அலகு -1, தேர்வு -5. (UG TRB TAMIL)
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  புலனம் - 97 87 67 87 33
Email *
மகாநதிச் சமவெளியில் உள்ள பீடபூமியில் பேசப்படும் மொழி *
1 point
கூர்க் மக்களின் தாய்மொழி எது *
1 point
மூலத் திராவிட மொழியில் எத்தனை மூக்கொலிகள் இருந்ததாக எமனோ கருதினார் *
1 point
ஒலியியலின்றி உருபனியியல் இல்லை என்றவர் *
1 point
தமிழில் இடையண்ண யகரமெய் இழப்புறுதல் என்பதற்கு எடுத்துக்காட்டு *
1 point
உணர்ந்திசின் என்பதில் எது அசைநிலை *
1 point
உண்டு வந்தான் - என்பது எக்காலம் *
1 point
மீள்க - மீள்க்க என்று எந்த மொழியில் மாறுகிறது *
1 point
நெல் விளைய மழை பொழிந்தது - என்பது *
1 point
இணை நிலைத் தொடர் என்று அழைக்கப்படுவது *
1 point
UG TRB TAMIL பாடக்குறிப்புக் கிடைக்கும்
தொடரியல் கூறுகளை எந்த இயலில் காணலாம் *
1 point
பெயரெஞ்சு கிளவி என்பது *
1 point
வேகமாக வந்தன் - என்பது *
1 point
அந்தப் பையன் பால் குடித்தான் - என்பதில் எத்தனை அண்மையுறுப்புகள் இருக்கின்றன *
1 point
சொற்றொடர் ஆய்வு முறையை அறிமுகப்படுத்தியர் *
1 point
ஒலியன்கள் இணைந்து பொருள் தரும் அசைகளாக மாறும் போது அவை *
1 point
ஒரு தனி உருபோடு ஒரு கட்டுருபு சேர்ந்து நிற்பது *
1 point
கீழ்க்கண்டவற்றுள் எது அடிப்படை உயிரொலிகளில் ஒன்று *
1 point
UG TRB TAMIL பாடக்குறிப்புகள் கிடைக்கும்
இதழினம் எது *
1 point
ஓரசையில் அடிச்சொற்களின் வகை *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப் குழுவில் நவம்பர் 1முதல் டிசம்பர் 31வரை தினசரி 20வினாக்கள் அடங்கிய தேர்வு வழங்கப்படும். (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy