SOCIAL TEST 20
Sign in to Google to save your progress. Learn more
அழுத்த குழுக்கள் என்ற சொல் எந்த நாட்டில் உருவானது?
1 point
Clear selection
மனிதன் இயற்கை சூழலோடு படிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
மறை நீர் எனும் பதம் எந்த ஆண்டு டோனி ஆலன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
இந்து மதத்தின் வழிபாட்டுத் தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
தொலைத்தொடர்பு எளிதாக கிடைக்கக்கூடிய சந்தை உள்ள இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவு எத்தனை விழுக்காடு ஆகும்?
1 point
Clear selection
தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர் யார்?
1 point
Clear selection
உலகில் நோட்டாவை அறிமுகப்படுத்துவதில் இந்தியா எத்தனையாவது நாடு?
1 point
Clear selection
பன்னாட்டு தாய்மொழி தினம்-
1 point
Clear selection
உலகின் எத்தனையாவது மிகப்பெரிய மறைநீர் ஏற்றுமதியாளராக இந்தியா விளங்குகிறது?
1 point
Clear selection
சமண மதத்தின் வழிபாட்டு தலம்-
1 point
Clear selection
விவசாயம் அல்லது தொழிற்சாலை உற்பத்தியின்போது நுகரப்படும் நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
தமிழகத்தில் எத்தனை ஒன்றியங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றனர்?
1 point
Clear selection
புத்த மதத்தின் வழிபாட்டு தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
எந்த இனத்தவர்கள் பொதுவாக ஆசியா ஆப்பிரிக்கா இனத்தவர்கள் ஆவார்?
1 point
Clear selection
சமுதாய அமைப்பிற்கு எது கலாசாரத்தைப் பரப்பும் ஒரு பிரதான கருவியாகும்?
1 point
Clear selection
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?
1 point
Clear selection
மொத்த உணவு தானிய உற்பத்தியில் நெல்லின் பங்கு எத்தனை விழுக்காடு ஆகும்?
1 point
Clear selection
பணம் வரையறை யாருடைய கூற்று ஆகும்?
1 point
Clear selection
தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தென்மாநிலங்களில் எத்தனையாவது இடம்?
1 point
Clear selection
எத்தகைய குடியிருப்புகள் ஏரிகள் சுற்றிக் காணப்படுகின்றன அதாவது குளங்களைச் சுற்றி?
1 point
Clear selection
எத்தனை மில்லியனுக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரமாகும்?
1 point
Clear selection
அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பது -
1 point
Clear selection
மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் குறு விவசாயிகள் எத்தனை விழுக்காடு உள்ளனர்?
1 point
Clear selection
டெல்லி எவ்வகையான நகரத்திற்கான எடுத்துக்காட்டாகும்?
1 point
Clear selection
இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் அதிக மாணவர் உள்ள இடத்தை எப்படி அழைப்போம்?
1 point
Clear selection
மனித நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது-
1 point
Clear selection
2001 ஆம் ஆண்டில் மொத்த தொழிலாளர்களில் எத்தனை விழுக்காட்டினர் வேளாண்மை துறையில் இருந்தன?
1 point
Clear selection
ஜெ ராஷ்ட்ரிய மதத்தின் வழிபாட்டுத் தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1 point
Clear selection
தமிழகத்தில் உணவு தானியம் பயிரிடப்படும் பரப்பளவில் எத்தனை விழுக்காடு பாசன வசதி பெறுகின்றன?
1 point
Clear selection
அனைத்து குடிமக்களுக்கும் சம தகுதியை அடைய உரிமை கொண்டவர்கள் என்பது-
1 point
Clear selection
இந்தியா விடுதலை பெற்ற போதும் அதன் பின் எத்தனை ஆண்டு காலம் வரையும் தமிழக மக்களில் பெரும்பான்மையினர் வேளாண் தொழிலை நம்பி இருந்தனர்?
1 point
Clear selection
தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1 point
Clear selection
பல்லுயிர் பாதுகாப்பு சட்டம்-
1 point
Clear selection
ஆங்கில வெள்ளி நாணயங்களை எவ்வாறு அழைத்தனர்?
1 point
Clear selection
இந்தியாவில் எந்த நகரத்தில் மிகப்பெரிய நகர்ப்புற பகுதி-
1 point
Clear selection
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஆனது செல்வாக்குப் பெற்றும் பிரதேசத்திற்கு ஏற்ப எத்தனை பிரிவுகளை வகைப்படுத்துகின்றனர்?
1 point
Clear selection
ஒரு மையப் பகுதியை சுற்றி வட்ட வடிவமாக காணப்படும் குடியிருப்புகள்-
1 point
Clear selection
எந்த நகரங்கள் கிராம எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்?
1 point
Clear selection
மறை நீர் எனும் பதம் என்பது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
இரண்டாயிரத்து பதினேழு நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் எண்ணிக்கை?
1 point
Clear selection
உலக கலாச்சார பல்வகை நாள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1 point
Clear selection
இஸ்லாம் மதத்தின் வழிபாட்டு தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
குறைந்த பட்சம் எவ்வளவு மக்கள் தொகை இருக்க வேண்டும் நகரம் என அழைப்பதற்கு?
1 point
Clear selection
உலக மக்கள் தொகை நாள்
1 point
Clear selection
நீக்ரோ இன மக்கள் வாழ்ந்து வரும் பகுதி -
1 point
Clear selection
இந்தியாவில் அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலம் எது?
1 point
Clear selection
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை எந்த சிறப்பு நாள்?
1 point
Clear selection
தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு எது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy