NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST -15

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு  - சமூக அறிவியல் 

1.  புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும் 


பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர் எது  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. திருவாய்மொழி என்ற நூல் கீழ்கண்ட யாரால் இயற்றப்பட்டது  *
1 point
2. நாலாயிரம் திவ்விய பிரபந்தம் என்ற நூலை தொகுத்தவர் யார்  *
1 point
3. யசோதையின் இடத்தில் தன்னை இருத்தி குழந்தை கிருஷ்ணரை பாடியவர் யார்  *
1 point
4. ஆரம்ப காலத்தில் "விஷ்ணு சித்தர்" என அழைக்கப்பட்டவர் யார்  *
1 point
5. "பெண்ணின் புனிதப்பாடல்கள்" என்ற பொருள் கொண்ட ஆண்டாளின் படைப்பு எது  *
1 point
6. "கிருஷ்ணரை அடையும் வழி" என்ற பொருள் கொண்ட நூல் எது  *
1 point
7. கீழ்கண்டவர்களுள் தொடர்பில்லாதவர் யார்  *
1 point
8. கீழ்கண்டவர்களில் சேக்கிழாரின் படைப்பு எது  *
1 point
9. "ஞானத்தை பெறுவதன் மூலம் ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணையும்" என்பது கீழ்கண்ட எந்த பிரிவை சார்ந்தது  *
1 point
10. வேதாந்த பள்ளியின் அடிப்படை நூல் எது  *
1 point
11. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
12. "விசிஷ்டாத்வைதம்" என்ற தத்துவம் கீழ்கண்ட யாருடன் தொடர்புடையது ஆகும்  *
1 point
13. வடகலை வைணவம் கீழ்கண்ட எந்த இடத்தில் செழித்து விளங்கியது  *
1 point
14. வட இந்தியாவில் பக்தி சிந்தனையை மக்கள் இயக்கமாக மாற்றியவர் யார்  *
1 point
15. மதுராவுக்கு அருகில் உள்ள கோவர்த்தன குன்றுகளில் கிருஷ்ணனுக்கு கோவில் அமைத்தவர் யார்  *
1 point
16. பார்வைத்திறன் அற்ற இசைக்கலைஞர் யார்  *
1 point
17. "பஜன்" பாடல்கள் மூலம் பிரபலமானவர் யார்  *
1 point
18. "நட்பு, விசுவாசம்" ஆகிய உணர்வுகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுத்த நூல் எது  *
1 point
19. வங்காளத்தில் சைதன்யதேவா போல் மகாராஷ்டிராவில் பக்தி இயக்கத்தை பரப்பியவர்  *
1 point
20. நிஜாமுதீன் அவுலியா கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர் ஆவார்  *
1 point
21. "கிரந்தவளி" என்பது கீழ்கண்ட யாருடைய கவிதை தொகுப்பாகும்  *
1 point
22. சீக்கியர்களின் புனித நூலாக கருதப்படுவது எது  *
1 point
23. "குறு வாளால் கிளறப்பட்ட இனிப்பான நீரைக் கொடுத்தல்" எனும் திருமுழுக்கு சடங்கு கீழ்கண்ட இவாறு அழைக்கப்பட்டது  *
1 point
24. "கால்ஸா" என்பதன் பொருள்  *
1 point
25. "பிர்தௌசி" என்ற அமைப்பு கீழ்கண்ட எந்த பகுதியில் மட்டும் செயல்பட்டது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy