6 ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC/TNUSRB
Sign in to Google to save your progress. Learn more
Email *
நாணலின் தாவர இலை பெயர்?
1 point
Clear selection
நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையும் ,மழையின் பயனையும் ______ போற்றுகிறது?
1 point
Clear selection
பின்வருவனவற்றில் ஆயுத எழுத்தை பற்றிய தவறான கூற்று ?
1 point
Clear selection
" Sanctuary " என்பதற்கான தமிழாக்கம்?
1 point
Clear selection
 ஒருவருக்கு மிக சிறந்த அணிகலனாக திருக்குறள் கூறுவது?
1 point
Clear selection
மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை?
1 point
Clear selection
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அறிவு,தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் எந்த நூலை படித்ததன் மூலம் பெற்றார்?
1 point
Clear selection
மகாபலிபுரத்தில் உள்ள சிற்ப பணி யார் காலத்தில் தொடங்கப்பட்டது?
1 point
Clear selection
கதாவிலாசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
காவியா தலை அசைத்தாள். - எவ்வகை பெயர்ச்சொல்?
1 point
Clear selection
 " நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" -என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
1 point
Clear selection
உயிர் எழுத்துக்களில் உள்ள நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?
1 point
Clear selection
கருவி, கனவு, கனி, கதை
மருவி, பணிவு, தனிமை, கவிதை
தருவி, கனிவு - இந்த சொற்களில் ___
1 point
Clear selection
 ‘ரோபோ’ என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர்
1 point
Clear selection
 ____தான் மனிதனை உயர்த்துகிறது என்று மூதுரை அறிவுறுத்துகிறது
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க... 
1.ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்
2.இந்நூல் இருநூறு வெண்பாக்களைக் கொண்டது.
1 point
Clear selection
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
1 point
Clear selection
தாயுமானவர் திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் ___ பணிப் புரிந்தார்.
1 point
Clear selection
கடல் பாட்டில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன? 
1 point
Clear selection
‘லைட் ஆஃப் ஆசியா’ என்னும் ஆங்கில மொழி நூலைத் தமிழில் எழுதியவர் …
1 point
Clear selection
இழைத்து என்பதன் பொருள்
1 point
Clear selection
 ‘தமக்கென முயலா நோன்றாள்’ – இவ்வரிகள் இடம் பெற்ற நூல் 
1 point
Clear selection
தன்மை நவிற்சி அணி என்று அழைக்கப்படுவது
1 point
Clear selection
‘பகைவனுக்கருள்வாய் என் நெஞ்சே’ என்கிறார் 
1 point
Clear selection
சுட்டெழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரக் கூடியது
1 point
Clear selection
பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்கள் என்பது யாருடைய கூற்று? 
1 point
Clear selection
முடியரசனின் எந்த நூல் தமிழக அரசின் விருதினை பெற்றது? 
1 point
Clear selection
தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர் …
1 point
Clear selection
மணிபல்லவத்தீவில் பூக்கள் நிறைந்து விளங்கும் பொய்கைக்குப் பெயர் 
1 point
Clear selection
இடுகுறிச்சிறப்புப் பெயரை தேர்ந்தெடு 
1 point
Clear selection
அடங்கல் என்பது
1 point
Clear selection
"அவருக்கு ஒரு நடுகல் நடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் வேலு நாச்சியார்.."- இங்கு அவர் என்பது யாரை குறிக்கிறது? 
1 point
Clear selection
எந்த ஆண்டு எங்கு  நடைபெற்ற இலக்கிய மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமையும் உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராகவும் இருந்தார்கள்
1 point
Clear selection
காளையார் கோவிலைக் கைப்பற்றியதும், உடனே சிவகங்கையைத் தாக்கலாம் என்று  கூறியவர்
1 point
Clear selection
சிவகங்கையை மீட்க ஐதர்அலி அனுப்பிய படை வீரர்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.. 
1.சொற்களின் வகைகள் நான்கு.
2.அவற்றுள் தனித்து இயங்குபவை பெயர்ச்சொல், வினைச்சொல்.
3.பெயர்ச்சொல் ஐந்து வகைப்படும்

1 point
Clear selection
அக்காலத்தில்_____ இந்திர விழாவாக கொண்டாடப்பட்டது
1 point
Clear selection
உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் ____ இடத்தைத் திருக்குறள் பெற்றுள்ளது.
1 point
Clear selection
காமராசரின் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
1 point
Clear selection
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் ஓலைச்சுவடிகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன? 
1 point
Clear selection
'ஔ' என்னும் எழுத்துக்குரிய இன எழுத்து எது? 
1 point
Clear selection
_____ ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை .
1 point
Clear selection
பாதுகாப்பு கருவிகளில் பயன்படுத்தப்படும்___ கொண்டு 300 கிராம் எடையில் செயற்கை கால்கள் உருவாக்கப்பட்டன
1 point
Clear selection
அளபெடையில் மட்டும் உயிர் எழுத்துக்கள் சொல்லின்___ வரும்
1 point
Clear selection
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களில் தவறானது எது? 
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க..
 1.பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.
2.சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன.
3.சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
1 point
Clear selection
மனோலின் என்னும் சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக் கொள்வதற்காக எத்தனை நாட்கள் சாண்டியாகோ உடன் கடலுக்கு சென்றான்? 
1 point
Clear selection
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்களில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
கடல்நீர் ஆவியாகி மேகமாகிப் பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் உண்மை____ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
1 point
Clear selection
கூற்று, காரணங்களை ஆராய்க.. 
கூற்று-தமிழ் வேலுடன் ஒப்பிடப்படுகிறது
காரணம்-தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள் கூர்மையான கருத்துகளைக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்துகிறது.
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy