தரம் 3 மாணவர்களுக்கான நிகழ்நிலைக் கணிப்பீடு இல 09-29.07.2021
திருமதி.ப.ஜெயகாந்தன்
ஆசிரிய ஆலோசகர்
திருகோணமலை கல்வி வலயம்

Sign in to Google to save your progress. Learn more
மாணவர் பெயர்:
பாடசாலையின் பெயர்:
சரியான விடையைத் தெரிவு செய்க
1. கடதாசியால் செய்யப்பட்ட பொருள் எது?
5 points
Clear selection
2. பாவனைக்கு பொருத்தமற்ற பொருள் எது?
5 points
Clear selection
3. நேரத்தை அறிய உதவுவது?
5 points
Clear selection
4. சூழலை அழகுபடுத்தும் பிராணி?
5 points
Clear selection
5. விவசாயி பயன்படுத்தும் உபகரணம்?
5 points
Clear selection
6. தாவரத்திற்கு அழகைக் கொடுக்கும் பகுதி?
5 points
Clear selection
7. நான் தினமும் பாடம் --------------------
5 points
Clear selection
8. சினம் என்பதன் ஒத்த கருத்துச் சொல்
5 points
Clear selection
9. 2 மெய்யெழுத்துக்கள் வந்துள்ள சொல்
5 points
Clear selection
10. தமிழ் சிங்கள புதுவருடம் கொண்டாடப்படும் மாதம்
5 points
Clear selection
11. கத்தி இன்றி இலைகளை வெட்டுவான் அவன் யார்?
5 points
Clear selection
12. கட்டத்தில் வர வேண்டிய எண்?
5 points
Captionless Image
Clear selection
13. தரப்பட்ட  திண்ம வடிவை ஒத்த உரு?
5 points
Captionless Image
Clear selection
14. நீளத்தை அளக்க உதவுவது?
5 points
Clear selection
15. 88 உடன் எத்தனையைக் கூட்டினால் 100 ஆகும்?
5 points
Clear selection
16. நூற்று இருபது என்பதை இலக்கத்தில் எழுதினால்?
5 points
Clear selection
17. மிளகாய் உறைக்கும் அது போல கடுக்காய்?
5 points
Clear selection
18. மனிதர் இடும் கட்டளைக்கேற்ப செயற்படும் திறன் கொண்ட  பிராணி?
5 points
Clear selection
19. கிராமிய விளையாட்டுக்களில் ஒன்று?
5 points
Clear selection
20. 189 என்ற எண்ணில் இலக்கம் 8 குறிக்கும் பெறுமானம்?
5 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy