நடப்பு நிகழ்வுகள் முழு தேர்வு-01(12-08-23) 
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
ஆசிய தடகள போட்டி-2023-இல் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது? 
1 point
Clear selection
உலகின் முன்னணி நிறுவனமான ஓம்ரான் இந்தியாவில் தனது முதல் உற்பத்தி தொழிற்சாலையை எங்கு நிறுவ உள்ளது?
1 point
Clear selection
சிறப்பு ஒலிம்பிக் போட்டி(2023) நடைபெற்ற நாடு
1 point
Clear selection
இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் வரிசையில் 2021-22 ஆம் நிதியாண்டில் முதலிடம் வகிக்கும் நாடு
1 point
Clear selection
2023 பிரஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்
1 point
Clear selection
தேசிய அரிவாள் செல் இரத்த சோகை(Sickle Cell Anaemia) ஒழிப்பு திட்டத்தை பிரதமர் மோடி ஜூலை 01 அன்று ___இல் தொடங்கி வைத்தார்.
1 point
Clear selection
எங்கு சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டி(2023) நடைபெறுகிறது?
1 point
Clear selection
பொருநை அருங்காட்சியகம் எங்கு அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது? 
1 point
Clear selection
நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
1 point
Clear selection
ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர்‌ எங்கு நடைபெற உள்ளது?
1 point
Clear selection
தமிழகத்தில் எங்கு அறைகலன் பூங்கா நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது? 
1 point
Clear selection
இந்தியாவில் எங்கு முதன்முதலில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது? 
1 point
Clear selection
2023 ஆம் ஆண்டில் தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருதினை பெற்றவர்
1 point
Clear selection
தமிழ்நாட்டில் இதுவரை எத்தனைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது?
1 point
Clear selection
இந்தியாவில் அருங்காட்சியகமாக மாற்றப்படவிருக்கும் அணு உலை எது?
1 point
Clear selection
சமீபத்தில் தமிழகத்தில் ___ ஆவதாக பழங்குடிகள் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்
1 point
Clear selection
சர்வதேச அளவிலான கிரேயோன் ஓபன் 2023 செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
1 point
Clear selection
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த மாநில சட்டப்பேரவையில் ஆகஸ்டு8 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
1 point
Clear selection
தோடர்களின் கைத்திறனில் உருவாக்கப்படும் எந்த ஆடைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது?
1 point
Clear selection
பிரதமர்கள் எப்படி முடிவெடுக்கிறார்கள் என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
இந்தியா 3.7 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ____வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது?
1 point
Clear selection
கேரள மாநிலத்தின் பெயரை எவ்வாறு பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் அம்மாநில் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது?

1 point
Clear selection
சமீபத்தில் மறைந்த ஈரோட்டைச் சேர்ந்த கல்வெட்டு அறிஞர் யார்?
1 point
Clear selection
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தற்போது எத்தனை சதவீதமாக உள்ளது?
1 point
Clear selection
நான் முதல்வன் திட்டம் எப்போது துவங்கப்பட்டது?

1 point
Clear selection
நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் எங்கு தொடங்கவுள்ளது?
1 point
Clear selection
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் எங்கு நடைபெற்றது?
1 point
Clear selection
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் எங்கு நடைபெற்று வருகிறது?
1 point
Clear selection
உலகக் கோப்பை-2023 கிரிக்கெட் எங்கு நடைபெற உள்ளது?
1 point
Clear selection
2024 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் திருவிழா எங்கு நடைபெற உள்ளது?
1 point
Clear selection
இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்திற்கான பால சாகித்திய புரஸ்கார் விருதிற்கான தமிழ் மொழிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
1 point
Clear selection
சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை குவித்துள்ளது?
1 point
Clear selection
எகிப்து அதிபர் இந்தியப் பிரதமருக்கு வழங்கிய விருது?
1 point
Clear selection
2023 ஆம் ஆண்டில் தமிழக அரசின் அவ்வையார் விருதினை பெற்றவர்
1 point
Clear selection
2023 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கி ஆ பெ விசுவநாதம் விருதினை பெற்றவர்
1 point
Clear selection
2023 ஆம் ஆண்டில் தமிழக அரசின் பெண் குழந்தை விருதினை பெற்றவர்
1 point
Clear selection
திரு பொ வேல்சாமி 2023 ஆம் ஆண்டில் தமிழக அரசின் எந்த விருதினை பெற்றார்? 
1 point
Clear selection
கலி. பூங்குன்றன் 2023 ஆம் ஆண்டில் தமிழக அரசின் எந்த விருதினை பெற்றார்? 
1 point
Clear selection
இரா. மதிவாணன் 2023 ஆம் ஆண்டில் தமிழக அரசின் எந்த விருதினை பெற்றார்? 
1 point
Clear selection
2023 ஆம் ஆண்டில் தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதினை பெற்றவர்
1 point
Clear selection
2023 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திருவள்ளுவர் விருதினை பெற்றவர்
1 point
Clear selection
2023 ஆம் ஆண்டில் தமிழக அரசின் பெருந்தலைவர் காமராசர் விருதினை பெற்றவர்
1 point
Clear selection
ஒவ்வொரு மாநிலத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் எங்கு பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது? 
1 point
Clear selection
எஸ்&பி குளோபல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் நடப்பாண்டில் இந்தியாவின் ஜிடிபி?
1 point
Clear selection
எஸ் & பி குளோபல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தற்போது இந்தியாவின் தனிநபர் ஜிடிபி எவ்வளவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது?

1 point
Clear selection
உலக வில்வித்தை போட்டியில் மகளிருக்கான காம்பவுண்ட்‌ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அணி?

1 point
Clear selection
உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் முன்னிலையில் உள்ள நாடு?

1 point
Clear selection
கார்கில் போரின் 24 வது வெற்றி தினம்?
1 point
Clear selection
மைல்ஸ் பிராங்க்ளின் விருது எந்த நாட்டின் உயர்ந்த இலக்கிய விருது?
1 point
Clear selection
எந்த மாநில அரசு வேளாண் துறையில் உலக பொருளாதார கூட்டமைப்பின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது?
1 point
Clear selection
நடப்பு ஆண்டு இந்தியா ஆண்டுக்கு எத்தனை சதவீத வளர்ச்சியில் பயணிக்கும் என‌ எஸ் & பி குளோபல் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது?
1 point
Clear selection
தமிழகத்தில் எங்கு ஜவுளி பூங்கா நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது? 
1 point
Clear selection
தமிழகத்தில் எங்கு உணவு பூங்கா நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது? 
1 point
Clear selection
ஆகஸ்ட்-03 இல் எத்தனையாவது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் டிராபி தொடங்கப்பட்டுள்ளது? 
1 point
Clear selection
எந்த நாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது? 
1 point
Clear selection
பிஃடேவின் லைவ் 
ரேட்டிங்கில் விஸ்வநாதன் ஆனந்த் ஐ பின்னுக்குத் தள்ளி 9வது இடம் பிடித்தவர்?
1 point
Clear selection
இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண்?
1 point
Clear selection
2023 ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
2023 ம் ஆண்டின் லோக்மான்ய திலகர் விருது பெற்றவர் யார்?
1 point
Clear selection
இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதில் எந்த மாதம் மிக அதிக வெப்பம் நிலவிய மாதமாக பதிவாகியிருப்பதாக காலநிலை அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்?
1 point
Clear selection
வரும் செப்டம்பரில் G20 மாநாடு  எங்கு நடைபெறவுள்ளது?
1 point
Clear selection
டெல்லியில் மறுவடிமைப்பு செய்யப்பட்டுள்ள பொருட்காட்சி மற்றும் மாநாடு மைய அரங்கிற்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது?

1 point
Clear selection
சமீபத்தில் மறைந்த பிரபலமான ஓவியர் மாருதி எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?

1 point
Clear selection
ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலச்சினையின் பெயர் என்ன?

1 point
Clear selection
எதன் தோற்றத்தை ஒட்டியே பொம்மன் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எத்தனை சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
2021 ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் எந்த அணி வெற்றி பெற்றது?
1 point
Clear selection
தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவலாளியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?

1 point
Clear selection
2022 ம் ஆண்டின் செஸ் ஒலிம்பியாட் போட்டி எங்கு நடைபெற்றது?
1 point
Clear selection
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எங்கு அமைய உள்ளது?
1 point
Clear selection
ஜுனியர் உலகத் துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா எத்தனை பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது?

1 point
Clear selection
சமீபத்தில் கன்னியாகுமரியின் எந்தப் பொருளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது?

1 point
Clear selection
பாக்ஸ் கான் நிறுவனம் சார்பில் எங்கு செல்போன் உதிரிபாக தயாரிப்பு மையம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது?
1 point
Clear selection
தமிழ்நாட்டில் எங்கு மஹிந்திரா மின்கலன் பரிசோதனை மையம் அமைக்கப்படவுள்ளது?

1 point
Clear selection
தமிழக முதல்வர் எந்த தொழிற்பூங்காவில் விபத்து பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்?

1 point
Clear selection
சாத்விக் சாய்ராஜ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
1 point
Clear selection
G20 மாநாட்டின் முதல் சுற்றுச்சூழல் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் எங்கு நடைபெற்றது?
1 point
Clear selection
G20 நாடுகளின் கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டம் எங்கு நடைபெற்றது?
1 point
Clear selection
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் கலப்பு வில்வித்தை பிரிவில் தங்கம் வென்ற அணி? 
1 point
Clear selection
தமிழ்நாட்டில் எங்கு சர்வதேச அளவிலான தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது? 
1 point
Clear selection
எங்கு அமுத பூங்கா அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்? 
1 point
Clear selection
பிரைட் ப்ராஜெக்ட் என்ற திட்டத்தை எந்த மாநிலம் அறிவித்துள்ளது? 
1 point
Clear selection
எந்த மாநில அரசு செவிலியர் படிப்பில் திருநர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது? 
1 point
Clear selection
இந்திய ஜப்பான் ஆய்வில் இமயமலையில் கண்டறியப்பட்ட நீர் துளி எத்தனை ஆண்டுகளுக்கு பழமையானது? 
1 point
Clear selection
புவியின் எத்தனை வகையான புலிகளை பாதுகாக்க இந்தியா சர்வதேச புலிகள் கூட்டணி என்ற அமைப்பை தொடங்கியுள்ளது? 
1 point
Clear selection
எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி நடக்க உள்ளது? 
1 point
Clear selection
சமீபத்தில் இஸ்ரவால் அனுப்பப்பட்ட சிங்கப்பூர் செயற்கைக்கோள்? 
1 point
Clear selection
சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 800மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்தியர்?
1 point
Clear selection
இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற அணி?
1 point
Clear selection
ஜப்பானில் நடைபெற்ற ஹாக்கி மகளிர் ஜுனியர் ஆசியக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்ற அணி?

1 point
Clear selection
இந்தியா எந்த நாட்டிடமிருந்து 31 அதிநவீன ஆயுதமேந்திய எம்க்யூ-9பி ட்ரோன்களை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது?
1 point
Clear selection
ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளவர்?

1 point
Clear selection
சமீபத்தில் எங்கு நடந்த அகழாய்வில் ஒரே இடத்தில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன?
1 point
Clear selection
தம்டே என்பது எந்த யூனியன் பிரதேச பகுதியைச் சார்ந்த பாரம்பரிய திருவிழா?
1 point
Clear selection
1 point
Clear selection
G20 நாடுகளின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்கும் மகளிர் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது? 
1 point
Clear selection
மெல்லிய நெகிழி(பிளாஸ்டிக்) பைகளை தடை செய்துள்ள முதல் நாடு என்ற அந்தஸ்தை ____ பெற்றுள்ளது.
1 point
Clear selection
தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய கபடி சாம்பியன் போட்டியில் இந்தியா ___ முறையாக ஆசிய கபடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
1 point
Clear selection
இ-காமர்ஸ் ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில் இந்தியா மற்றும்  ___இடையே சர்வதேச கண்காணிப்பு பாக்கெட் சேவை(ஐடிபிஎஸ்) என்ற முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது
1 point
Clear selection
2023 நிதியாண்டில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில்  முன்னணியில் உள்ள மாநிலம்
1 point
Clear selection
இங்கிலாந்தின் குளோபல் இந்தியன் ஐகான் விருது யாருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது? 
1 point
Clear selection
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரான சர்பானந்தா சோனோவால், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகாவில் இருந்து ____ கலங்கரை விளக்கங்களை நாட்டின் மிகப்பெரிய மற்றும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்களாக மாற்றுவதற்கான முன்னெடுப்பு பிரச்சாரத்தை ஜூலை 01 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
1 point
Clear selection
இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ், ஸ்டார்ட் அப் 20 ஷிகர் உச்சி மாநாடானது நடைபெற்ற இடம்
1 point
Clear selection
எந்த மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அகழாய்வில் “கூம்பு வடிவ விளக்கு” உட்பட பல்வேறு பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது? 
1 point
Clear selection
‘Insects to infinity’ என்ற தலைப்பில் ஆவணப்படம் எந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கு தயாரிக்கப்படுகிறது? 
1 point
Clear selection
ஆசிய தடகளப் போட்டியில் ஆடவருக்கான 10000 மீ நடை பந்தயத்தில் வெண்கலம் வென்ற இந்தியர்?
1 point
Clear selection
சந்திராயன்-03 நிலவை அடைய எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்ளும்?
1 point
Clear selection
சந்திராயன் 3 திட்டம் வெற்றி பெற்றால் எந்த 3 நாடுகளுக்குப் பின் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4 வது நாடு என இந்தியாவுக்கு பெருமை கிடைக்கும்?
1 point
Clear selection
சந்திராயன் 3 விண்கலத் திட்ட இயக்குநர் யார்?
1 point
Clear selection
இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கும் இடையிலான வர்த்தக பரிவர்த்தனை ரூபாயின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ(மகளிர்) எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியர்?
1 point
Clear selection
யாருடைய பிறந்தநாள் அன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது(2023)?
1 point
Clear selection
நிலவின் தென்துருவப் பகுதியில் அடுத்த சில மாதங்களில் தரையிறங்க உள்ள லூனா-25 விண்கலம் எந்த நாட்டினுடையது?
1 point
Clear selection
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான புதிய வர்த்தக முறையை மேற்கொள்வதற்காக 2 நாடுகளின் வங்கிகளில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள திட்டம்?
1 point
Clear selection
ஜி எஸ் டி கவுன்சிலிங் 50-வது கூட்டம் நடைபெற்ற இடம்
1 point
Clear selection
நாட்டிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளருக்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது?
1 point
Clear selection
முதன்முறையாக திருநர் மேம்பாட்டு வாரியம் அமைத்த மாநிலம் எது?
1 point
Clear selection
எந்த மாநிலம் திருநர்களுக்கான பிரைடு புராஜெக்ட் திட்டத்தை அறிவித்துள்ளது?
1 point
Clear selection
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களை நடத்த சர்வதேச ஹாக்கி சம்மேளனம் எந்த நாட்டை தேர்வு செய்துள்ளது?
1 point
Clear selection
இளையோருக்கான உலக வில்வித்தைப் போட்டியில் 21 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ரீகர்வ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பார்த் சலுங்கே எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

1 point
Clear selection
50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம் ஆகியவற்றுக்கு எத்தனை சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது?
1 point
Clear selection
தமிழ்நாட்டில் எங்கு ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது?
1 point
Clear selection
லைஃப் இயக்கம் மூலம் எதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது? 
1 point
Clear selection
யு-20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்(2023) எந்த நாட்டில் நடைபெற்றது? 
1 point
Clear selection
யு-20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்(2023)-இல் இந்தியா ஆடவருக்கான குண்டு எறிதலில் தங்கம் வென்றவர்
1 point
Clear selection
வேலைவாய்ப்பின்மையில் இந்திய மாநிலங்களில் தமிழகம் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது? 
1 point
Clear selection
எந்த நாட்டில் லித்தியத்தை தேசியமயமாக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
எந்த மாநிலத்தில் லித்தியன்-அயன் செல்கள் தயாரிக்கப்படும் மின் வாகன பேட்டரி ஆலை அமையவுள்ளது?

1 point
Clear selection
அலையாத்திக் காடுகளை பாதுகாக்க மத்திய அரசு துவங்கியுள்ள திட்டம் எது?
1 point
Clear selection
நாடு முழுவதும் அமைந்துள்ள உயிரியல் பூங்காக்களைப் பாதுகாக்க தொடங்கப்பட்ட திட்டம்?
1 point
Clear selection
யு-20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்(2023)-இல் வட்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியர்
1 point
Clear selection
யு-20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்(2023)-இல் 400மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தினை வென்ற இந்தியர்
1 point
Clear selection
2024 ஆம் ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
1 point
Clear selection
இந்தியா எந்த ஆண்டுக்குள் காச நோயை முற்றிலுமாக ஒழிக்க இலக்கை நிர்ணயித்துள்ளது? 
1 point
Clear selection
சமீபத்தில் இஸ்ரோவால் அனுப்பப்பட்ட என் வி எஸ் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? 
1 point
Clear selection
கன்ய விவாஹ் யோஜனா எந்த மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது?
1 point
Clear selection
மணிப்பூரில் எந்த சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வருவதால் குகி பழங்குடியினரின் எதிர்ப்பால் அங்கு வன்முறை நிலவுகிறது?
1 point
Clear selection
தமிழகத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்?
1 point
Clear selection
தமிழகத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் எந்த பகுதியைச் சேர்ந்தவர்?
1 point
Clear selection
ஓம்ரான் ஹெல்த் கேர் எந்த நாட்டின் நிறுவனம்?
1 point
Clear selection
கன்ய விவாஹ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு தொகையாக எவ்வளவு ரூபாய் வழங்கப்படுகிறது?
1 point
Clear selection
ஆசிய தடகள போட்டி-2023 எங்கு நடைபெற்றது? 
1 point
Clear selection
215 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எங்கு திறக்கப்பட்டது? 
1 point
Clear selection
சமீபத்தில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் எத்தனை தளங்களை கொண்டது? 
1 point
Clear selection
எந்த நாட்டை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 நபருக்கும் ஒரே தேதியில் பிறந்த நாள் வந்தது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது? 
1 point
Clear selection
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குறைந்த வயதில் 150 ரன்களை கடந்து சாதனை படைத்தவர்
1 point
Clear selection
தற்போது விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-03 எத்தனை கிலோ எடை கொண்டது? 
1 point
Clear selection
 சந்திராயன்-03 எந்த விண்வெளி தளத்திலிருந்து ஏவப்பட்டது? 
1 point
Clear selection
சந்திராயன்-03  எந்த நோக்கத்திற்காக நிலவுக்கு அனுப்பப்படுகிறது? 
1 point
Clear selection
சந்திராயன்-03 விண்ணில் ஏவப்பட்ட நாள்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy