8 மணித்தேர்வு  ( 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 2 வரலாறு 1 - 3)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு .......................
1 point
Clear selection
2. வெற்றியின் நகரம் என்றறியப்படும்
................. ஹரிஹரர், புக்கர் ஆகிய இரு
சகோதரர்களால் கர்நாடகத்தின் தென்பகுதியில்
நிறுவப்பட்டது.
1 point
Clear selection
3. முதலாம் புக்கருடைய மகனான குமார
கம்பணா மதுரை சுல்தானியத்திற்கு
முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு
நாயக்க அரசை நிறுவுவதிலும் வெற்றி
பெற்றார். குமார கம்பணா வின்மனைவி
கங்காதேவியால் எழுதப்பெற்ற மதுரா
விஜயம் என்னும் நூலில் விஜயநகரப்
பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதைத்
தெளிவாக விளக்குகிறது.
1 point
Clear selection
4.  சமஸ்கிருத மொழியில் கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட நாடகத்தின் பெயர்...............
1 point
Clear selection
5. முதலாம் தேவராயர் ஒடிசாவைச் சேர்ந்த  ........... வம்ச அரசர்களைத் தோற்கடித்தார்.
1 point
Clear selection
6. கிருஷ்ணதேவராயர் கலை,இலக்கியத்தை
ஆதரித்தார். அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட ............. இலக்கிய மேதைகள் அவரின் அவையை அலங்கரித்தனர்.
1 point
Clear selection
7. கிழக்குக் கர்நாடகத்தில், துங்கபத்ரா
நதியின் கரையில் உள்ள விஜயநகரம்
இருந்த இடம் தற்போது ‘ஹம்பி’ என
அழைக்கப்படுகிறது.ஹம்பிசீர்குலைந்து
இடிபாடுகளாகக் காண ப்படுகிறது. ..................... ஹம்பியை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
1 point
Clear selection
8. ............... ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத்  தொடங்கினார்.
1 point
Clear selection
9. பேரரசில் ஏற்பட்ட உட்பூசல்களாலும்
பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களின்
சூழ்ச்சிகளாலும் விஜயநகர அரசு ................. இல்
இறுதியாக வீழ்ச்சியுற்றது.
1 point
Clear selection
10. ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபை என்ற அமைப்பிருந்தது. கிராமம் தொடர்பான
விடயங்களைக் கெளடா என்றழைக்கப்பட்ட
கிராமத்தலைவர் நிர்வகித்தார்.
1 point
Clear selection
11. விஜயநகரப் பேரரசர்கள் ............. என்னும்
பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க
நாணயங்களை வெளியிட்டனர்.
1 point
Clear selection
12. விஜயநகரில் கில்டுகள் என்றழைக்கப்படும்
தொழில்சார் அமைப்புகள் கைவினை,
குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின.
கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும்
தனித்தனியே கில்டுகள் இருந்ததாக ................. குறிப்பிட்டுள்ளார்.
1 point
Clear selection
13. கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யதா என்னும் காவியத்தைத் .............. மொழியில் இயற்றினார்.
1 point
Clear selection
14. .............என்னும் நூலைத் தெனாலி ராமகிருஷ்ணா எழுதினார்.
1 point
Clear selection
15. ............. என்பதற்கு தான் அணிந்த பின்னர்
கொடுப்பவர் எனப்பொருள்.
1 point
Clear selection
16. 1347இல் அலாவுதீன்ஹசன் (ஹசன் கங்கு
எனவும் அறியப்பட்டார்) தௌலதாபாத் நகரைக்
கைப்பற்றி, பாமன்ஷா என்ற பெயரில் தம்மையே சுல்தானாக அறிவித்துக் கொண்டார் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கிற்கு எதிராக இத்துருக்கிய அதிகாரி மேற்கொண்ட கலக நடவடிக்கையை ஏனைய படைத்தளபதிகளும் ஆதரித்தனர். 
1 point
Clear selection
17. கோல்கொண்டா கோட்டையானது
ஹைதராபாத்திலிருந்து 11 கி.மீ தொலைவில், ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒலி தொடர்பான கட்ட டக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெ யர்
பெற்றதாகும். கோட்டையின் மிக உயரமான இடம் ............... ஆகும்.
1 point
Clear selection
18. பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற,
மகமது கவானின் மதரசா (கல்வி நிலையம்)
........... கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட
பெரிய நூலகத்தைக் க ொண்டிருந்தது.
1 point
Clear selection
19. இந்தியாவில் முகலாயப் பேரரசை
நிறுவியவர் ............. ஆவார்.
1 point
Clear selection
20. ............ இல் காபூலைக் கைப்பற்றிய பாபர், அதே ஆண்டில் இந்தியாவை நோக்கித் தமது
முதற்படையெடுப்பை மேற்கொண்டார்.
1 point
Clear selection
21. 1556 இல் ஹூமாயூன் இயற்கை எய்திய பின்னர், அவருடைய ............ வயது மகன் அக்பர் அரசராக முடிசூட்டப் பெற்றார்.
1 point
Clear selection
22. லால் குய்லா என்று அழைக்கப்படும்
டெல்லியிலுள்ள ‘செங்கோட்டை’
முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமாகும். இது 1639 இல் பேரரசர் ஷாஜகானால் மதில்களால் சூழப்பெற்ற தனது தலைநகர் ஷாஜகானாபாத்தில் கட்டப்பட்ட அரண்மனையாகும், இக்கோட்டை சிவப்புநிறக் கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இது செங்கோட்டை என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
23.  பாபர் தமக்கு பிடித்த தன் மூத்த மகன் ………………… தம் வாரிசாக அறிவித்தார்.
1 point
Clear selection
24.  முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் ……………..
1 point
Clear selection
25.  முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமான …………….. ஷாஜகானால் கட்டப்பட்டது.
1 point
Clear selection
26.  பாபர் முகலாய ஆட்சியை தொடங்கிய ஆண்டு ……………..
1 point
Clear selection
27.  முதல் பானிபட் போரில் பாபர் ………………… ஜத் தோற்கடித்தார்.
1 point
Clear selection
28.  கூற்று : சில மராத்திய போர்த் தளபதிகள் குறிப்பாக ஷாஜி பான்ஸ்லே போன்றோர் தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்தனர். இவர்கள் மரத்திய வீரர்களைக் கொண்ட அணிகளுக்குப் பயிற்சியளித்து முகலாயர்களுக்கு எதிராகப் போரிடச் செய்தனர்.
காரணம் : இதனால் தக்காணத்தில் மராத்தியர்களையும் சேர்த்து முகலாயர்களுக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய எதிர்ப்பு உருவாகியது.
1 point
Clear selection
29. திவான் -இ-காஸ், திவான்-இ- ஆம்,
பஞ்ச் மஹால் (பிரமிடு வடிவிலான ஐந்து
அடுக்குக் கட்டடம்) ரங் மஹால், சலீம் சிஸ்டியின் கல்லறை, புலந்தர்வாசா ஆகியவை அக்பரால் கட்டப்பட்டவையாகும்.
1 point
Clear selection
30. ........... வரை மராத்தியர் தங்கள்
மேலாதிக்கத்தைத் தொடர்ந்தனர்.
1 point
Clear selection
31. சத்ர (குடை) பதி (தலைவன் அல்லது பிரபு) எனும் .............ச் சொல் அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு இணையானது. இச்சொல்லை
மராத்தியர்கள் குறிப்பாக சிவாஜி
பயன்படுத்தினார்.
1 point
Clear selection
32.  அப்தலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன் ………………. முறை படையெடுத்துள்ளார்.
1 point
Clear selection
33.  சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தவர் …………………..
1 point
Clear selection
34.  சாதாரண வருவாய்த்துறை அலுவலகராகப் பணியைத் தொடங்கிய …………….. 1713ல் பீஷ்வா ஆனார்.
1 point
Clear selection
35.  கூற்று : மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
காரணம் : மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.
1 point
Clear selection
36. கீீழ்காாணும்  நபர்களில்  பக்தி  இயக்கத்தோடு தொடர்பு இல்லாதவர்  யார்?
1 point
Clear selection
37.  கோண்டுவானா கோட்டையைக் கைப்பற்றுவதில்  சிவாஜி வெற்றி பெற்ற ஆண்டு?
1 point
Clear selection
38. பீஜப்பூரின்  தளபதியான
அப்சல்கான் கொல்லப்பட்ட ஆண்டு?
1 point
Clear selection
39. அரபிக் கடற்கரையில்
அமைந்திருந்த முகலாயரின் முக்கியத்
துறைமுகம்?
1 point
Clear selection
40. கூற்றையும் காரணத்தையும் ஆராய்க:
கூற்று: சிவாஜி 1681 இல்
இயற்கை எய்தினார்.
காரணம்: அவர் நோய்வாய்ப்பட்டு வயிற்று வலியினாலும் நுரையீரல் தொற்றினாலும் பாதிப்புற்று இறந்தார்.
1 point
Clear selection
41. குல்கர்னி என்பவர்?
1 point
Clear selection
42. சிவாஜியின் தொடக்ககால இராணுவத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தது எது?
1 point
Clear selection
43. மராத்தியப் பேரரசில் ________ என்பவர்
நவீனகால பிரதமருக்கு இணையானவர்.
1 point
Clear selection
44. ஷாகு என்றால்  என்று
பொருள்?
1 point
Clear selection
45. பாஜிராவ் எத்தனை வயதில் பேஷ்வாகப்
பணியமர்த்தப்பட்டார்?
1 point
Clear selection
46.விஜயநகரம் இருந்த இடம் தற்போது _ என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
47. ஹசன் பாமன் ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்?

1 point
Clear selection
48. சிவாஜி __ஐ முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.

1 point
Clear selection
49. பேஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகத்தில்   வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்படும்?
1 point
Clear selection
50.ஆப்கானியர்களின் எந்த 
படைகள் மராத்திய காலாட்படையினரையும்
குதிரைப்படையினரையும் கொன்று குவித்தன.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy