7. பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
XI CS TM ONLINE TEST - 7  ,prepared by s. Saminathan. GHSS - MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
Register No *
Name *
School *
1. மதிப்பிருத்தலுக்கு u,v =5,10 எனில் கொடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்பிருத்தலுக்கு பின் u,மற்றும்v மாறிகள் பெறும் மதிப்பு என்ன? 1.u:=v   2.v:=u (அ) u,v=5,5         (ஆ) u,v=10,5    (இ)u,v=5,10        (ஈ) u,v=10,10 *
1 point
2. மதிப்பிருத்தலுக்கு பிறகு, வரிசை எண் 3 க்கான கீழ்கண்ட எந்த பண்புக்கூறு  மெய்?                                                       1.   - -i,j=0      2 .  i,j:=i+1,j-1  3.   - - ?       *
1 point
3. C1 என்பது பொய் மற்றும் C2 என்பது மெய் எனில்,இயக்கப்படும் கூட்டு கூற்று எது?                          1 if C1     2 S1      3 else             4 if C2 5     S2     6 else                   7     S3                 *
1 point
4. மடக்கிற்கு முன்னர், C பொய் எனில்,கட்டுப்பாட்டு பாய்வு எதன் வழியும் இயங்கும்? 1 S1 2 while C 3 S2 4 S3 *
1 point
5. *
1 point
Captionless Image
6. கீழ்காணும் மடக்கு எத்தனை முறை இயங்கும்? i:=0 while i=5 I:=i+1 *
1 point
7……….. என்பது என்பது நிரலாக்க மொழியை கலந்த ஆங்கிலத்தில் எழுதும் குறியீட்டு முறையாகும். *
1 point
8…………என்பது நெறிமுறைகளை படவடிவில் குறிப்பதாகும். *
1 point
9. கணிப்பொறியில் சிக்கலை தீர்ப்பதற்கு நிரலாக்க மொழியில் எழுதப்படும் கட்டளைகளிள் தொகுப்பு………..எனப்படும். *
1 point
10. ஒரு பெரிய சிக்கலை பல சிறிய நிர்வகிக்க கூடிய சிக்கல்கலை பிரிக்கும் செயல் ……….எனப்படும். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy