SGT FREE TEST BATCH-07
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
கண்ணிற்கு புலப்படாத கதிர்கள்__________ திரையில் விழும்போது கண்ணிற்க்குப் புலப்படும் ஒளியை உணர்கின்றது. *
1 point
π/4  ரேடியனை டிகிரியாக மாற்ற கிடைப்பது *
1 point
தாமிரம்,  ஆக்ஸிஜடன் வினைபுரிந்து _________  மற்றும் _________ ஆகிய இரண்டு சேர்மங்களை உருவாக்குகிறது. *
1 point
திரவங்களின் புறப்பரப்பின் ஓரலகு நீளத்திற்கு செங்குத்தாக செயல்படும் *
1 point
....‌.. என்பவர் முதன் முதலில் பெரியம்மைக்கான தடுப்பூசியை கண்டறிந்தார் *
1 point
........ பாக்டீரியத்தினால் பாலில் உள்ள லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக மாறுகிறது *
1 point
மனிதர்களுக்கு மலேரியாவை உண்டாக்கும் நுண்ணுயிரி........ என அழைக்கப்படுகிறது. *
1 point
ஒரு யானையின் சராசரி எடை 4000N. அதன் ஒரு பாதத்தின் பரப்பு 0.1m² யானையின் ஒரு கால் மூலம் செலுத்தப்படும் அழுத்தம்  *
1 point
பின்வரும் கூற்றினை அறிக:

 கூற்று: ஆல்காக்கள் பிற சார்பு உயிரிகளாகும்.
காரணம்: அவை பச்சையத்தைப் பெற்று இருப்பதில்லை.
*
1 point
பின்வரும் கூற்றை ஆராய்க:
கூற்று‌‌ (1): நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று (2): பெண் அனோபிலஸ் கொசுக்கள் டெங்கு வைரஸ் கிருமிகளை பரப்புகின்றன.
*
1 point
பென்சிலின் ஒரு உயிர் எதிர் பொருள். இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது? *
1 point
ஓர் அவகேட்ரா எண்ணின் மதிப்பு  *
1 point
கீழ்காணும் கூற்றுகளில் தள க்கோணத்தின் சரியான கூற்றை தேர்வு செய்க  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
1. படுகதிர்,  எதிரொளிப்பு கதிர் மற்றும் படு புள்ளி வரையப்பட்ட குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைந்துள்ளது.

2. படுகோணமும் எதிரொளிப்பு கோணமும் எப்போதும் சமமாகவே இருக்கும்.
*
1 point
காற்றில் ஒளியின் திசை வேகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஊடகத்தில் ஒளியின் திசை வேகத்திற்கும் இடையே உள்ள தகவு *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க கூற்று மின் நடுநிலையில் இருக்கும் ஒரு பொருள் எலக்ட்ரானை இழப்பதால் மட்டுமே நேர் மின்னூட்டத்தைப் பெறுகிறது.

காரணம் : ஏனெனில் நடுநிலையில் இருக்கும் அந்தப் பொருள் நேர் மின்னூட்டம் உடைய துகளை ஈர்ப்பதனால் நேர் மின்னோட்டம் பெறுகிறது.
*
1 point
உணவு மற்றும் காய்கறிகள் என்சைட்______________   மூலம் நடைபெறும் வேதிவினை காரணமாக உணவின் தரம் குறைகிறது.

*
1 point
பின்வரும் கூற்றினை ஆராய்க :

 கூற்று: மின்னலினால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மின் அதிர்ச்சியை உணர்வார்கள்.

