12.  அணிகள் (ம) கட்டுருக்கள்
XI COMPUTER SCIENCE TM-12
ஒரு மதிப்பெண் வினாக்கள்:
Prepared by S. Saminathan, GHSS- MUKHASAPARUR
Google にログインすると作業内容を保存できます。詳細
NAME: *
REGISTER NO : *
SCHOOL : *
1. இவற்றுள் எது ஒரே தரவினத்தை சார்ந்த மாறிகளின் திரட்டு மற்றும் அனைத்து உறுகளையும் ஒரே பொதுப்பெயரால் குறிப்பிட இயலும்?     *
1 ポイント
2. int age[]={6,90,20,18,2}; இந்த அணியில் எத்தனை உறுப்புகள்  உள்ளன? *
1 ポイント
3. சரங்கள் தானமைவாக இவற்றுள் எந்த குறியுருவுடன் முடிவடையும்?   *
1 ポイント
4. .......என்பது ஒரு தருவிக்கப்பட்ட தரவினம். *
1 ポイント
5. int num [5] என்பதில் num -ன் நினைவக ஒதுக்கீடு *
1 ポイント
6. ஒவ்வொரு அணியின் சுட்டு எண் மதிப்பு ..... ல் தொடங்கும். *
1 ポイント
7. int num [5] ={10,20,30,40,50}; என்பதில் num [4] -ன் மதிப்பு ...... *
1 ポイント
8. int marks [4] [3] ; என்பதில் அணிகளின் உறுப்புகளின் எண்ணிக்கை....... *
1 ポイント
9. float A [3] [2] ; என்ற அணியின் நினைவக கொள்ளளவு ...... *
1 ポイント
10. char vowel []={‘A’,’E’,I,O,V,} என்பதில் vowel[3]-ன் மதிப்பு.......                   *
1 ポイント
11. கட்டுரு வரையறை எந்த செயற்குறியுடன் முடிவடைதல் வேண்டும்?   *
1 ポイント
12 கட்டுருக்களை அறிவிக்கும் போது என்ன ஏற்படும் ? *
1 ポイント
13. . ஒரு கட்டுரு அறிவிப்பு கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது
Struct Time

 {  int hours ;  int minutes; int seconds;

  }t;  மேலே உள்ள அறிவிப்பில் seconds என்ற கட்டுரு மாறியை பின்வருவனவற்றுள் எது குறிக்கிறது?

*
1 ポイント
14  கீழ்கண்ட வற்றுள் எவை சரியான கட்டுரு வரையறை . *
1 ポイント
15 கட்டுரு உறுப்புகளை அணுகும் போது புள்ளி செயற்குறியின் வலது புறமுள்ள குறிப்பெயரின் பெயர்  *
1 ポイント
送信
フォームをクリア
Google フォームでパスワードを送信しないでください。
このコンテンツは Google が作成または承認したものではありません。 不正行為の報告 - 利用規約 - プライバシー ポリシー