8 மணித்தேர்வு - (7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 வரலாறு 1-4) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. ........ தான் வெளியிட்ட தங்க
நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின்
வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார்.
1 point
Clear selection
2. ’டங்கா’ எனப்படும் வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்தவர் யார்?
1 point
Clear selection
3. ஒரு ஜிட்டல்........ வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டது ஆகும்.
1 point
Clear selection
4. ....... ஜிட்டல்கள் 1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும்.
1 point
Clear selection
5. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான்
நஸ்ருதின் மாமூதுவால் ஆதரிக்கப்பட்ட மின்கஜ் உஸ் சிராஜ் என்பார் ’........................’ எனும் நூலை எழுதினார்.
1 point
Clear selection
6. .............. ஒரு அரேபியச் சொல். இதற்கு
தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள் என்று பொருள்.
1 point
Clear selection
7. கி.பி.700 முதல் கி.பி.1200 வரையிலான காலப்பகுதி தொடக்க இடைக்காலமென்றும் கி.பி.1200 முதல் கிபி.1700 வரையிலான காலகட்டம் பின் இடைக்காலமென்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
8. ‘ராஜபுத்’ எனும் சொல் ‘ரஜ்புத்ர’ எனும்
.................ச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் அரசவம்ச ரத்தத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல் என்பதாகும்.
1 point
Clear selection
9.  பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்..............
1 point
Clear selection
10.  உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை ............
1 point
Clear selection
11.  வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்.....
1 point
Clear selection
12.  தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்...........
1 point
Clear selection
13.  இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்.........
1 point
Clear selection
14.  பொறிப்புகள் என்பவை …………………. மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும்.
1 point
Clear selection
15.  கூற்று : முகமது பின் துக்ளக் தங்க நாணயங்களை வெளியிட்டார்.
காரணம் : இது நாட்டில் செல்வச் செழிப்பு இருந்ததைக் காட்டுகிறது.
1 point
Clear selection
16.  கூற்று : அல்பரூனி ஒரு கற்றறிந்த அறிஞர்
காரணம் : இவர் சமஸ்கிருதம் மற்றும் இந்தியத் தத்துவங்களையும் கற்றார்.
1 point
Clear selection
17.  கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர்............
1 point
Clear selection
18.  பாலர் வம்சத்தினைத் தோற்றுவித்தவர்.............
1 point
Clear selection
19.  தேவபாலர் ஆதரித்த மதம்.............
1 point
Clear selection
20. சௌகான்கள் கி.பி.(பொ.ஆ) 956 முதல்
........... வரை இன்றைய ராஜஸ்தானின் கிழக்குப்
பகுதிகளைச் சாகம்பரி நகரில் தலைநகரை
நிறுவி ஆட்சி புரிந்தவர்களாவர்.
1 point
Clear selection
21. கஜினி மாமூதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர் .............
1 point
Clear selection
22.  முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி.........
1 point
Clear selection
23. ‘‘தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலங்கள் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள்’’ என வரலாற்றறிஞர் ஆர்.சி. மஜும்தார் கருத்துக் கூறியுள்ளார்.
1 point
Clear selection
24.  கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து, சரியான கூற்று கூற்றுகளைக் கூறவும்.
1. தர்மபாலர் தலைசிறந்த சமண மத ஆதரவாளர் ஆவார்.
2. அவர் நாலந்தா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்
3. தர்மபாலருக்குப்பின் அவரது மகன் தேவபாலர் ஆட்சிக்கு வந்தார்
1 point
Clear selection
25.  கூற்று : தரெய்ன் போரின் வெற்றிக்குப் பின் முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார்.
காரணம் : தனது நாட்டின் எல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும், மங்கோலியரையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
1 point
Clear selection
26. கி.பி.(பொ.ஆ) ....... ஆம் ஆண்டு உமையது அரசின் படைத்தளபதியான முகமது பின் காசிம்
சிந்துவின் மீது படையெடுத்தார். சிந்துவின் அரசர் தாகீர், முகமது பின் காசிமால் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1 point
Clear selection
27. ........இல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜின் படைகளை முற்றிலுமாகத் தோற்கடித்த முகமது கோரி அவரைக் கைது செய்து கொன்றார்.
1 point
Clear selection
28. கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட கஜினி மாமூதின் திடீர் இராணுவத்
தாக்குதல்கள் பதினோராம் நூற்றாண்டிலும் அவற்றைத் தொடர்ந்து முகமது கோரி
மேற்கொண்ட படையெடுப்புகளும் இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சி நிறுவப்படுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.
1 point
Clear selection
29.  திருஞான சம்பந்தரால் சமணமதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்..........
1 point
Clear selection
30.  சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது............
1 point
Clear selection
31.  பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்.....................
1 point
Clear selection
32.  மார்க்கோபோலோ ___________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.
1 point
Clear selection
33.  வீரசோமேஸ்வரரை சுந்தர பாண்டியன் ____________ என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தார்.
1 point
Clear selection
34.  1) பிற்காலப் பாண்டியர் புதிய கோவில்கள் எதையும் நிர்மாணிக்கவில்லை.
2) அவர்கள் ஏற்கனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர். .
3) அவர்கள் புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டினர்
4) மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சாவூரில் உள்ளது.
1 point
Clear selection
35.  கூற்று : சுந்தர பாண்டியன் தனது தந்தை மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார்.
காரணம் : மாறவர்மன் குலசேகரன் தனது மகன் வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார்.
1 point
Clear selection
36. முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில்
சோழர்களுக்கும் கீழைச்
சாளுக்கியர்களுக்கும் இடையிலான
திருமணஉறவு தொடங்கியது. அவருடைய
மகளான குந்தவை சாளுக்கிய இளவரசர்
விமலாதித்தனை மணந்தார். அவர்களின்
மகனான ராஜராஜ நரேந்திரன் முதலாம்
ராஜேந்திரனின் மகளான அம்மங்கா
தேவியை மணந்தார். அவர்களின் மகனே
முதலாம் குலோத்துங்கன் ஆவார்.
1 point
Clear selection
37. ...... இல் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
மூன்றாம் ராஜேந்திர சோழனைத்தோற்கடித்துப்
பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில்
நிறுவினார். அத்துடன் சோழ வம்சத்தின் ஆட்சி
முடிவுற்றது.
1 point
Clear selection
38.  மம்லுக் என்ற அராபிய வார்த்தையின் பொருள்...............
1 point
Clear selection
39.  தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு.............
1 point
Clear selection
40.  முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு...........
1 point
Clear selection
41.  கூற்று 1 : துருக்கிய பிரபுக்கள் ரஸ்ஸியாவுக்கு எதிராகக் கலகம் செய்து அவரைக் கொலை செய்தனர்.
கூற்று 2 : ரஸ்ஸியா ஒரு எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பினார்.
1 point
Clear selection
42.சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப்
பெரும் ஆதரவு நல்கினர். ........  எண்ணாயிரம் (தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள) எனும் கிராமத்தில் வேதக் கல்லூரி ஒன்றை
நிறுவினார்.
1 point
Clear selection
43. மதம் மாறிய பின்னர் அரிகேசரி சுமார் 8000
சமணர்களைக் கழுவேற்றியதாகக்
கூறப்படுகிறது. எண்ணிக்கை
மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பினும்,
சைவத்திற்கு மாறிய பின்னர் அரிகேசரியின்
சமண எதிர்ப்புப் போக்கு சந்தேகத்திற்கு
இடமில்லாதது.
1 point
Clear selection
44. ..........  மாவட்டம் மானூர்
என்னும் ஊரில் உள்ள கி.பி. (பொ.ஆ)
800ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு
கிராமநிர்வாகம் தொடர்பான செய்திகளைக்
கொண்டுள்ளது.
1 point
Clear selection
45. சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை
அலாவுதீனின் படைகள் திணறடித்த
நிலையில் தோல்வியடைந்துவிடுவோம்
என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த
ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய
மரபின்படி ”ஜவ்ஹர்” எனப்படும் சடங்கை
நடத்தினர், இதன்படி ஆடவர் கோட்டையை
விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர்.
பெண்கள் தீயில் புகுந்து தங்களை மாய்த்துக்
கொள்வர்.
1 point
Clear selection
46. கி.பி...... இல் மதுரை தனி சுல்தானியமாக
உருவானது.
1 point
Clear selection
47. ................இல் வங்காளம் சுதந்திர அரசானது.
1 point
Clear selection
48.  குத்புதீன் தனது தலைநகரை ___________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
1 point
Clear selection
49.  டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
1 point
Clear selection
50.  கூற்று : மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம் : செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy