8 மணி இலவச தேர்வு வகுப்பு- டிசம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்-2023(2) 
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
சியாச்சினின் முதல் ராணுவ பெண் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

1 point
Clear selection
தற்போது எந்த மாநிலத்தில் மகாலட்சுமி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
 உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

1 point
Clear selection
சமீபத்தில் அக்னி-1 ஏவுகணை எங்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது?

1 point
Clear selection
வட்டி சமநிலை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?


1 point
Clear selection
முப்படை தளபதி விபின் ராவத் நினைவுத் தூண் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
உலகில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப விதிகளை _________ வகுத்துள்ளது?


1 point
Clear selection
2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா:இளைஞர்களின் குரல்' திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?


1 point
Clear selection
எந்த நாட்டின் சிறையில் உள்ள நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
ஐ.நா.வின் 28-ஆவது பருவநிலை மாற்ற மாநாடு எங்கு நடைபெறுகிறது?


1 point
Clear selection
விஷ்ணு தேவ் சாய் எந்த மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கிறார்?


1 point
Clear selection
 ‘ஆயுஷ்மான் பவ' பிரச்சாரம் எப்போது தொடங்கப்பட்டது?
      
1 point
Clear selection
யாருடைய தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது?

1 point
Clear selection
 சமீபத்தில் உத்தரகண்ட் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?


1 point
Clear selection
இன்ஃபினிட்டி ஃபோரம் 2.0 கருத்தரங்கு எங்கு நடைபெற்றது?


1 point
Clear selection
2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
மத்தியபிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ளவர் யார்?


1 point
Clear selection
VINBAX-2023 என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு இராணுவ பயிற்சி?


1 point
Clear selection
எந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.?

1 point
Clear selection
 13-ஆவது ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?

1 point
Clear selection
சமீபத்தில் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் கீழ்கண்ட எது சேர்க்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
ஜேவியர் மிலி எந்த நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்?

1 point
Clear selection
எந்த நிறுவனம் ஜெமினி எனும் ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது?


1 point
Clear selection
ராஜஸ்தான் மாநில புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ளவர் யார்?
        

1 point
Clear selection
இந்தியாவில் எத்தனை பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில் மக்கள் தொகை-மருத்துவர்கள் விகிதம் உள்ளது?


1 point
Clear selection
சென்னை ஐஐடி கண்டறிந்த 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை எந்த நிறுவனம் பயன்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

1 point
Clear selection
செயற்கை நுண்ணறிவு சர்வதேச மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி எங்கு தொடங்கிவைத்தார்?


1 point
Clear selection
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?


1 point
Clear selection
கீழ்கண்ட எந்த நாட்டுக்கு வேளாண் துறை நவீனமயமாக்கலுக்காக இந்தியா சார்பில் ரூ.2,084 கோடி கடனுதவி வழங்கப்படவுள்ளது?


1 point
Clear selection
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக _________ வார்த்தையை தேர்வு செய்துள்ளது?

1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy