கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம் 🙏🏻
என் உயிரான இயேசுவுக்கே மகிமை
அன்பு சகோதரமே,
ஒடுக்கப்பட்ட இந்துக்கள்கூட தங்கள் ஆன்மீக விடுதலையைத் தேடி இயேசுவிடம் வரமுடியவில்லை என்பதே ஒரு சோகமான உண்மை.
கிறிஸ்தவர்களுக்குள் நிலவும் கேவலமான, கொடிய சாதி பேதங்கள்தான் அதற்கு காரணம் என்பதே யதார்த்த உண்மை. எனவே சாதிப் பாகுபாடுகளை ஒழிக்க, கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைவோம். 'கிறிஸ்தவம் சாதியற்ற இறைமார்க்கம்' என்று உலகுக்கு உணர்த்த பெரும்படையாய் எழும்புவோம். கீழ்காணும் இணைப்பை சொடுக்கி, படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினராக இணையுங்கள். நன்றி.😊