வினாடி வினா - ஜுலை 2020
ஜுலை 2020 மாதாந்திர கேள்விகள்
Чтобы сохранить изменения, войдите в аккаунт Google. Подробнее…
1. அல்லாஹ் தான் வானங்களையும் பூமியையும் ___ நாட்களில் படைத்தான். *
2 балла
2. எந்த செயல் நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாகள்? *
2 балла
3. _______ மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது. *
2 балла
4. எந்த அமல் பாவங்களிலிருந்து காக்கும் கேடயமாக கருதப்படுகிறது? *
2 балла
5. எது பெண்களுக்கு சிறந்த ஜிஹாத் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள்? *
2 балла
6. பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது எது? *
2 балла
7. ________  மறுமையின் முதற்படியாகும். அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது. *
2 балла
8. குர்பானி பிராணிகளை எப்போது அறுக்க வேண்டும்? *
2 балла
9. அல்லாஹ்வையன்றி (மற்றவற்றைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ் எதை உதாரணம் கூறுகிறான்? *
2 балла
10. தன்னுடைய அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு அல்லாஹ் நிழல் அளிப்பான். அவர்கள் யாவர்? (ஏதேனும் 7 விடைகளை தேர்வு செய்க) *
7 баллов
Обязательный вопрос
Отправить
Очистить форму
Компания Google не имеет никакого отношения к этому контенту. Сообщение о нарушении - Условия использования - Политика конфиденциальности