 காரணம் :மின்னல் அதிக மின்னழுத்தத்தை கொண்டிருக்கும்.
*
1 point
பின்வரும் கூற்றை ஆராய்க:
கூற்று (1): செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒரு சில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
கூற்று (2): பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
*
1 point
............ தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைப்பு காணப்படுகிறது. *
1 point
நுரையீரலை பாதுகாக்கும் சவ்வு......‌‌ *
1 point
பின்வரும் கூற்றே ஆராய்க:
கூற்று (1): முன் கண்ணறை திரவம் கண்ணின் வடிவத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கூற்று (2): தசை மடிப்புக்களால் ஆன குரல்வளையானது காற்று நுழையும் போது அதிர்வடைந்து ஒலியை எழுப்புகிறது.
*
1 point
........... எலும்பே மனித எலும்புக்கூட்டின் மிகச்சிறிய மற்றும் லேசான எலும்பாகும். *
1 point
பின்வரும் கூற்றை ஆராய்க:
கூற்று (1): மனிதர்களின் மண்டை ஓடு 22 எலும்புகளை கொண்டுள்ளது.
கூற்று (2): மனித உடலில் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.
*
1 point
தைராய்டு சுரப்பி தொடர்பான நோய்களைத் தடுக்க.......... உதவுகிறது. *
1 point
ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியை குறிக்கிறது. *
1 point
பின்வரும் கூற்றை ஆராய்க:
கூற்று (1): கருப்பையில் இருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.
கூற்று (2): கர்ப்பத்தின் போது, கார்பஸ் லூட்டியம் தொடர்ந்து வளர்ந்து அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது.
*
1 point
உயிரினங்கள் பாலின முதிர்ச்சி அடையும் காலம்........... என்று அழைக்கப்படுகிறது *
1 point
காரிப் பயிர்கள் என அழைக்கப்படுவது எது? *
1 point
2019 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட சூறாவளியின் பெயர்........... *
1 point
ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 1K உயர்த்துவதற்கு 500 J/K வெப்பம் தேவைப்படுகிறது. அதன் வெப்பநிலையை 20 K உயர்த்துவதற்கு தேவையான வெப்ப ஆற்றல் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. ஹென்றி கேவண்டீஸ் ஒரு ஆங்கில  அறிவியலாளர்,  வேதியலாளர் மற்றும் இயற்பியலாளர்.

2. இவர் ஹைட்ரஜன் வாயுவை கண்டறிந்தார். ஹைட்ரஜனை எளிதில் எரியும் காற்று என இவர் அழைத்தார்.

3. உலோகங்களை செறிவு மிகுந்த அமிலங்களுடன் கலந்து ஹைட்ரஜனை உருவாக்கினார்.

4. மேலும் உலோகங்களை செறிவு மிகுந்த காரங்களுடன் சேர்த்து கார்பன் டை ஆக்சைடு இவர் உருவாக்கினார்.
*
1 point
அகில இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்............. ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. *
1 point
உள்வாழிடப் பாதுகாப்பு என்பது உயிரினங்களை...........‌‌ *
1 point
ஹேபர் முறையில் அமோனியா தயாரித்தலில் __________ வினைவேகமாற்றியாக செயல்படுகிறது. *
1 point
உலக வனவிலங்கு தினம் ஒவ்வொரு ஆண்டும்........ ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. *
1 point
நாய் காதுக்கு கேட்கக்கூடிய அதிர்வெண்  *
1 point
MRI என்பதன்என்பதன் விரிவாக்கம் *
1 point
காரங்கள் நாப்தலின் கரைசலை __________ நிறமாக மாற்றுகிறது *
1 point
தேனீ கொட்டும்போது அமிலம்  ________ ஆனது தோலில் உட்செழுத்தப்படுகிறது. *
1 point
உரங்கள் நைல் ஆண்கள் நெகிழிகள் மற்றும் ரப்பர்கள் தயாரிக்க பயன்படுகிறது *
1 point
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது கம்பளி பெறும் மின்னூட்டம்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. ஒரு பொருளின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது அப்பொருள் பரிமாணத்தின் மதிப்பு அதிகரிக்கும்.

2. திடப்பொருளில் வெப்ப பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு வெப்ப கடத்தல் என்று பெயர்.
*
1 point
கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் கலவை __________  ஆகும். *
1 point
2016 இல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சூறாவளியின் பெயர்........... *
1 point
............‌ என்ற வேதிப்பொருள் LPG உடன் கலந்து, வாய் கசிவை கண்டறிய பயன்படுகிறது. *
1 point
சரியான கூற்றை தேர்வு செய்:
கூற்று (1): பென்சீன் அல்லது டொலுவின்சேர்ப்பதன் மூலம் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.
கூற்று (2): அசிட்டோனை சேர்ப்பதன் மூலம் டீசலின் சீட்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.
*
1 point
கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் கலவை........‌‌‌‌ ஆகும். *
1 point
பின்வரும் கூற்றை ஆராய்க:
கூற்று (1): உலர்ந்த நிலையில் உள்ள காரங்களை தொடும்போது அவை வளவளப்புத் தன்மையுடன் காணப்படும்.
கூற்று (2): செம்பருத்தி பூ சாறு ஒரு இயற்கை நிறங்காட்டி ஆகும்.
*
1 point
எழுத பயண்படும் மை மற்றும் வண்ணம் தீட்டும் பென்சில்கள் ஆகியவை தயாரிக்க.........‌‌ பயன்படுகிறது. *
1 point
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy