NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 9
VIII - SOCIAL SCIENCE 

பாடப்பகுதிகள் 

1. இடர்கள் 

2. தொழிலகங்கள் 

3. மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 

4. குடிமக்களும் குடியுரிமையும் 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. மூடுபனி உருவாதல் கீழ்கண்ட எந்த வகை இடர்  *
1 point
2. கீழ்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது  *
1 point
3. கீழ்க்கண்டவற்றுள் எது உயிரியல் சார்ந்த இடர்  *
1 point
4. கீழ்க்கண்டவற்றுள் மிக அதிகம் அபாயத்தன்மை உடைய நில அதிர்வு மண்டலம் எது அல்ல  *
1 point
5. சூறாவளி புயல் வட அரைக்கோளத்தில் எவ்வாறு வீசுகிறது  *
1 point
6. அயன மண்டல சூறாவளி பற்றிய சரியான கருத்து எது  *
1 point
7. "புயல் அலை" என்பது எங்கு அதிகம் காணப்படுகிறது  *
1 point
8. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட அளவை விட மழை குறைவாக பெற்றிருக்கும் சூழல் எவ்வகை வறட்சியை சேர்ந்தது  *
1 point
9. சுனாமி அலைகளின் வேகம் என்ன (மணிக்கு) *
1 point
10. "கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோளப்பெட்டகம்" என அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது  *
1 point
11. செர்னோபில் அணு உலை விபத்து எந்த ஆண்டு நடந்தது  *
1 point
12. பூச்சிக்கொல்லிகள் கீழ்கண்ட எந்த வகை அபாயகர கழிவுகள் ஆகும்  *
1 point
13. காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம்  *
1 point
14. காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு சதவீதம்  *
1 point
15. கீழ்கண்டவற்றுள் பழங்காலம் முதல் தோன்றிய துறை எது  *
1 point
16. கீழ்க்கண்டவற்றுள் எது இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை அல்ல  *
1 point
17. "சேவைகள் துறை" எனப்படுவது  *
1 point
18. தகவல் நுட்பத் தொழிலகங்கள் என அழைக்கப்படுவது எது  *
1 point
19. பொருத்தமில்லாதது எது  *
1 point
20. இந்தியாவின் "டெட்ராய்ட்" என அழைக்கப்படும் நகரம் எது  *
1 point
21. பொருத்தமல்லாதது எது  *
1 point
22. "மாருதி உத்யோக்" நிறுவனம் கீழ்கண்ட எந்த அமைப்பை சார்ந்தது  *
1 point
23. பொருத்தமில்லாதது எது  *
1 point
24. ஆனந்த் பால் பண்ணைத் தொழிலகம் கீழ்கண்ட எந்த துறைக்கு உதாரணம்  *
1 point
25. எது சரியான பொருத்தம் அல்ல  *
1 point
26. ஆளுநரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்  *
1 point
27. ஒரு மாநிலத்தில் கீழ்கண்ட எந்த அரசியலமைப்பு சட்டத்தின்படி குடியரசுத்தலைவர் ஆட்சியை ஏற்படுத்த முடியும்  *
1 point
28. மாநில சட்டமன்றத்திற்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் பெற்றுள்ளவர்  யார்  *
1 point
29. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எத்தனை வயது நிரம்பியிருக்க வேண்டும்  *
1 point
30. மாநிலங்களில் சட்டங்களை இயற்றும் பணி யாருடையது  *
1 point
31. ஒரு மாநிலத்தின் உயரிய நீதி அமைப்பாக விளங்குவது எது  *
1 point
32. கீழ்கண்ட எந்த நீதிப்பேராணையை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது 
a. ஆட்க்கொணர்வு நீதிப்பேராணை 
b. தகுதி முறை வினவும் நீதிப்பேராணை 
c. தடை உறுத்தும் நீதி பேராணை 
d. கட்டளையிடும் நீதி பேராணை 
e. ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதி பேராணை 
*
1 point
33. மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர் யார்  *
1 point
34. உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்  *
1 point
35. இந்திய குடிமகன் தன் குடியுரிமையை பெறுதலையும் இழத்தலையும் பற்றிய விதிகளை கூறும் சட்டம் எப்போது வெளியிடப்பட்டது  *
1 point
36. வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சார்ந்த ஒருவர் "பதிவு செய்தல்" மூலம் இந்திய குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும்  *
1 point
37. வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு அவர் அந்த நாட்டின் குடிமகனாவதை தடுக்க வழங்கப்படும் குடியுரிமை  *
1 point
38. வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர் தானாகவே இந்தியக் குடியுரிமையை கைவிடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
39. கீழ்கண்ட எந்த நாடுகளில் இரட்டை குடியுரிமை உள்ளது  *
1 point
40. அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையை பற்றிக் குறிப்பிடுகிறது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy