NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST-13


பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

1.  வளங்கள் மற்றும் சுற்றுலா 

பெயர்  *
உங்கள்  பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. முப்பந்தல்         - 1. ராஜஸ்தான் 

ஆ. ஜெய்சால்மர்   - 2. ஒடிஸா 

இ. பிரமன்வெல்    - 3. தமிழ்நாடு 

ஈ. தாமன்ஜோதி   - 4. மஹாராஷ்டிரா 
*
1 point
2. இந்தியாவில் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் இடங்களை சரியாக  பொருத்துக 

அ. தெகிரி அணை                   - 1. குஜராத் 

ஆ. ஸ்ரீ சைலம் அணை             - 2. பஞ்சாப் 

இ. சர்தார் சரோவர் அணை - 3. மகாராஷ்டிரா 

ஈ. கொய்னா அணை              - 4. ஆந்திரா 

உ. பக்ராநங்கல் அணை       - 5. உத்தரகாண்ட்  
*
1 point
3. நாடுகளையும் அங்குள்ள நதிகளையும் சரியாக பொருத்துக 

அ. சீனா                                               - 1. கரோணி 

ஆ. பிரேசில் மற்றும் பராகுவே - 2. டெகாண்டின்ஸ் 

இ. வெனிசுலா                                  - 3. பரானா 

ஈ. பிரேசில்                                         - 4. யாங்ட்ஸீ 
*
1 point
4. கீழ்க்கண்டவற்றுள் உலகின் மிகப்பெரிய நீர் மின் சக்தி திட்டம் எது  *
1 point
5. வேறுபட்டது எது  *
1 point
6. தாமிர உற்பத்தியில் கீழ்கண்ட எந்த நாடு முதலிடம் வகிக்கிறது  *
1 point
7. உலக அளவில் தங்கம் இருப்பு அதிகமுள்ள முதன்மை நாடு எது  *
1 point
8. சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலையில் கீழ்கண்ட எதன் படிவுகள் அதிகம் உள்ளது  *
1 point
9. செங்கல், பானை, மற்றும் தரைதள தயாரிப்பில் வண்ணப்பொருளாக பயன்படுவது எது  *
1 point
10. "மேக்னடைட்" என்பது கீழ்கண்ட எந்த தனிமத்தின் தாது ஆகும்  *
1 point
11. கீழ்க்கண்டவற்றுள் மைக்காவின் தாது எது  *
1 point
12. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது  *
1 point
13. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. தங்கம்           - 1. மெக்சிகோ 

ஆ. பாக்சைட்    - 2. தென் ஆப்பிரிக்கா 

இ. வெள்ளி         - 3. சீனா 

ஈ. மாங்கனீசு    - 4. ஆஸ்திரேலியா 
*
1 point
14. கருப்புத் தங்கம் எனப்படுவது  *
1 point
15. அஸ்ஸாம் மாநிலத்தின் "திக்பாய்" கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது  *
1 point
16. "முற்றா நிலக்கரி" எனப்படுவது  *
1 point
17. கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது  *
1 point
18. கீழ்க்கண்டவற்றுள் A3 என்பதை குறிக்காதது எது  *
1 point
19. "காஸ்ட்ரோனமி" என்ற சொல் குறிப்பது  *
1 point
20. பன்னாட்டு சுற்றுலாவிற்கு கீழ்கண்ட எது அவசியம் 

அ. கடவுசீட்டு 
ஆ. வெளிநாட்டு நாணயம் 
இ. விமான டிக்கெட் 
ஈ. பயனக்காப்பீடு 
*
1 point
21. "விசா" என்பது  *
1 point
22. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. வாரணாசி                                                 - 1. பஞ்சாப் 

ஆ. வைஷ்ணவிதேவி கோவில்               - 2. கோவா 

இ. செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம் - 3. உத்திரபிரதேசம் 

ஈ. அமிர்தசரஸ்                                               - 4. ஜம்மு காஸ்மீர் 
*
1 point
23. TAAI - என்பது  *
1 point
24. "இராஜா, இராணி, இடி" எனப்படும் நீர்வீழ்ச்சி  *
1 point
25. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது  *
1 point
26. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. குமரகம் பறவை சரணாலயம்             - 1. குஜராத் 
ஆ. பரத்பூர் பறவை சரணாலயம்              - 2. உத்திரபிரதேசம் 
இ. உப்பளக்காடு பறவை சரணாலயம்  - 3. கேரளா 
ஈ. நல்சரோவர் பறவை சரணாலயம்      - 4. ராஜஸ்தான் 
உ. நவாப்கஞ்ச் பறவை சரணாலயம்      - 5. ஆந்திரா 
*
1 point
27. ஓம் கடற்கரை கீழ்கண்ட எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது  *
1 point
28. "இயற்கையின் சொர்க்கம்" எனப்படுவது  *
1 point
29. "குரங்கு நீர்வீழ்ச்சி" கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது  *
1 point
30. இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம் கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy