6th Social Sciene day 2
  • சிந்து வெளி நாகரிகம்
  • தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
Sign in to Google to save your progress. Learn more
பௌத்தத் துறவியான மணிமேகலை தனது இறுதிக் காலத்தை _____ யில் கழித்தார்.
1 point
Clear selection

சரியா, தவறா?

சிலப்பதிகாரத்தின் நாயகி மணிமேகலை ஆவார்.

1 point
Clear selection
கல்வி நகரம் என்று அழைக்கப்படுக்கப்படுவது?
1 point
Clear selection
இந்தியத் தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு ______
1 point
Clear selection
புகார் நகரம் கடற்கோள் அல்லது கடற்சீற்றங்களால் அழிந்து போயிருக்கலாம் என்று கருதப்படும் காலம்?
1 point
Clear selection
பூம்புகார் துறைமுகம் அமைந்திருந்த  கடல்?
1 point
Clear selection
பட்டினப்பாலையின் ஆசிரியர்

1 point
Clear selection
கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
1. சிந்து வெளி தெருக்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டிருந்தன
2. அங்கு அரண்மனைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
3. அங்கு வழிபாட்டுத்தலங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
1 point
Clear selection
பல்லவ மன்னன் இராஜசிம்மன் காஞ்சியில் கட்டிய கற்கோவில்?
1 point
Clear selection
கீழ்க்காணும் கூற்றுக்களில் எது சரியானது?
1 point
Clear selection
தற்கால குஜராத்தில் கண்டிபிடிக்கப்பட்ட கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம்?
1 point
Clear selection
இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்.

1 point
Clear selection
கூட்ட அரங்கு அமைந்துள்ள இடம்

1 point
Clear selection
சாணக்கியர் என்பவர் சந்திர குப்தரின் _____ ஆவார்
1 point
Clear selection
பெருங்கடல் வணிகர் ______ என்று அழைக்கப்பட்டனர்.
1 point
Clear selection
பின் வருவனவற்றுள் எது ஒரு கல்வி நகரம்?

1 point
Clear selection
சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய
எந்த நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர்.?
1 point
Clear selection
முதல் எழுத்து வடிவத்தை உருவாக்கியவர்கள் _____

1 point
Clear selection
உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்
1 point
Clear selection
கைலாச நாதர் கோயிலைக்கட்டியவர்

1 point
Clear selection
ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கிய ஆண்டு?
1 point
Clear selection
புகார் இவர்களின் துறைமுகம்
1 point
Clear selection
மனிதர்களால் முதன்முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் உயோகப்படுத்தப்பட்ட உலோகம்.
1 point
Clear selection
நாகரிகம் என்ற இலத்தீன் மொழி வார்த்தையான சிவிஸ்’ என்பதன் பொருள்
1 point
Clear selection

சரியா, தவறா?

தற்போதைய தஞ்சாவூர் முற்காலத்தில் சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.

1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy