8 மணித்தேர்வு- (9ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும்)
பெயர்: *
மாவட்டம்: *
____________  வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது. *
1 point
பின்வரும்  கூற்றுகளில் தவறான கூற்றினை தேர்வு செய்க:

1. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் ஓடும் ரயிலில் இருந்து 1893 ஆம் ஆண்டு தள்ளி விடப்பட்டார்.

2. மண்டேலா மற்றும் டி கிளார்க் ஆகியோரின் கடும் முயற்சியினால் இன ஒதுக்கல் கொள்கை தென்னாப்பிரிக்காவில் முடிவுக்கு கொண்டு வந்தது.

3. மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 28 உறுப்புகள் உள்ளன.
*
1 point
இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின் படி 6  முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசம் மற்றும் கட்டாய கல்வி வழங்க வகை செய்துள்ளது? *
1 point
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ______________ *
1 point
___________ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்;  மேலும் இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கை கூறுகள் உடன் குறிப்பதாகவும் உள்ளது. *
1 point
பின் வருமானவற்றுள் சரியாக பொருந்துவது எது?

1. வளைகுடா நீரோட்டம் -பசுபிக் பெருங்கடல்

2.லாப்ரடார் கடல் நீரோட்டம் - வட அட்லாண்டிக் பெருங்கடல்

3.கேனரி கடல் நீரோட்டம் - மத்திய தரைக் கடல்

4. மொசாம்பிக் கடல் நீரோட்டம் -  இந்திய பெருங்கடல் 
*
1 point
கங்கை வாழ் ஓங்கில் இந்தியாவின் தேசிய கடல் வாழ் உயிரினமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு __________ *
1 point
புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த் தொகுதி  *
1 point
மழைக்காடுகள் பல்லுயிர் தொகுதி அதிக அளவு விவசாயத்திற்கு பயன்படுத்த இயலாததற்கு காரணம் ___________ *
1 point
________  தீர்த்தகாரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24 வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள். *
1 point
நீரியல்ச் சுழற்சியின் முக்கிய செயல்பாடுகள் எத்தனை?
1 point
Clear selection
 1972-73 ஆம் ஆண்டுகளில் தொடங்கி கடந்த
நான்கு பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பு வளர்ச்சி, சராசரியாக ............. அளவுக்கு உயர்ந்துள்ளது.
1 point
Clear selection
 ஸ்பெயினில் பின்பற்றப்படும் ஆட்சி முறை....
1 point
Clear selection
 புவியின் உள்ளமைப்பு எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.?
1 point
Clear selection
சார்லஸ் டார்வின் “உயிரினங்களின் தோற்றம் குறித்து” (On the Origin of Species) என்ற நூலை 1859லும், "மனிதனின் தோற்றம்" (The Descent of Man) என்ற நூலை .............. லும் வெளியிட்டார்.
1 point
Clear selection
 ஜோராஸ்ட்ரியனிசத்தைத்
தோற்றுவித்தவர் பாரசீகத்தைச் சேர்ந்த
.....................
1 point
Clear selection
ஜோராஸ்ட்ரியர்களின் புனித நூல் ஜென்ட் அவெஸ்தா என்பதாகும். இது பல்வேறு
காலகட்டங்களின் புனித இலக்கியங்களான
பிரார்த்தனைப் பாடல்கள், வேண்டுதல்கள்,
சட்டங்கள், புராணங்கள், புனிதக் கதைகளின்
தொகுப்பாகும்.
1 point
Clear selection
பிராமணங்கள் என அழைக்கப்படும் சடங்குகளின் தொகுப்புகள், இசைப் பாடல் வரிகள், காடுகளில் இரகசியமாகக் கற்று அறியவேண்டிய அறிவு, சில ரிக்வேதப் பாடல்களின் விளக்கங்கள் அடங்கிய
ஆரண்யகங்களும் உபநிடதங்களும் கி.மு.
(பொ.ஆ.மு). 1000 - .......... காலகட்டத்தில் கங்கைச் சமவெளியில் தொகுக்கப்பட்டன.
1 point
Clear selection
கர்நாடகாவில் உள்ள சிரவண - பெலகொலாவில் உள்ள .............யின் சிலைதான் (இவர் கோமதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்) இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான (57 அடி) சமணச்
சிலை இதுவே ஆகும்.
1 point
Clear selection
புத்த இலக்கியங்கள் ............... மஹாஜனபதங்களைப் பட்டியலிடுகின்றன.
1 point
Clear selection
 ரிக்வேத பட்டமான ‘ராஜன்’
என்பதற்கு பதிலாக சாம்ராட், ஏக்ராட், விராட், போஜன் போன்ற பட்டங்களை மன்னர்கள் பயன்படுத்தினர்.
1 point
Clear selection
 ........... பூமியின் விட்டத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டார் .
1 point
Clear selection
கிரேக்கத்தைக் காட்டிலும் ரோமில்தான்
அடிமைகளின் கிளர்ச்சிகள் அதிகம் நடந்தன.
ஸ்பார்டகஸின் கிளர்ச்சியே அவற்றுள் புகழ்
பெற்றதாகும். 70,000 அடிமைகள் பங்கேற்ற
அக்கிளர்ச்சி கி.மு. (பொ.ஆ.மு) 73இல்
தொடங்கியது.இப்புரட்சிரோமின்அதிகாரத்தை
அச்சங்கொள்ள வைத்தது. ஆனாலும்
இறுதியில் ஸ்பார்டகஸ் கொல்லப்பட்டு புரட்சி
ஒடுக்கப்பட்டது. ஸ்பார்ட்டகஸை பின்பற்றிய
............ புரட்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.
1 point
Clear selection
அசோகரை புத்தப்பற்றாளராக மாற்றியவர் யார்?
1 point
Clear selection
சீனா _____ அரச வம்சத்தால் கிபி. 589ல் ஒன்றிணைக்கப்பட்டது.
1 point
Clear selection
சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் ____ கிலோ மீட்டர் ஆகும்.
1 point
Clear selection
____ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.
1 point
Clear selection
ஆப்பிரிக்காவில் சுமார் ........... ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ ஹெபிலிஸ் என்ற இனம்தான் முதன்முதலில் கருவிகள் செய்த மனித மூதாதையர் இனமாகும்.
1 point
Clear selection
மேற்கு பிரான்ஸில் உள்ள லாஸ்கா பாறை ஓவியங்கள் ......... வருடங்கள் பழமையானவை.
1 point
Clear selection
........... முதன்முதலில் மனிதர்கள் சுமார் 2-1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்  வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள்
கிடைத்துள்ளன.
1 point
Clear selection
.............. மொழியில் ”மெஸோ” என்றால்
‘நடுவில்‘ என்றும், ”பொடோமஸ்” என்றால்
ஆறு என்றும் பொருள். இங்கு பாயும் யூப்ரடிஸ்,
டைக்ரிஸ் என்ற நதிகள் பாரசீக வளைகுடாவில்
இணைகின்றன.இந்த இரண்டு ஆறுகளுக்கிடையில் இருப்பதால் மெசபடோமியா எனப்படுகின்றது.
மெசபடோமியாவின் வடபகுதி அஸிரியா என்று அழைக்கப்பட்டது. தென்பகுதி பாபிலோனியா ஆகும்.
1 point
Clear selection
தேனி மாவட்டத்தின் வைகை ஆற்றுப்
பள்ளத்தாக்கில் உள்ள ஊர் புலிமான்கோம்பை
(புள்ளிமான் கோம்பை) ஆகும். ................ ஆம்
ஆண்டில் இந்த ஊரிலிருந்து தமிழ் பிராமி
கல்வெட்டுகளுடன் கூடிய அரிய நடுகற்கள்
கண்டெடுக்கப்பட்டன.
1 point
Clear selection
வைகை நதிக்கரையிலுள்ள கீழடி அகழாய்வுகள் மூலம் நகரமயமாதல் கி.மு. (பொ.ஆ.மு.) .......... ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
1 point
Clear selection
சீனாவின் துயரம் என அழைக்கப்படும் ஆறு ...................
1 point
Clear selection
சங்க காலத்தில் தானியம் எந்த நிலத்தில் பயிரிடப்பட்டது?
1 point
Clear selection
‘காயல் சிறந்த நகரம்’ என்று விவரித்த வெனீஸ் நகரப் பயணி யார்?
1 point
Clear selection
‘இக்னிஸ்’(Ignis) என்ற ............... சொல்லிற்கு
‘நெருப்பு’ என்பது பொருளாகும்.
1 point
Clear selection
‘வல்கனோ’(Volcano) என்ற சொல் ............ மொழியிலுள்ள ‘வல்கேன்’ (Vulcan) என்ற சொல்லாகும். இது ‘ரோமானிய நெருப்புக் கடவுளின்’ பெயராகும்.
1 point
Clear selection
................. என்பது முதன்மை ஆற்றுடன் இணையும் அனைத்து சிற்றாறுகளும் துணை ஆறுகள் ஆகும்.
1 point
Clear selection
................... வில் உள்ள வியாமிங்கின் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் காணப்படும் (Yellow stone national park) ஓல்டு பெய்த்புல் (Old faithful) வெப்ப நீரூற்று உலகின் மிகவும் அறியப்பட்ட வெப்ப நீருற்றாகும்.
1 point
Clear selection
ஆல்ப்ஸ் மலைகளில் உறைபனிக் கோடு
.............  மீட்டர் ஆகும். ஆனால் கிரீன்லாந்தில்
உறைபனிக்கோடு 600 மீட்டர் ஆகும்.
1 point
Clear selection
 ‘ட்ரோபோஸ்’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘மாறுதல்’ என்று பொருள்படும். இது வளிமண்டலத்தின் கீழடுக்காகும். இவ்வடுக்கு 
துருவப்பகுதியில் 8 கி.மீ. உயர அளவிலும்,
நிலநடுக்ககோட்டுப் பகுதியில் ........... கி.மீ உயர
வரையிலும் காணப்படுகிறது.
1 point
Clear selection
 சூரிய மறைவின் பொழுது கீற்று மேகங்கள் பல வண்ணத்தில் காட்சியளிப்பதால் “பெண்குதிரை வால்கள்” (Mare’s Tails) என்றும்
அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
இடியுடன் கூடிய கல்மாரி மழை கல்மாரி
புயல் என அழைக்கப்படுகிறது. இது வானிலை
நிகழ்வுகளில் மிகவும் அஞ்சத்ததக்கதாகும்.
கல்மாரி மழை தாவரங்கள், மரங்கள் வேளாண்
பயிர்கள், விலங்குகள் மற்றும் மனித உயிர்களை பறிக்கும் ஒரு பலத்த இயற்கை சீற்றமாகும்.
1 point
Clear selection
கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ……….......
1 point
Clear selection
பொ.ஆ.மு.............. ம் ஆண்டு ரோம் நாட்டில் முதன் முதலில் “குடியரசு” (Republic) எனும் சொல் வடிவமைக்கப்பட்டது.
1 point
Clear selection
 மக்களாட்சி (Democracy) எனும் சொல் ‘DEMOS’ மற்றும் ‘CRATIA’ எனும் இரு .................
சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும்.
1 point
Clear selection
 ஏதென்ஸ் உட்பட பண்டைய கிரேக்க நாட்டின் ஒரு சில நகர-அரசுகளில், ................ ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது.
1 point
Clear selection
 உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு
.............. ஆகும்.
1 point
Clear selection
 இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்,
மக்களவையின் முதல் பொதுத் தேர்தல் ...........ம்
ஆண்டு அக்டோபர் 25ம் நாள் முதல் 1952ம் ஆண்டு பிப்ரவரி 21ம் நாள் வரை பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்றது.
1 point
Clear selection
நாட்டின் சுதந்திரமான, நியாயமான
தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான
தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய
அரசியலமைப்பின் பிரிவு ...... ன் படி வழிவகைச்
செய்கிறது.தற்போது தேர்தல் ஆணையமானது
ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும்
இரண்டு தேர்தல் ஆணையர்களை
உள்ளடக்கியுள்ளது.
1 point
Clear selection
இந்தியாவில் ............. ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்.
1 point
Clear selection
.......ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாக NOTA அறிமுகப்படுத்தப்பட்டது.

1 point
Clear selection
 மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய
பேரறிக்கையில் ..... உறுப்புகள் (articles) உள்ளன.
அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி
செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.
1 point
Clear selection
.......... ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின்
மூலம்  அடிப்படைக் கடமைகள்  இணைக்கப்பட்டன. அரசியலமைப்பு கீழ்கண்ட 11 அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகின்றது.
1 point
Clear selection
அரசியலமைப்பின் பிரிவு 21Aல் உள்ளபடி 6
முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு
இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க ............ ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.
1 point
Clear selection
வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் .......முதலிடத்திலும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
1 point
Clear selection
இந்திய ரிசர்வ் வங்கி 1949இல்
நாட்டுடைமையாக்கப்பட்டது. அச்சடிக்கப்பட்டப் பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது. ஆகஸ்ட் ............ நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது .
1 point
Clear selection
இடைக்கால வரலாற்றுக் காலத்தில் இந்தியாவின் டெல்லி சுல்தான் பெரோஸ் ஷா துக்ளக், வேலைவாய்ப்பின்மைச் சிக்கலைத் தீர்ப்பதற்காக “வேலைவாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார்.
1 point
Clear selection
 தமிழ்நாட்டில் ............. வங்கிக் கிளைகள்
உள்ளன.
1 point
Clear selection
இந்தியாவில் சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் .......... ஆம் ஆண்டு சூலை 31ஆம் நாள் வரை நிறுவப்பட்ட சூரிய அமைப்புகளின் மூலம் பெற்ற மின் திறன் 1697 மெகாவாட் ஆகும்.
1 point
Clear selection
 'ஆயிரம் ஏரிகளின் நிலம்’, என்று ...............
அழைக்கப்படுகிறது. அங்கு 1,87,888 ஏரிகள்
காணப்படுகின்றன.
1 point
Clear selection
சில்வியா ஏர்ல் என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சி நிபுணர் ஆவார்.
கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி ‘தி டைம் இதழ்’, இவருக்கு ‘கோளத்தின் கதாநாயகன்’ என்ற பட்டத்தை முதன்முதலில் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
1 point
Clear selection
 பெருங்கடலின் மிக ஆழமானப் பகுதி
அகழி ஆகும். இது மொத்தக்கடலடிப் பரப்பில்
...........  சதவீதத்திற்கு மேல் காணப்படுகிறது. அகழியில் நீரின் வெப்பநிலை உறைநிலையை விட சற்று அதிகமாக இருக்கும்.
1 point
Clear selection
 கடலின் ஆழத்தை அளவிடக் கூடிய ஓர் அலகு................
1 point
Clear selection
உலகின் மிக நீளமான பவளப்பாறைத் திட்டு ‘தி கிரேட் பேரியர் ரீப்’ (The Great Barrier Reef)
ஆகும். இப்பவளப்பாறை ................... தனித்த பவளத்திட்டுகளையும் 900 தீவுகளையும் உள்ளடக்கி 2,000 கி.மீ. நீண்டு காணப்படுகிறது. இது 3,50,000 சதுர கி.மீ பரந்துகாணப்படுகிறது.
1 point
Clear selection
கங்கை வாழ் ஓங்கில் (டால்பின்), இந்தியாவின் தேசியகடல்வாழ்உயிரினமாக
........... -ல் அறிவிக்கப்பட்டது. இஃது ஓர் அழிந்து வரும் உயிரினமாகும்.
1 point
Clear selection
ஒரு சூழலியல் பிரதேசத்தில் .............. ற்கும் மேலாக ஓரினம் சுயமான வாழ்விடத்தை
இழந்துவிடுமேயானால் அவ்விடம்
கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய
வளமையங்களாகக் (Hotspot) கருதப்படுகிறது.
1 point
Clear selection
உயிர்க்கோள காப்பகங்கள் (Biosphere Reserve) என்பவை ஒரு சிறப்பு சுற்றுச்சூழ்நிலை
மண்டலம் அல்லது தாவரங்கள் மற்றும் விலங்குகளை உள்ளடக்கிய
தனித்துவமான பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இந்தியாவில் ............. முக்கியமான உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
1 point
Clear selection
நவீன உலகில் மக்கள்தொகை 
கணக்கெடுப்பை முதன்முதலில் நடத்திய நாடு
............. ஆகும்.
1 point
Clear selection
சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்.

1. 19 ஆம் நூற்றாண்டின் கடைசி காலாண்டு பகுதி வரை சகாராவுக்குத்  தெற்கே இருந்த ஆப்பிரிக்கா வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்தது.

2. 1864 ஆம் ஆண்டில் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி நாடுகள் இங்கிலாந்தின் காலணிகள் ஆயின.

3.500 ஆண்டுகள் காலத்திற்கும் மேலாக ஸ்பெயின்  பிலிப்பைன்ஸை  ஆட்சி செய்தது.

4. ஒடிசா பஞ்சம் 1876 - 78 ல் நடைபெற்றது. 
*
1 point
உள்ளாட்சி அமைப்புகளின் விருப்பப்பணிகளில் மாறுபட்டதை தேர்வு செய்க. *
1 point
நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது  *
1 point
இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம் ___________ *
1 point
காரன்வாலிஸ் பிரபுவுக்கு ________ ஆம் ஆண்டு நைட் பட்டம் சூட்டப்பட்டது. *
1 point
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பெயர் _________________ *
1 point
சார்லஸ் டார்வின் மனிதனின் தோற்றம் என்ற நூலை  ___________ ஆம் ஆண்டு வெளியிட்டார். *
1 point
ஆக்சுலியன்  என்ற கை கொடாரி முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் _____________  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. மனித மூதாதையர்கள் சுத்தியல் கற்களைப் பயன்படுத்தினர். மேலும் ப்ளெக்ஸ் எனப்படும் கற்ச் எதில்களை உருவாக்கி கருவிகளாக பயன்படுத்தினார்கள்.

2. வீனஸ் என்றழைக்கப்படும் கல்லிலும் எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வச் சிற்பங்கள் ஐரோப்பாவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன.

3. இந்தியாவில் அச்சுலியன் கருவிகள் சென்னைக்கு அருகிலும் கர்நாடகாவின் இசாம்பூர் மத்திய பிரதேசத்தின் பிம்பேத்கார் போன்ற பல பகுதிகளில் கிடைத்துள்ளன.
*
1 point
பொருத்துக :

அ.பாரோ - 1.ஒருவகைப்புல்

ஆ.பாப்பிரஸ் - 2.பூமியின் மிகப் பழமையான எழுத்துக்காவியம்

இ.பெரும் சட்ட வல்லுநர்- 3. மொகஞ்சதாரோ

ஈ.கில்காமெஷ் - 4.ஹமுராபி

உ. பெருங்குளம் - 5.எகிப்திய அரசர் 
*
1 point
பல கட்சி முறை நாடுகளில் தவறானதை தேர்வு செய்க? *
1 point
பொருத்துக:

a. நடுவண் அரசு - 1. நாடாளுமன்றம்

b.மாநில அரசு - 2. சட்டமன்றம்

c. உள்ளாட்சி அமைப்புகள்- 3. ஊராட்சி நகராட்சி

d. பொதுத்தேர்தல் -  4.இந்திய தேர்தல் ஆணையம்

e.நேரடி மக்களாட்சி - 5. சுவிட்சர்லாந்து
*
1 point
தாமஸ் பெயின் எழுதிய புகழ் வாய்ந்த நூல் __________  ஆகும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. இங்கிலாந்து நிதி அமைச்சர் சார்லஸ் டவுன்ஹன்ட் 1767 இல் இறக்குமதி பண்டங்களின் மீதான புதிய வரிகளை அறிமுகம் செய்தார்.

2. 1764 ஆம் ஆண்டின் சர்க்கரை சட்டம் இறக்குமதி செய்யப்படும் வெல்லப்பாகும் மதுபானங்கள் பட்டு காபி முதலான இனிய ஆடம்பர பொருள்களின் மீது புதிய வரி விதித்தது.

3. குவேக்கர்கள் இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறிஸ்துவ மத குழுவின் உறுப்பினர் ஆவார்.
*
1 point
சோழர்களைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு  __________ *
1 point
ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும் போது ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது என்று கூறியவர்  *
1 point
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு __________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. இந்தியாவில் மக்களாட்சி ஐந்து முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

2. இந்தியாவின் முதல் பொது தேர்தலின் போது 364 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

3. இம்பீரியல் கவுன்சில் என்னும் மத்திய சட்டசபைக்கும் மாகாண சட்ட சபைக்கும் தேவையான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தலை நடத்தியது.
*
1 point
சமயங்களில் நீதி வழங்கும் பொறுப்பு அரசவை அதிகாரிகளான  __________ இடம் வழங்கப்பட்டிருந்தது. *
1 point
சாணக்கியர் அல்லது கௌடிலியர் என அழைக்கப்பட்டவர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. கல்வெட்டுகளை குறித்து படிப்பதற்கு கல்வெட்டியல் என்ற பெயர்.

2.தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கற்பாறைகளிலும் குகை வாழிடங்களிலும் காணப்படுகின்றது.

3. சேக்கிழார் தம் இயற்றிய பெரியபுராணத்தை  சிதம்பரம் கோவிலில் அரங்கேற்றம் செய்தார்.
*
1 point
எந்த  சங்க இலக்கிய நூல் சேர அரசர்கள் குறித்தும் அவர்களுடைய நாட்டின் எல்லைகள் குறித்தும் பேசுகிறது? *
1 point
எந்த இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்கால கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்? *
1 point
புற்றுநோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும் தாவரங்களில் சுமார்  __________ சதவீதம் தாவரங்கள் முளைக்காடுகளில் காணப்படுவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் புற்றுநோய் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. *
1 point
மிதவெப்ப மண்டல புல்வெளி தொகுதிகள் பிரதேசங்களில் _________ பயிரிடப்படுவதற்கு சாதகமாக உள்ளது. *
1 point
பொருத்துக:
1. கிளையாறு - அ.பனியாற்றின் செயல்பாடு

2. காளான் பாறை - ஆ. கடல் அலைச் செயல்

 3.எஸ்கர் - இ.ஆற்றின் மூப்பு நிலை

4. கல் விழுது - ஈ. ஏயொலியன்

5. ஓங்கல் - உ.சுண்ணாம்பு பாறை 
*
1 point
கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக  ___________ மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டி "தி டைம்ஸ் ஆப் இதழ்" "கோளத்தின் கதாநாயகன்" என்ற பட்டத்தை முதன் முதலில் வழங்கி சிறப்பித்துள்ளது. *
1 point
உலகிலேயே மிகப்பெரிய நகரம்_________ ஆகும், இது 38 மில்லியன் மக்கள் தொகையை கொண்டது. *
1 point
____________ ஒரு பிரெஞ்சு புகைப்படக்காரர். இவர் 1858 ஆம் ஆண்டில் முதன்முதலாக வானொலி புகைப்படங்களை எடுத்த முதல் நபர் ஆவார். இவர் 1863 ஆம் ஆண்டில் "லீ ஜென்ட்" என்று பெயரிடப்பட்ட பலூனை உருவாக்கினார். *
1 point
விழு! மூடிக்கொள்!  பிடித்துக்கொள்!  என்பது எதற்கான ஒத்திகை? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy