TET QUICK TEST-03
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
புதிய கற்றலை வலுவூட்டுவதற்கு மிகவும் பயன்படும் கொள்கை
1 point
Clear selection
ஒருவர் தன் அனுபவம் பயிற்சி அறிவு திறமை ஆகியவற்றிற்கு ஏற்ப பெற்றிருக்கும் மன அமைப்பை ஸ்கீமா என்று கூறியவர்
1 point
Clear selection
பல காரணி கோட்பாட்டை கூறியவர்
1 point
Clear selection
புதிய சூழ்நிலையோடு எளிதில் ஒத்துப் போகும் நபரிடம் அதிகம் காணப்படுவது
1 point
Clear selection
குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் பொருள்கள் பொம்மை ஆகியவற்றை உயிருள்ளவை என நம்புவது
1 point
Clear selection
அளித்தல் வகை வினா அல்லாதது எது? 
1 point
Clear selection
கட்டமைப்பு உருவாக்கம் என்ற சொல் எந்த மொழியில் இருந்து உருவானது? 
1 point
Clear selection
வெக்ஸலெர் நுண்ணறிவு சோதனைகள் இடம்பெறும் சொற்சோதனைகளின் எண்ணிக்கை
1 point
Clear selection
குழந்தையினுடைய கலாச்சார வாழ்க்கை சூழ்நிலை அறியாது அதனுடைய இயல்பான வளர்ச்சியை புரிந்து கொள்வது இயலாது என்று கூறியவர்
1 point
Clear selection
அறிவுசார் கட்டமைப்பு கோட்பாடுகளை வெளியிட்டவர்கள்
1 point
Clear selection
பொருட்களை கண்டறிதல் எத்தகைய கற்றல் இடம் பெறுகிறது? 
1 point
Clear selection
பிறந்த குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பின் அளவு உச்சநிலையை எட்டும் காலம்
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் எது நேர்மறையான மனவெழுச்சி அல்ல? 
1 point
Clear selection
கீழ்க்கண்ட எந்த நிலையில் மொழி வளர்ச்சி அனைத்து வளர்ச்சியை விட விரைவாக உள்ளது? 
1 point
Clear selection
எந்த வகையான திட்டமிட்ட கற்றல் ஆறாம் வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு கடினமானது? 
1 point
Clear selection
புரூணரின் கருத்துப்படி மனித மூளை எத்தனை மாதிரிகளைக் கொண்டது? 
1 point
Clear selection
கணிதத்தில் வல்லுனராக உள்ள ஒருவர் இசையை கற்றுக் கொள்ள கணிதத்தை பயன்படுத்துவது எதற்கு உதாரணம்? 
1 point
Clear selection
இரு காரணி கோட்பாட்டின் தந்தை என அழைக்கப்படுபவர்
1 point
Clear selection
அறிதிறன் கற்றலை முன்மொழிந்தவர்
1 point
Clear selection
நுண்ணறிவு ஈவின் நிலை 140 அல்லது அதற்கு மேல் இருப்பின் எவ்வகை நுண்ணறிவு நிலை சார்ந்தது? 
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy