JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
NMMS SAT EXAM -9
வானிலை மற்றும் காலநிலை
தயாரிப்பு
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்
*
Your answer
பள்ளி முழு முகவரி
*
Your answer
மொபைல் எண்
*
Your answer
அதிக காற்றழுத்த மண்டலம் எந்த ஆங்கில எழுத்தால் வானிலை வரைபடத்தில் குறிக்கப்படுகிறது
*
1 point
H
L
P
S
பொருத்துக
*
1 point
1. நைட்ரஜன் - அ. காலநிலை பற்றிய அறிவியல்
2. வளியியல் - ஆ. வெப்ப மண்டலம்
3. காலநிலையியல் - இ. வானிலை பற்றிய அறிவியல்
4. அயன மண்டலம் - ஈ. சம மழையளவு கோடு
5. ஐசோஹைட்ஸ் - உ. 78%
1-ஈ, 2-இ, 3-அ, 4-உ, 5-ஆ
1-உ, 2-இ, 3-அ, 4-ஆ, 5-ஈ
1-ஈ, 2-உ, 3-அ, 4-இ, 5-ஆ
1-உ, 2-இ, 3-ஆ, 4-அ, 5-ஈ
கடகரேகைக்கும், மகர ரேகைக்கு இடைப்பட்ட பகுதி
*
1 point
வெப்ப மண்டலம்
மித வெப்பமண்டலம்
வட துருவம்
தென் துருவம்
காலநிலை என்பது வானிலைக் கூறுகளின் சராசரியை எத்தனை வருடத்திற்கு கணக்கிடுவது
*
1 point
33
32
30
35
ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள்
*
1 point
பருவக்காற்று
தலக்காற்று
வெப்பக்காற்று
கோள்காற்று
ஒருநாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பகுதியில் வீசும் காற்று
*
1 point
கோள்காற்று
தலக்காற்று
பருவக்காலக்காற்று
குளிர் காற்று
உலகின் மிக அதிகப்பட்ச காற்றழுத்தம் எங்கு பதிவானது
*
1 point
குவாம்
அகாட்
ஜப்பான்
சவுதி
ஓர் இடத்தில 24 மணி நேரத்தில் நிலவும் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலைக்கு இடையேயுள்ள சராசரி
*
1 point
வெப்பநிலை வீச்சு
வெப்ப வியாப்தி
தினசரி வெப்பநிலை
மேற்கண்ட எதுவுமில்லை
கடக ரேகைக்கும் ஆர்டிக் வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி
*
1 point
அயன மண்டலம்
குளிர் மண்டலம்
மித வெப்ப மண்டலம்
வெப்ப மண்டலம்
புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள காற்றின் இடையே ------எனப்படும்
*
1 point
வெப்பநிலை
வளிமண்டல அழுத்தம்
வானிலை
காற்றின் சராசரி
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு -----மில்லி பார்
*
1 point
220.25
1013.25
3101
434.75
காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி
*
1 point
ஹைக்ரோ மீட்டர்
கிளைமோ
ஸ்டிவென்சன் திரைமாணி
பியோ போர்டு
கீழ் கண்டவற்றுள் ஐஸோதெர்ம் என்பது
*
1 point
சம வெப்பக்கோடு
சராசரி சம வெப்பக்கோடு
சம வெயிற் கோடு
சம காற்றழுத்தக்கோடு
தவறான இணை எது
*
1 point
சம காற்றழுத்த மாறுபாட்டுக்கொடு - ஐசெல்லோபார்
சம மழையளவு கோடு - ஐசோ ஹைட்ஸ்
சம பனிப்பொழிவு கோடு - ஐசோக்ரைம்
சம காற்றழுத்த கோடு - ஐசோபார்
காற்றின் வேகம், காற்றின் திசையை அளக்கவும், வரைபடத்தில் குறிக்கவும் பின்வரும் கருவிகளில் எது பயன்படுவது இல்லை
*
1 point
அனிமோ மீட்டர்
பியோ போர்டு
ட்ரிபிள் ரிஜிஸ்ட்டர்
ஐசோ தெர்ம்
காற்றில் உள்ள அதிக பட்ச நீராவி கொள்ளளவிற்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம்
*
1 point
ஒப்பு ஈரப்பதம்
சமவெப்பக்கோடு
உண்மையான ஈரப்பதம்
ஈரப்பதம்
சம சூரிய வெயிற்காய்வு உள்ள இடங்கள்
*
1 point
ஐசோஹைட்ஸ்
ஐசோக்ரைம்
ஐசோகெல்
ஐசெல்லோபார்
கடக ரேகைக்கு, மகர ரேகைக்கு இடைப்பட்ட பகுதி
*
1 point
உறைபனி மண்டலம்
மித வெப்ப மண்டலம்
வறண்ட மண்டலம்
வெப்ப மண்டலம்
-------- என்பது ஒரு பகுதியின் சராசரி வானிலையை குறிக்கும்
*
1 point
புவி
வளிமண்டலம்
காலநிலை
சூரியன்
கிளைமோ என்பதன் தமிழாக்கம்
*
1 point
காலநிலை
நேர்க்கோணம்
வானிலை
சாய்வுக்கோணம்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report