NMMS SAT - SOCIAL ONLINE TEST - 4
தேர்வுக்கான பாடப்பகுதி 
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. புதிய சமய கருத்துகளும் இயக்கங்களும் 

2. தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும் 

3. நிலவரை படத்தை கற்றறிதல்

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பயிலும் பள்ளியின் பெயர்  *
ஊரின் பெயர்  *
மாவட்டம்  *
1. "திருவாய்மொழி" கீழ்கண்ட யாரால் இயற்றப்பட்டது? *
1 point
2. "நாலாயிரம் திவ்யபிரபந்தம்" கீழ்கண்ட யாரால் இயற்றப்பட்டது  *
1 point
3. விஷ்ணு சித்தர் என அறியப்பட்டவர் யார்? *
1 point
4. "கிருஷ்ணனை அடையும் வழி" என்று பொருள்படும் நூல் எது  *
1 point
5. "பெண்ணின் புனித பாடல்கள்" என்று பொருள்படும் நூல் எது? *
1 point
6. பெரியபுராணம் என்ற நூல் கீழ்கண்ட யாரால் இயற்றப்பட்டது  *
1 point
7. "விசிஷ்டாத்வைதம்" எனும் தத்துவம் யாரால் போதிக்கப்பட்டது  *
1 point
8. "பிரம்மா சூத்திரம்" நூலுக்கு உரை எழுதியவர்  *
1 point
9. "வடகலை வைணவம்" எங்கு செழித்து விளங்கியது  *
1 point
10. பார்வை திறன் அற்ற கவிஞர் யார்  *
1 point
11. "பஜன்" பாடல்களோடு தொடர்புடையவர் யார்  *
1 point
12. "அபங்கா" அல்லது "கீர்த்தனை" என்பது கீழ்கண்ட யாரைக் குறித்து பாடப்படுகிறது? *
1 point
13. பொருத்தமில்லாதது எது  *
1 point
14. சுரவார்டி அமைப்பை தோற்றுவித்தவர் யார்? *
1 point
15. "கிரந்தவாளி" என்ற நூலை எழுதியவர் யார்? *
1 point
16. சீக்கியர்களின் புனித நூலை எது? *
1 point
17. சரியான பொருத்தம் எது? *
1 point
18. சரியான பொருத்தம் எது? *
1 point
19. குடைவரைக்கோவில்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்? *
1 point
20. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டுவித்தவர் யார்? *
1 point
21. ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட "பஞ்ச பாண்டவ ரதங்கள்" தமிழ்நாட்டில் எங்கு உள்ளது? *
1 point
22. "புடைப்பு சிற்பங்கள்" பெரும்பாலும் கீழ்கண்ட யாருடைய காலத்தில் காணப்பட்டது  *
1 point

23. சித்தன்ன வாசல் குகையில் கீழ்கண்ட எந்த துறவிகள் வாழ்ந்தார்கள் 
*
1 point
24. "தாமரை தடாக ஓவியம்" எங்கு காணப்படுகிறது? *
1 point
26.கீழ்கண்ட யாருடைய கட்டடக்கலை "செம்பியன் மஹாதேவி" பாணியை பின்பற்றி இருந்தது? *
1 point
26. "தேவகோஷ்டங்கள்" என அழைக்கப்பட்டது எது? *
1 point
27. "பிரகதீஸ்வரர் ஆலயம்" கீழ்கண்ட யாரால் கட்டப்பட்டது? *
1 point
28. இந்திரனின் யானை வழிபட்டதாக கருதப்படும் கடவுள் யார்? *
1 point
29. கீழ்கண்ட யாருடைய காலத்தில் கோவில்களில் "மண்டபங்கள்" கட்டப்பட்டது? *
1 point
30. சரியான பொருத்தம் எது? *
1 point
31. 1000 கால் மண்டபம் கீழ்கண்ட எந்த கோவில்களில் அமைந்துள்ளது? *
1 point
32. "இசைத்தூண்கள்" கீழ்கண்ட யாருடைய காலத்தின் சிறப்பு அம்சமாகும்  *
1 point
33. உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்கள் அமைந்துள்ள கோவில் எது? *
1 point
34. நவீன காலம் கோவில்களின் தனிச்சிறப்பு எது? *
1 point
35. தவறான பொருத்தம் எது  *
1 point
36. பல்லவ அரசர் மஹேந்திரவர்மனால் முதன் முதலாய் கட்டப்பட்ட குடைவரைக்கோவில் கீழ்கண்ட எங்கு உள்ளது? *
1 point
37. தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக்கோவில் எது? *
1 point
38. மண்டபங்களின் தூண்களில் மேற்பகுதியில் "சிங்கம்" அமர்ந்திருப்பது போல் யாருடைய காலத்தில் அமைக்கப்பட்டது? *
1 point
39. வானமாமலையார் கோவிலில் உள்ள "இரதிமண்டபம்" கீழ்கண்ட யாருடைய கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது? *
1 point
40. ஆரம்ப காலத்தில் நிலவரைபடம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது எது? *
1 point
41. கிராமம், நகரங்களின் வரைபடம் எது? *
1 point
42. இந்தியாவில் நில ஆய்வு மையத்தால் தயாரிக்கப்படுவது எது? *
1 point
43. வகுப்பறையில் மாணவர்களுக்கும், அலுவலங்கங்களிலும் பயன்படுவது  *
1 point
44. சிறிய அளவை வரைபடத்தின் அளவு  *
1 point
45. அதிக பரப்பின் புவியியல் கூறுகள் பற்றி அறிந்து கொள்ள உதவுவது  *
1 point
46. மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை காட்டும் வரைபடம்  *
1 point
47. நில வரைபடத்தை வரைந்து உருவாக்குபவர்  *
1 point
48. நிலத்தோற்ற வரைபடம் கீழ்கண்ட எதைக் காட்டக்கூடியது  *
1 point
49. நில வரைபடத்தின் கூறுகள்  *
1 point
50. நில வரைபடத்தின் நிறங்கள் மற்றும் அவை விளக்கும் அமைப்புகள் தவறானது எது? *
1 point
அடுத்த தேர்வுக்கான பாடப்பகுதிகள் 
NMMS ONLINE MODEL EXAM - 5
VII - தமிழகத்தில் சமணம், பெளத்தம், ஆசீவகத் தத்துவம் 
VII - இயற்கை பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 
VII - பெண்கள் மேம்பாடு 
VII - வரியும் அதன் முக்கியத்துவமும் 
*
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy