என்பவரிடம் இருந்தது 

இ. போர்ச்சுகீசிய அரசு பிரதிநிதி தாமஸ் ரோ என்பவர் ஜகாங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்தார் 

ஈ. ஜஹாங்கீர் காலத்தில் ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் கள்ளிக்கோட்டையில் நிறுவப்பட்டது 
*
1 point
16. "உலகத்தின் அரசர்" என்ற பெயருடன் அரசராக பதவி ஏற்றுக்கொண்ட முகலாய மன்னர் யார்  *
1 point
17. ஓளரங்கசீப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. "ஆலம்கீர்" எனும் பட்டத்தை சூட்டிக்கொண்டார் 

ஆ. சிறந்த மதசகிப்புத் தன்மைக் கொண்டவராக இருந்தார் 

இ. பண்டேலர்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள், சாத்னமியார்கள் ஆகியோரின் கலகங்களை அடக்கினார் 

ஈ. இவருடைய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் வணிக மையத்தை பாண்டிச்சேரியில் நிறுவினார்கள் 
*
1 point
18. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. வக்கீல்           - 1. வருவாய்த்துறை அமைச்சர் 

ஆ. மீர்பாக்க்ஷி - 2. பிரதம அமைச்சர் 

இ. வஜீர்               - 3. அரண்மனை நிர்வாகம் 

ஈ. மீர் சமான்    - 4. இராணுவத்துறை அமைச்சர் 
*
1 point
19. முகலாயர்கள் ஆட்சியில் பல கிராமங்களை உள்ளடக்கிய பிரிவு எவ்வாறு அழைக்கப்பட்டது  *
1 point
20. முகலாயர்கள் ஆட்சியில் நகரம், பெருநகரங்களில் சட்ட ஒழுங்கை பராமரித்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்  *
1 point
21. "மன்சப்தாரி முறை" கீழ்கண்ட எந்த முகலாய மன்னரால் அறிமுகம் செய்யப்பட்டது  *
1 point
22. அக்பரின் அவையில் வருவாய் துறை அமைச்சராக பணியாற்றியவர் யார்  *
1 point
23. முகலாயர்கள் காலத்தில் வரி வசூல் செய்யும் அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்  *
1 point
24. "சுயயூர்கள்" என கீழ்கண்ட எது அழைக்கப்பட்டது  *
1 point
25. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. ஹுமாயுன்  - 1. பிபிகா மக்பாரா 

ஆ. அக்பர்            - 2. சசாரம் கல்லறை மாடம் 

இ. ஷாஜகான்    - 3. தீன் இ பானா 

ஈ. ஆஜாம் ஷா  - 4. முத்து மசூதி 

உ. ஷெர்ஷா     - 5. பஞ்ச் மஹால் 
*
1 point
Envoyer
Effacer le formulaire
N'envoyez jamais de mots de passe via Google Forms.
Ce contenu n'est ni rédigé, ni cautionné par Google. Signaler un cas d'utilisation abusive - Conditions d'utilisation - Règles de confidentialité