T 21
Sign in to Google to save your progress. Learn more
1) ஆத்திச்சூடி எழுதியவர் *
2) இயன்றவரை என்பதன் பொருள் *
3) ஔடதம் என்பதன் பொருள் *
4) உடல் நோய்க்கு ___________________தேவை *
5) ஆத்திசூடி என்பது_____________  வரிசையில் அறிவுரைகளை சொல்லும் இலக்கியம் *
6) புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் *
7) ஒருமித்து என்பதன் பொருள் *
8) அறிவியல் ஆத்திச்சூடி எழுதியவர் *
9) நண்பர்களுடன் எப்படி விளையாட வேண்டும்? *
10) மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பட்டவர் யார்? *
11)  அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர் யார்? *
12) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியவர் கீழ்க்கண்டவற்றுள் யார்? *
13) என்றும் வெல்வது எது? *
14) அறிவியல் சிந்தனை____________ *
15) நெல்லை சு முத்து கீழ்க்கண்டவற்றுள் எதில் பணியாற்றியுள்ளார்? *
16) அணுகு எதிர்ச்சொல் *
17) ஊக்கம் என்பதன் எதிர்ச்சொல் *
18) ஆழ்கடலின் அடியில்_______________ *
19) ஆழ்கடல் பிரித்து எழுதுக *
20) நீலம்+வான் சேர்த்து எழுதுக *
21) வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்! என்று கூறியவர்- *
22) சந்தி தெருபெருக்கம்________ கற்போம். *
23) எந்திர மனிதன் யார் வீட்டின் உள்ளே இருந்தது? *
24) மனித முயற்சிக்கு மாற்றாக தானே இயங்கும் இயந்திரத்தை எவ்வாறு கூறுவர்? *
25) எந்த கலைக்களஞ்சியம் தானியங்களுக்கு விளக்கம் தருகிறது? *
26) எந்திர மனிதன் எவ்வாறு அழைக்கப்படும்? *
27) முதன் முதலாக ரோபோ என்ற சொல்லை பயன்படுத்தியவர் யார்? *
28) எந்த ஆண்டு ரோபோ நாடகம் ஒன்று எழுதப்பட்டது? *
29) மனிதர்கள் தங்களது வேலைகளை எளிதாக முடிக்க எதை கண்டுபிடித்தனர்? *
30) ரோபோக்கள் கைகள் கால்கள் எதன் உதவி கொண்டு நகர்கிறது? *
31) கடைகளில் கீழ்க்கண்டவற்றுள் எந்த எந்திரம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது? *
32) காரெல் கபேக் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? *
33) கீழ்க்கண்டவற்றுள் தொழிற்சாலைகளில் எந்த தானியங்கிகள் பயன்படுத்தப்படுகிறது? *
34) ரோபோக்கள் எந்த நுண்ணறிவை கொண்டு செயல்படுகின்றன? *
35) எந்த ஆண்டு நடந்த சதுரங்கப் போட்டியில் முதன்முதலாக ரோபோ கலந்து கொண்டது? *
36) கீழ்க்கண்டவற்றுள் யார் சதுரங்க வெற்றியாளர்? *
37) ஐபிஎம் என்னும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினியின்  பெயர் என்ன? *
38) உலகிலேயே முதன் முதலாக எந்த நாடு ஒரு ரோபோவுக்கு குடியிருமை வழங்கியது? *
39) நுட்பமாக சிந்தித்து அறிவது--- *
40) தானே இயங்கும் எந்திரம்__________ *
41) மருத்துவம்+துறை சேர்த்து எழுதுக *
42) அவ்வுருவம் பிரித்து எழுதுக *
43) எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் *
44) நீக்குதல் என்பது எதிர்ச்சொல்? *
45) ரோபோ என்ற சொல் முதன்முதலில் எதில் இடம் பெற்றது? *
46) உலக சதுரங்க வீரர் வெற்றி கொண்ட மீத்திறன் கணினி யின் பெயர்? *
47) கீழ்க்கண்டவற்றுள் யாருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது? *
48) ஒளி பிறந்தது என்ற படத்தில் யாருடைய நேர்காணல் நிகழ்ந்தது? *
49) கலாம் யாருக்காக நேர்காணல் வந்தார்? *
50) லிலியன் வாட்சன் எழுதியது *
51) இராமன் விளைவை கண்டறிந்தவர் யார்? *
52) தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? *
53) இராமன் விளைவு *
54) அறிவு அற்றம் காக்கும் கருவி என்ற திருக்குறள் கீழ்க்கண்டவற்றுள் எந்த தலைவருக்குபிடித்தது? *
55) நெல்லை சு முத்து எத்தனை க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்? *
56) ரோபோ என்ற சொல்லின் பொருள் *
57) கேரி கேஸ்புராஃப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? *
58) டீப் புளூ என்ற மீத்திறன் கணினி உருவாக்கிய நிறுவனம் எது? *
59) சோபியா என்ற ரோபோவிற்கு புதுமைகளின் வெற்றியாளன் என்ற பட்டத்தை வழங்கிய அமைப்பு எது? *
60) தானியங்கி எந்திரத்திற்கும் எந்திர மனிதனுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்ன? *
61) தமிழில் அப்துல் கலாமுக்கு பிடித்த நூல் எது? *
62) எந்த நூலைப் படித்த போது அறிவு தன்னம்பிக்கை மகிழ்ச்சி மூன்றும் பெற்றதாக கலாம் கூறினார்? *
63) விளக்குகள் பல தந்த ஒளி நூலின் ஆசிரியர் யார்? *
64) எத்தனை கிராம் எடையில் செயற்கை கால்களை அப்துல் கலாம் அவர்களால் உருவாக்கினார்கள்? *
65) கீழ்க்கண்டவற்றுள் யார் மேதகு என்ற பெயருக்கு முன்னால் கொண்டு அழைக்கப்படுபவர்? *
66) எவ்வளவு எடையுள்ள ஆளில்லா செயற்கைக்கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பி உள்ளது? *
67) அறிவியலின் அடிப்படை எதுவென்று அப்துல் கலாம் கூறுகிறார்? *
68) மொழி என்பதன் பொருள் *
69) உயிரெழுத்தில் எந்த எழுத்து மட்டும் சொல்லின் முதலில் வராது? *
70) யா வரிசையில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்? *
71) கீழ்க்கண்ட எந்த எழுத்துக்கள் சொல்லின் இடையில் வருவதில்லை? *
72) சர் சி வி ராமன் அவர்களுக்கு கிடைத்த பட்டம் எது? *
73) artificial intelligence சரியான தமிழ்ச் சொல் *
74) supercomputer சரியான தமிழ்ச்சொல் *
75) ஒகர வரிசையில் எந்த எழுத்து தவிர பிற உயிர் மெய் எழுத்துக்கள் மொழி இறுதியில் வருவதில்லை? *
76) எப்போது மட்டும் உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வருகின்றன? *
77) உயிர்மெய் எழுத்துக்களில் எந்த வரிசை எழுத்துகள் சொல்லின் இறுதியில் வராது? *
78) எத்தனை மெய் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்? *
79) கீழ்க்கண்ட எந்த உயிர்மெய் எழுத்துக்களின் வரிசையில் ஓர் எழுத்து கூட சொல்லின் முதலில் வராது? *
80)ஞ வரிசையில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்? *
81) விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை ஆண்டு *
82) JNC *
83) காந்தி இந்தியா வந்த ஆண்டு *
84) காந்தி இந்தியா வந்த மாதம் மற்றும் தேதி *
85) காந்தி பிறந்த ஊர் *
86) காந்தி எந்த மாநிலத்தில் பிறந்தார்? *
87) காந்தியின் முழு பெயர் *
88) காந்தியின் தாயார் பெயர் *
89) காந்தி திருமணம் செய்த வயது *
90) காந்தி யாரை திருமணம் செய்தார்?? *
91) எத்தனையாவது வயதில் காந்தி வழக்கறிஞர் பட்டம் பெற்றார்? *
92) காந்தி வழக்கறிஞர் பட்டம் எந்த ஆண்டு பெற்றார்? *
93) காந்திஜியின் முதல் சத்யாகிரகம *
94) காந்தியின் முதல் சத்தியாகிரகம் நடந்த ஆண்டு *
95) கேதா போராட்டம் நடந்த ஆண்டு *
96) காந்தி வழக்கறிஞர் பட்டம் பெற்ற இடம் *
97) காந்தியின் வழி *
98) மிண்டோ மார்லி சீர்திருத்தம் *
99) சௌரி சௌரா *
100) சி.ஆர்.தாஸ் மறைந்த ஆண்டு *
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy