TRUST EXAM - ONLINE MODEL TEST           SOCIAL SCIENCE - 1

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு  அறிவியல் 

1. ஐரோப்பியர்களின் வருகை 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர் எது  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா எது  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம் எது  *
1. பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் யார்  *
1 point
2. இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்  *
1 point
3. இந்திய தேசிய ஆவணக்காப்பகம் அமைந்துள்ள இடம்  *
1 point
4. டச்சு பதிவுகளின் தொகுப்புகள் எந்த காலப்பகுதியை உள்ளடக்கியது  *
1 point
5. சென்னை நாட்குறிப்பு பதிவுகள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது  *
1 point
6. இந்தியாவின் தேசிய அருங்காட்சியகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது  *
1 point
7. 1690-ல் புனித டேவிட் கோட்டை கீழ்கண்ட யாரால் கட்டப்பட்டது  *
1 point
8. உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும் சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தன் நாட்டு மக்களை ஊக்குவித்தவர் யார்  *
1 point
9. வாஸ்கோடகாமா எந்த ஆண்டு காலமானார்  *
1 point
10. இந்தியாவில் இருந்த போர்ச்சுகீசியர் பகுதிகளுக்கு 1505 இல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் யார்  *
1 point
11. "இந்திய மருத்துவ தாவரங்கள்" என்ற நூல் அச்சிடப்பட்ட ஆண்டு எது? *
1 point
12. டச்சுகாரர்கள் இந்தியாவில் தங்கள் வர்த்தக மையத்தை கீழ்கண்ட எங்கு நிறுவினார்கள்  *
1 point
13. டான்ஸ்பெர்க் என்று அழைக்கப்பட்ட இடம் எது  *
1 point
14. கோல்கண்டா சுல்தானின் அனுமதி பெற்று "மார்காரா" என்பவர்  இரண்டாவது பிரெஞ்சு வர்த்தக மையத்தை எந்த ஆண்டில் நிறுவினார்  *
1 point
15. 1742 இல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டவர் யார்  *
1 point
16. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கீழ்கண்ட யாரால் 1664 இல் உருவாக்கப்பட்டது  *
1 point
17. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. இங்கிலாந்து ராணி எலிசபத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய லண்டன் வர்த்தக நிறுவனத்திற்கு 1600 டிசம்பர் 31 அன்று அனுமதி வழங்கினார்

ஆ. 1960 ஆம் ஆண்டு சுதானுதி என்ற இடத்தில் ஜாப் சார்னாக் என்பவரால் ஒரு வர்த்தக மையம் நிறுவப்பட்டது

இ. இந்தியா 1856 வரை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்தது 

ஈ. 1668 இல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆண்டுக்கு  10 பவுண்டுகள் குத்தகைக்கு மன்னர் இரண்டாம் சார்லஸிடம் இருந்து பெற்றது 
*
1 point
18. டச்சுக்காரர்கள் 1613 இல் கீழ்கண்ட எந்த கோட்டையை கட்டினார்கள்  *
1 point
19. நவீன இந்தியாவின் முதல் நாணயம் ஆங்கிலேய ஆட்சியில் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது  *
1 point
20. இந்தியாவில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர்  *
1 point
21. தென்னிந்தியாவின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களில் ஒன்று  *
1 point
22. நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, தேவனாம்பட்டி போன்ற பகுதிகள் கீழ்கண்ட யார் கைப்பற்றிய பகுதிகளாக இருந்தன  *
1 point
23. இந்தியாவிற்கு கடைசியாக வருகை தந்த ஐரோப்பிய நாடு எது  *
1 point
24. 1639 இல் கீழ்கண்ட எந்த ஆங்கில வணிகர் சென்னப்ப நாயக்கரிடம் இருந்து மெட்ராசை குத்தகைக்கு பெற்றார்  *
1 point
25. டச்சுக்காரர்கள், பழவேற்காடு பகுதியில் இருந்து கீழ்கண்ட எதை ஏற்றுமதி செய்தனர்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy