CHAMPIONS ACADEMY CCC & TAMIL MADAL.      TEST 13
9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1,2,3
Sign in to Google to save your progress. Learn more
Email *
இந்திய இலக்கண கொள்கையின் பின்னணியில் தமிழ் இலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் யார்? *
1 point
களிறு என்பதன் பொருள் *
1 point
இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை எந்த மொழியில் அமைந்துள்ளன? *
1 point
மலையாள மொழியின் மிகப் பழமையான இலக்கியம் எது? *
1 point
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை- *
1 point
லீலாதிலகம் இயற்றப்பட்ட காலம்- *
1 point
திராவிட மொழிகளின் வகை- *
1 point
கன்னட மொழியின் மிகப்பழமையான இலக்கண நூல் எது? *
1 point
அணமையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகளின் எண்ணிக்கை- *
1 point
திராவிடர் பேசிய மொழி- *
1 point
1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்? *
1 point
வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்? *
1 point
இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலை ஆக திகழ்கிறது என்று கூறியவர்- *
1 point
திராவிட மொழிகளின் எண்ணிக்கை- *
1 point
தமிழ்மொழியின் மிகப் பழமையான இலக்கண நூல்- *
1 point
தெலுங்கு மொழியின் மிகப் பழமையான இலக்கியம்- *
1 point
திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்? *
1 point
உலக தாய்மொழி தினம் *
1 point
வணக்கம் வள்ளுவ என்னும் நூல் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது? *
1 point
ஏந்தி இலக்கண குறிப்பு தருக *
1 point
இனிமையும் நீர்மையும் தமிழென ஆகும் என்று கூறும் நூல்- *
1 point
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறியவர் யார்? *
1 point
காலமும் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக *
1 point
ஒரு பூவின் வளர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை என்று கூறியவர் யார்? *
1 point
ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசினைப் பெற்ற நூல் எது? *
1 point
விரலை மடக்கி அவன் இசை இல்லை என்ற பாடலை இயற்றியவர் யார்? *
1 point
எத்தனை எத்தனை ஆகியவற்றின் இலக்கண குறிப்பு தருக. *
1 point
தமிழோவியம் எனும் நூலின் ஆசிரியர் யார்? *
1 point
சிற்றிலக்கியம் ஆகிய எதில் நீராடல் பருவம் என்று ஒன்று உண்டு? *
1 point
1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் யார் நியமிக்கப்பட்டார்? *
1 point
கல்லணையின் உயரம்- *
1 point
கல்லணைக்கு கிரான்ட் அணைக்கட்டு என்று பெயர் சூட்டியவர் யார்? *
1 point
கல்லணையின் கட்டுமான உத்திகளைக் கொண்டு எந்த ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினார்? *
1 point
தௌலீஸ்வரம் அணை கட்டியவர் யார்? *
1 point
தௌலீஸ்வரம் கல்லணையின் நீளம் என்ன? *
1 point
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்ற பாடலை பாடியவர் யார்? *
1 point
முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்? *
1 point
மழை உழவுக்கு உதவுகிறது என கூறியவர் யார்? *
1 point
சனி நீராடு என்று கூறியவர் யார்? *
1 point
மலை முகட்டு தேநீர் குத்திட்டு குதிப்பது- *
1 point
கடல் அருகே தோண்டி கட்டிய கிணறு- *
1 point
இந்திய நீர் பாசனத்தின் தந்தை- *
1 point
எருது கட்டி என்னும் *
1 point
ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு- *
1 point
உறுபொருள் என்பதன் இலக்கணக் குறிப்பு *
1 point
இந்திர விழா நடைபெறும் நாட்கள்- *
1 point
குழீஇ என்பதன் பொருள் *
1 point
மணிமேகலை எந்த மத சார்பு உடையது?
1 point
Clear selection
வேதிகை என்பதன் பொருள் *
1 point
மணிமேகலை எத்தனை காதைகளை உடையது? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy