UGTRB தமிழ் தகுதித் தேர்வு-06
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர்
அகர வரிசையில் எழுதுக 


2 points
Clear selection
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. முசிறி துறைமுகத்தில் மிளகு ஏற்றுமதி நடைபெற்றது.

2.யவனர் கப்பல் மிளகை வாங்குவதற்காக முசிறிக்கு வந்தன.

3. யவனர் விரும்பி வாங்கியதால் மிளகிற்க்கு யவனப்பிரியா என்று பெயர்.
*
2 points
உலகத் தமிழ் மாநாடுகள் மற்றும் அவை நடைபெற்ற ஆண்டுகளை பொருத்துக :
1. மலேசியன் - அ.1968

2.இந்தியா- ஆ. 1970

3.பிரான்ஸ் - இ.1974

ஈ.இலங்கை - ஈ.1966 
*
2 points
பொருத்துக :
1. தங்கைக்கு- அ. அறிஞர் அண்ணா

2. தம்பிக்கு- ஆ.  மு. வ 

3. நட்புக்காலம் - இ. சுஜாதா

4.ஏன் எதற்கு எப்படி? - ஈ. கவிஞர் அறிவுமதி
*
2 points
பொருத்துக:
1. அள்ளல் - அ.சோறு

2.பயணம் - ஆ.நீர் மிக்க வயல்

3. பார்ப்பு- இ. குஞ்சு

4. நந்து - ஈ.சங்கு 
*
2 points
" பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி " என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்  *
2 points
பொருத்துக:
A. Emblem - 1. ஆய்வேடு

B. Intellectual- 2. சின்னம்  

C. Thesis - 3. குறியியல் 

D. Symbolism  - 4. அறிவாளர் 
*
2 points
பெப்பர் ரோபோக்களின் மூன்று வகையினுள் பொருந்தாததைக் கண்டறிக.
2 points
Clear selection
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) தன்மை வினைகள் – 1. நடந்தாய், வந்தீர்
ஆ) முன்னிலை வினைகள் – 2. நீர், நீங்கள்
இ) படர்க்கை வினைகள் – 3. வந்தேன் வந்தோம்
ஈ) முன்னிலை பெயர்கள் – 4. வந்தான், சென்றான்
2 points
Clear selection
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i) இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ii) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
iii) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.
2 points
Clear selection
பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது? அது எத்தனை அடிகளைக் கொண்டது? 

2 points
Clear selection
’பயன் கலை’ என்று என்று மொழிபெயர்ப்பைக் குறிப்பிடுவதற்குக் காரணம் ------.

2 points
Clear selection
செய்குதம்பிப் பாவலரின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும் பள்ளியும் அமைந்துள்ள இடம்…………………


2 points
Clear selection
மக்களே போல்வர் கயவர் ; அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில் - இக்குறட்பாவில் ----- அணி உள்ளது.


2 points
Clear selection
சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க

2 points
Clear selection
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
i) மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்
ii) ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்
iii) புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலை
iv) தெருக்கூத்து – 4. தமிழரின் வீரத்தைச் சொல்லும் கலை
2 points
Clear selection
பொருத்திக் காட்டுக :
i) அரை நாண் – 1. தலையில் அணிவது
ii) சுட்டி – 2. காதில் அணிவது
iii) குண்டலம், குழை – 3. நெற்றியில் அணிவது
iv) சூழி – 4. இடையில் அணிவது
2 points
Clear selection
கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்
ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்
iii) மருதம் – 3. சிறுகுடி
iv) நெய்தல் – 4. குறும்பு
v) பாலை – 5. பாடி, சேரி
2 points
Clear selection
பொருத்தமான விடையைக் கண்டறிக.
i) குறிஞ்சி – 1. வற்றிய சுனை, கிணறு
ii) முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை
iii) மருதம் – 3. காட்டாறு
iv) நெய்தல் – 4. அருவிநீர், சுனைநீர்
v) பாலை – 5. மணற்கிணறு, உவர்க்கழி
2 points
Clear selection
வினா___வகைப்படும்...விடை ……………வகைப்படும்.
2 points
Clear selection
‘காவுகளே கொடியவாயின’ – இதில் ‘காவு’ என்பதன் பொருள்………
1 point
Clear selection
“அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்
1 point
Clear selection
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
1 point
Clear selection
அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களைக் கொண்டது?
1 point
Clear selection
தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
எட்டு = எள் + து எனப் பிரிந்து தரும் பொருள்
1 point
Clear selection
நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது என்ன?
1 point
Clear selection
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல்
1 point
Clear selection
“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……
1 point
Clear selection
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்………
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy