8 மணித்தேர்வு  [9 ஆம் வகுப்பு அறிவியல் (13-15)] 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஏன் அணுக்கள் இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்பதனை ........விளக்கினர்.
1 point
Clear selection
2. மந்த வாயுக்கள் மொத்தம் எத்தனை?
1 point
Clear selection
3. ரேடானின் (Rn) அணு எண் 86 என்றால் அவற்றின் எலக்ட்ரான் அமைப்பு எவ்வாறு இருக்கும்?
1 point
Clear selection
4. ஹீலியத்தைத் தவிர, மற்ற மந்த வாயுக்கள்
அனைத்தும் அவற்றின் இணைதிறன் கூட்டில்
.............. எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கின்றன.
1 point
Clear selection
5. ஒரு உலோகத்தின் இணைதிறன் என்பது
அந்த உலோகம் இழக்கும் எலக்ட்ரான்களின்
எண்ணிக்கை ஆகும். ஒரு அலோகத்தின்
இணைதிறன் என்பது அது ஏற்கும்
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.
1 point
Clear selection
6. மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பை
அடிப்படையாகக் கொண்டு, ........ ஆம் ஆண்டில்
கோசல் மற்றும் லூயிஸ் என்பார் அணுக்களின்
வேதிச்சேர்க்கைகளுக்கான கொள்கையை
முன்மொழிந்தனர். இதுவே இணைதிறன்
எலக்ட்ரான் கொள்கை அல்லது எட்டு எலக்ட்ரான் விதி எனப்படுகிறது.
1 point
Clear selection
7. ஒரு அணுவானது மற்றொரு அணுவிடம் அதன் இணைதிறன் கூடு எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது பங்கீடு செய்தோ இணைதிறன் கூட்டில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கும் விளைவு...........  எனப்படுகிறது.
1 point
Clear selection
8. ஆக்சிஜனின் இணைதிறன் எலக்ட்ரான்கள் எத்தனை?
1 point
Clear selection
9. சோடியமின் எலக்ட்ரான் அமைப்பு .................
1 point
Clear selection
10. ஒரு அணுவின் குறியீட்டைச் சுற்றி அவ்வணுவின் இணைதிறன் கூடு
எலக்ட்ரான்களை புள்ளிகளாகக் குறிக்கும் அமைப்பே 
அமைப்பு எனப்படும். இணைதிறன்
1 point
Clear selection
11. ஒரு தனிமத்தின் அணு எலக்ட்ரானிய
இணைதிறன் பிணைப்பை உருவாக்கும்போது
அவ்வணு இழக்கும் அல்லது ஏற்கும்
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதன்
எலக்ட்ரான் இணைதிறன் எனப்படுகிறது.
1 point
Clear selection
12. சகப்பிணைப்பு எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
13. .......... கவர் தன்மையில் குறைந்த அளவே வேறுபாடு கொண்ட கார்பன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அணுக்கள் இணைவதால் முனைவற்ற கரைப்பான்கள் உண்டாகின்றன.
1 point
Clear selection
14. ........... எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அணுக்கள் இணைவதால் முனைவுள்ள கரைப்பான்கள் உருவாகின்றன.
1 point
Clear selection
15. ......... ஆம் ஆண்டு ஃபஜான் என்ற அறிவியல் அறிஞர் X- கதிர் படிகநிறமானி ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு சில அயனிச் சேர்மங்கள், சகப்பிணைப்புச் சேர்மங்களின் பண்புகளைப் பெற்றிருப்பதைக் கண்டறிந்தார்.
1 point
Clear selection
16. ஈதல் பிணைப்பில் ஈடுபடும் எலக்ட்ரான்கள்
தனி இரட்டை (lone pair) எனப்படுகின்றன.
1 point
Clear selection
17. மற்ற பொருள்களை ஆக்ஸிஜனேற்றம்
அடையச் செய்யும் பொருள்கள் ஆக்ஸிஜனேற்றிகள் எனப்படும். இவை மற்றவற்றிடமிருந்து எலக்ட்ரானை வாங்கிக்கொள்வதால் இவற்றை எலக்ட்ரான் ........... எனவும் அழைக்கிறோம்.
1 point
Clear selection
18. மற்ற பொருள்களை ஒடுக்கம் அடையச்
செய்யும் பொருள்கள் ஒடுக்கிகள் எனப்படும். இவை மற்றவற்றிற்கு எலக்ட்ரானை வழங்குவதால் இவற்றை எலக்ட்ரான் ............... எனவும் அழைக்கிறோம்.
1 point
Clear selection
19. NH3 மூலக்கூறில் உள்ள N ன் ஆக்ஸிஜனேற்ற எண்..........................
1 point
Clear selection
20. பெரும்பாலான சேர்மங்களில் ஆக்ஸிஜனின்
ஆக்ஸினேற்ற எண் ......................
1 point
Clear selection
21. பிணைப்பில் உள்ள இணை எலக்ட்ரான்களை தன்னை நோக்கி கவர்ந்திழுக்கும் தன்மை எலக்ட்ரான் கவர் தன்மை எனப்படும்.
1 point
Clear selection
22. ஒரு நடுநிலையான மின்சுமையற்ற
மூலக்கூறின் ஆக்ஸிஜனேற்ற எண் ...........
1 point
Clear selection
23. H2SO4 ல் உள்ள S ன் ஆக்ஸிஜனேற்ற எண்......
1 point
Clear selection
24. ’ஆசிட்’ என்ற ஆங்கிலச் சொல் ’அசிடஸ்’ என்ற ......மொழியிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் புளிப்புச் சுவை. புளிப்புச் சுவை கொண்ட பொருள்கள் அமிலங்கள் எனப்படும்.
1 point
Clear selection
25. ..................– ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு வேதியியலார் ஸ்வான்டே அர்ஹீனியஸ் அமிலங்கள் மற்றும் காரங்களைப் பற்றிய கொள்கையை முன்மொழிந்தார்.
1 point
Clear selection
26. வெப்பம் அல்லது கதிர்வீச்சு அல்லது வேதிவினை அல்லது மின்னிறக்கத்தால் அயனிகளைப் பிரித்தெடுக்கும் நிலை அயனியாதல் எனப்படும்.
1 point
Clear selection
27. ........... அமிலம் வேதிப் பொருள்களின் அரசன் என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் பல
சேர்மங்கள் தயாரிப்பதற்கு இது பயன்படுகிறது.
வாகன மின்கலங்களிலும் இது பயன்படுகிறது.
1 point
Clear selection
28. ......... அமிலம் குவார்ட்ஸ் படிகத்தில்
ஏற்படும் இரும்பு மற்றும் மாங்கனீசு படிவுகளை
சுத்தம் செய்யவும், மரப்பொருள்களைத்
தூய்மையாக்கவும் மற்றும் கருப்புக்கறைகளை
நீக்கவும் பயன்படுகிறது.
1 point
Clear selection
29. ............... அமிலமானது ரொட்டிச் சோடாவின் ஒரு பகுதிப்பொருளாகும்.
1 point
Clear selection
30. இராஜதிராவகம் என்பது மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்த கலவை ஆகும்.
இதன் மோலார் விகிதம் .....................
1 point
Clear selection
31. இராஜ திராவகம் என்ற சொல் ...................
மொழியிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள்
திரவத்தின் அரசன் என்பதாகும். இது மிகுந்த ஆற்றல் கொண்டது.
1 point
Clear selection
32. இராஜதிராவகத்தின் கொதி நிலை..............
1 point
Clear selection
33. நீரில் கரையும் காரங்கள் எரிகாரங்கள் (Alkali) என்றழைக்கப்படுகின்றன. ஒரு காரம் அமிலத்துடன் வினை புரிந்து உப்பையும்,
நீரையும் மட்டும் தரும்.
1 point
Clear selection
34. ............ என்பது ஒரு கார மூலக்கூறிலுள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ராக்சில் தொகுதிகளின் எண்ணிக்கையாகும்.
1 point
Clear selection
35. சில உலோகங்கள் சோடியம்
ஹைராக்சைடுடன் வினைபுரிவதில்லை. 
எடுத்துக்காட்டு.............
1 point
Clear selection
36. ............... மின்சாரத்தைக் கடத்தாது.
1 point
Clear selection
37. pH அளவீட்டில் 0 முதல் ............ வரை அளவிடப்படும்.
1 point
Clear selection
38. ........ஆம் ஆண்டு, சுவீடன் நாட்டு அறிவியல்
அறிஞர் கார்ல் ஷீலே என்பவர், கிராஃபைட்
எனப்படும் பென்சில் கரியும், எரியும்போது, கார்பன் டைஆக்ஸைடை உருவாக்குகிறது. எனவே, இதுவும் கார்பனின் மற்றொரு வடிவம் எனக் காண்பித்தார்.
1 point
Clear selection
39. .................. இல் ஆங்கில வேதியியலாளர்
ஸ்மித்ஸன் டென்னன்ட் என்பவர் வைரமானது
எரிந்து கார்பன் டைஆக்ஸைடை மட்டுமே
உருவாக்கியதால் வைரமும் கார்பன்தான்; அது
கார்பனின் சேர்மம் இல்லை எனக் கூறினார்.
1 point
Clear selection
40. ................. இல் ஆங்கில வேதியியலாளர்
பெஞ்சுமின் பிராடி என்பவர், தூய கிராஃபைட்டை கார்பனிலிருந்து உருவாக்கி, கிராஃபைட்டானது கார்பனின் ஒரு வடிவம் என நிரூபித்தார்.
1 point
Clear selection
41. ........... இல் அமெரிக்காவின் ‘ஜெனரல் எலக்ட்ரிக்’ என்ற நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்சிஸ் பண்டி மற்றும் அவரது உடன் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில், கிராஃபட்டை வைரமாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தனர்.
1 point
Clear selection
42. ....... இல், இராபர்ட் கார்ல், ஹார்ரி க்ரோடோ
மற்றும் ரிச்சர்ட் ஸ்மாலி என்பவர்கள் கால்பந்து
வடிவில் கார்பன் அணுக்களால் அமையப்பெற்ற
ஃபுல்லரீன் என்று அழைக்கப்படக் கூடிய கரிமப்
பந்தைக் கண்டுபிடித்தனர்.
1 point
Clear selection
43. கிராஃபீனில் கார்பன் அணுக்கள் ....... வடிவில் ஒரேவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும்.
1 point
Clear selection
44. கிராஃபீனின் கண்டுபிடிப்பு கோஸ்ட்யா நொவோ மற்றும் அண்ட்ரே ஜெய்ம் ஆகியோர்களால் ........... ஆம் ஆண்டு
அறிவிக்கப்பட்டது. இவர்கள் ஒட்டும் காகிதத்தை (adhesive taps) உபயோகித்து கிராஃபைட்டிலிருந்து ஒருவரிசை அணுக்களைப் பிரித்தெடுத்து கிராஃபீனைத் தயாரித்தனர்.
1 point
Clear selection
45. மூன்றாவது படிக புறவேற்றுமை வடிவம்
ஃபுல்லரீன் ஆகும். மிகவும் நன்றாக அறியப்பட்ட ஃபுல்லரின் வடிவம், பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன் ஆகும்.
1 point
Clear selection
46. மிகப் பெரிய ஃபுல்லரீன் குடும்பங்கள் பல உள்ளன. அவை C20 முதல் ........... வரை காணப்படுகின்றன.
1 point
Clear selection
47. ரெசின் குறியீடுகள் 1 முதல் 7 வரையிலான
எண்களால் குறிக்கப்பட்டிருக்கும். 1 முதல்
6 வரையிலான ரெசின் குறியீடுகள் நாம்
அன்றாடம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை அடையாளப்படுத்துகின்றன.
1 point
Clear selection
48. சுற்றுச்சூழல் (பாதுகாப்புச்) சட்டம் ........, என்ற
சட்டத்தில் ஒருசில அம்சங்களைச் சேர்ப்பது மற்றும் திருத்துவதன் மூலம், நெகிழிமாசுபாட்டைத் தடுப்பதற்கு, இந்திய அரசாங்கமானது, பல்வேறு விதமான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
1 point
Clear selection
49. தமிழக அரசானது, ........., ஜனவரி 1 முதல், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய மற்றும் பயன்படுத்தியபின் 
தூக்கியெறியப்படவேண்டிய நெகிழிகளின் பயன்பாட்டை தடைசெய்துள்ளது.
1 point
Clear selection
50. PVC நெகிழிகளை எரிப்பதன் மூலம்
வெளியாகும் டையாக்சீன் என்ற
வேதிப்பொருளானது மனிதர்களுக்கு
அதிகக்கேடு விளைவிப்பதாகும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy